அட நம்ம தோஸ்துக்கு பொந்தநாளா!!!! வாழ்ந்துக்கோப்பா நன்னா உயரமா உலகமா உள்ளம் மகிழ்வா வாழ்ந்துக்கோப்பா
அடேய் கு.சா இந்தத் திப்பிலிகள் மறுவா மறுவா பரிமளத்தை இழுத்து பரிசுகெடுத்தி பிள்ளை பவளத்தின் தலையில கொள்ளிவைக்க இடம் விடாம பாத்துக்கோப்பா....பரிமளம் என்ட சொல்லைக் கேட்டா நம்ம தோஸ்து இப்பிடியாயிடுவானே... பாவம் பிள்ளை பவளம்
http://www.youtube.com/watch?v=dioNtQ6pvWM