புரட்சிகர தழிழ்தேசியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி.
(நீண்டநாளாகிவிட்டது இந்த பக்கம் வந்து. இசைக்கலைஞன் செய்திப்பிரிவில் வாழ்த்து தெரிவித்து இங்கு அழைத்து வந்து விட்டார். நன்றி. )
இன்னும் ஒருவரிடமும் செருப்படி வாங்கவில்லை அதனால் தான் இப்பவும் இப்படி அறிக்கை விட முடியுது.
சோனியா எதுவித அழுத்தமும் தரவில்லை: இலங்கை பதிலடி
http://www.yarl.com/forum3/index.php?showtopic=83768
உம்மை மாதிரி மதில்மேற்பூனைகள் நம்பினா என்ன நம்பாட்டி என்ன. விமானத்தாக்குதலால் அல்லலுறும் மக்களின் துயரம் நீங்கினாலே போதும். இராணுவம் நாளை செல்லடிக்கவே பயப்படும் நிலை வரும். அப்போது சமாதானம் எனும் முகமூடிக்கு விடை கொடுத்தது போல் இதற்கும் கொடுப்பீர்.
எல்லாத்துக்கும் ஆதாரம் வேணுமோ உமக்கு வாயில் நல்ல வார்த்தைகள் வருது களநாகரீகம் கருதி தவிர்த்துக்கொள்கிறேன்.
சிறீலங்கா ஒத்துக்கொள்ளேல்ல என்றால் விமானம் விழவில்லை என்று அர்த்தமோ? சிறீலங்கா எப்ப உண்மையை ஒத்துக்கொண்டுள்ளது இப்ப ஒத்துக்கொள்வதற்கு.
முல்லைத்தீவு முகாம் முற்றுகையிட்டு தாக்ககியழீக்கப்பட்டபோது அங்கு 1400 படையினர் இருந்துள்ளனர். ஆனாலும் முகாம் முற்றாக புலிகளின் கையில் விழுந்ததபின்னும். விடுதலைப்புலிகள் பெருந்தொகையான சடலங்கள் ஒப்படைக்க முன்வந்தும் அவற்றை ஏற்க மறுத்து காணாமல்போனோர் என்று தான் அறிவித்தது.
சந்தேகமிருந்தால் ரத்வத்தையின் அன்றைய அறிக்கையை போய் வாசித்து பாருங்கள்.( நீங்கள்தான் மெய்தேடுபவராச்சே)
http://www.viduthalaipulikal.com/file/docs/2005/08/71-10.pdf
http://www.viduthalaipulikal.com/file/docs/2005/09/71-11.pdf
அண்மையில் பலாலியில் தாக்குதல் நடத்ததப்பட்ட போதும் முதலில் செல்தாக்குதல் என்று கூறி பின்னர் ஒத்துக்கொண்டுள்ளனர்.
மிக் 27 தாக்குதலுக்குள்ளானதை பொதுமமக்ககளும் கண்டுள்ளனர்.
http://www.tamilnaatham.com/audio/2007/apr...va20070430.smil
விளையாட்டும் அரசியலும் வேறு என்று கூறி மூக்குடைபட்டு அதை சமாளிப்பதற்கு இங்கு வந்து மெய்தேடுறியளோ? நெடுக்கண்ணோய் மெய் தேடுறதில் தப்பில்லை. ஆனாலும் சிறிதளவு நம்பிக்கையும் வேணும்.
உங்கள் பிறப்பைப்பற்றியும் மெய் தேடுனனீங்களோ?