Jump to content

சபேசன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Content Count

    3,158
  • Joined

  • Last visited

  • Days Won

    7

சபேசன் last won the day on January 5 2013

சபேசன் had the most liked content!

Community Reputation

220 Excellent

About சபேசன்

  • Rank
    Advanced Member
  • Birthday செவ்வாய் 04 நவம்பர் 1975

Contact Methods

  • Website URL
    http://www.facebook.com/shabesanv
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

5,451 profile views
  1. மிக்க நன்றி நிழலி! நாடகத் தன்மை வரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அதையும் மீறி சில இடங்கள் அப்படியான உணர்வை தரக் கூடியதாக அமைந்து விட்டன என்பதில் எனக்கு சற்று வருத்தம் உண்டு. அடுத்தடுத்த படங்களில் கற்றுத் தேறி விடுவேன் என்கின்ற நம்பிக்கை உண்டு. விக்கியில் ஒரு பக்கத்தை திறப்பது நல்ல ஒரு யோசனை. நிச்சயம் செய்கிறேன். மிக்க நன்றி பெருமாள்! கவனத்தில் எடுக்கின்றேன்.
  2. உங்களை எல்லாம் மறக்க முடியுமா?
  3. கடவுச்சொல் ஞாபகம் வந்து விட்டது. மீண்டும் நன்றிகள்
  4. "இந்துக்களின்" இடங்களில் விகாரைகள் கட்டப்படுவது பற்றி இந்தத் துண்டுப்பிரசுரம் ஏன் கேள்வி எழுப்பவில்லை? தங்களின் வீரத்தை அங்கே காட்டலாமே?!
  5. என்னுடைய பார்வையில் தமிழர்களும் முஸ்லீம்களும் இணைய வேண்டும் என்பது தமிழர்களின் நலனுக்கு ஆதரவான கருத்து. முஸ்லீம்களை தூற்றி வருகின்ற கருத்துக்கள் தமிழர்களின் நலனுக்கு எதிரான கருத்துக்கள். "தமிழர்களுக்காக கதைப்பது" என்பதை எப்படிச் செய்ய வேண்டும் என்று யார் முடிவு செய்வது?
  6. "புலம்பெயர் மக்களின் தாயகப் பயணம்" என்பது தனிப்பட்ட நலன் மட்டும் அல்ல, அது ஒரு இனத்தின் நலன். அதனால் தாயகம் சென்று வருபவர்கள் சில இடங்களில் மௌனமாக இருப்பதையும், சமாளித்து போக முனைவதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
  7. நாரதர்! நான் சில வேளைகளில் தேவை கருதி உண்மை பேசுவதை தவிர்த்திருக்கலாம். ஆனால் உண்மைகளை பொய்யென்று எழுதியது இல்லை. உண்மை என்றும் உண்மைதான்.
  8. நிழலி! இன்றைக்கு கவிஞர் நாடுகடத்தப்பட்டிருக்கிறார். அவர் என்றைக்காவது ஒருநாள் மீண்டும் தாயகம் செல்லுவதை நோக்கமாக கொண்டிருப்பார். இதற்கு சிலரை நோகடிக்காமல் இருப்பது அவசியம்தான். வேறு வழியில்லை. கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டு திரும்பி வந்தவர்கள், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போன்று இருக்கின்ற காலத்தில், கவிஞரால் அது பற்றி பேசவாவது முடிகிறது. எங்கே ஆக்ரோசத்தை வெளிப்படுத்த வேண்டும், எங்கே நிதானத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார் என்றே எனக்கு படுகிறது.
  9. கடைசிகப் பாகம் ஒரு ஆய்வுக் கட்டுரை போன்று அமைந்து விட்டது. மற்றைய பாகங்களில் நிறைய தகவல்கள் இருந்தன. இதில் இல்லை. ஏதோ அவசரத்தில் முடிக்கப்பட்டிருக்கிறது. இதில் குறிப்பிடப்படும் கரிகாலன் ஜேர்மனிக்கும் வந்திருந்தார். தலைமைச் செயலகத்தை ஜேர்மனியில் பலப்படுத்தவே அப்பொழுது வந்திருந்தார். இப்பொழுது அனைத்துலகத் தொடர்பகத்தோடு நிற்கிறார்.
  10. சசிக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்து இதற்கு முன் பிறந்த நாள் கொண்டாடிய மதுகா, அரொங் ஆகியோருக்கும் என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள்
  11. நவம், பொயட் மற்றும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள். நிழலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து நிழலி! இன்னமும் பந்தி பிரித்து எழுத முடியவில்லை!!!!
  12. சகாராவுக்கும், ரகுநாதனக்கும், ராஜாவுக்கும் என்னுடைய அன்பான இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். சிதம்பரநாதன் என்று ஒருவரும் பிறந்த நாள் கொண்டாடுகிறார். 2007இல் இணைந்து இதுவரை இரண்டு கருத்துகள் எழுதியிருக்கிறார். இங்கே பார்வையாளராகவது வருகிறாரா என்று தெரியவில்லை. அவரையும் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்துவோம்.
  13. அகூதா! உங்களுக்கு நான் சொல்ல வருவது கட்டாயம் புரியும். ஆனால் வேண்டும் என்றே இப்படி எழுதுகிறீர்கள். தனித் தனியாக மோதல்கள் இன்றி பயணிக்கலாம். நிச்சயமாக இலக்கில் ஒன்றாகத்தான் சேருவோம்.
  14. தமிழரசு சொல்வது போன்றுதானே நானும் சொல்கிறேன். ஒன்றாக போக முடியாத நிலையில் தனித் தனியாக மாவீரர் தினங்களை செய்யலாம். மக்கள் தமக்கு விரும்பிய இடங்களுக்கு செல்லலாம். ஆனால் மோதல்கள் இருக்கக் கூடாது. மாவீரர் தினம் செய்கின்ற ஒரு தரப்பை மறு தரப்பு துரோகி என்றும் சிங்களத்தின் கைக்கூலிகள் என்றும் பரப்புரை செய்து கொண்டு திரிவதும், போக விரும்புகின்ற மக்களை தடுப்பதும்... இது போன்ற செயல்களை வேண்டாம் என்கிறேன். ஒருவரை ஒருவர் குழப்பாமல், துரோகிப் பட்டம் வழங்காமல், மற்றவர்களும் மாவீரர்களையே போற்றுகிறார்கள் என்பதன் அடிப்படையில் சிந்திப்பதே நாளைய ஒற்றுமைக்கு பயன்படும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.