• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஆதிவாசி

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  2,841
 • Joined

 • Days Won

  1

ஆதிவாசி last won the day on March 1 2010

ஆதிவாசி had the most liked content!

Community Reputation

20 Neutral

About ஆதிவாசி

 • Rank
  Advanced Member

Profile Information

 • Location
  kaadu

Recent Profile Visitors

5,544 profile views
 1. இப்பிடி பொழுது போகாமல் இருக்கிறதை விட்டுட்டு இந்தத் திரிக்க போனா... சும்மா விண்ணானம், சுய விளம்பரங்கள், ஊர் புதினங்கள் பிரபல்யம் ஆவது எப்படி என்றெல்லாம் இலவச ஆலோசனைகள் எல்லாம் பாக்கலாம் கண்டியளோ?..... பாவம் ஆரு பெத்த பிள்ளையோ.. பேரை ஊரை சொல்லாட்டிலும் அம்பலத்தில ஊர் வாய்க்கு உலையரிசி ஆகுது...
 2. எல்லாம் ஏடாகூடமாத் தெரியுது எங்கே எழுதிறதென்றே தெரியேல்லையே
 3. வணக்கம் கடஞ்சா வாருங்கள் ஆமா இங்க வந்து ஆரை கடையப்போறீங்க?
 4. வார்த்தை வங்குரோத்தில இப்படி அழைப்பாங்களோ?????ஃ நம்ம ஏரியாப்பக்கம் "ஹணிபன்" ஆராவது யாரையாவது இப்படி கூப்பிட்டு ரியாக்சனை சொல்லுங்கப்பா...... ஆதி ரிஸ்க் எடுக்க விரும்பல
 5. களம் களமிது யாழ்க்களம் வந்து பாருங்கோ உளங்களிக்க உள்ள எழுதிப்பாருங்கோ வந்து நீங்க எட்டிப்பாத்து வணங்கிட்டா…. உங்க வண்ட வாளம் அலச ஒரு கூட்டங்கோ நாரதரும், சாத்திரியும் நாத்தீக இளங்கோவும் தூயவனும், ஈழவனும், டங்குவாரை அறுத்தெறிய, நெடுக்கால போறவரும், குறுக்கால வாறவரும் கந்தப்பு இறைவனுக்கு காவடி எடுத்தாட சின்னாவும், வடிவேலும், சிலுக்கோட கூத்தாட குத்தாட்டம் போட்டபடி கு. சாவும் தள்ளாட கானத்துப் பிரபாவும், கதை எழுதும் மணிப்பயலும் கதவோரம் நின்று நின்று களத்துக்குள் கல் பொறுக்க வானவில்லும் வெண்ணிலாவும் வக்கணையாய் பேச்செடுக்க பொக்கைவாய் திறந்து யம்மு போயிலை சாறுமிழ விண்ணான டங்குவுடன் விமலக்கா வசைபாட 0009 து.சிங்கம் துயரோடு பார்த்திருக்க தமிழ்வானம் நடைபோட்டு தம்பி, அன்பு, தங்கையுடன் மாப்பிள்ளைச் சாமிக்கு மடிப்பிச்சை தான் வழங்க விளங்காப்பயலுக்கும், வீரமான சுட்டிக்கும் கலங்காச் சபேசன் கற்காலக் கதையுரைக்க, மின்னல்தந்த அதிரடியில் சின்னக்குட்டி சினத்துக்கொள்ள வெள்ளைப் பவுடர் பூசிக்கொண்டு கப்பியக்கா கண்முழுச… மூக்கைச் சிந்திச் சிந்தி மூக்காயீ…. சண்டைபோட ஆத்தாடி அவவுக்கு லூசு லிசா உருவேத்த… களம் களமிது யாழ்க்களம் வந்து பாருங்கோ உளங்களிக்க உள்ள எழுதிப்பாருங்கோ வந்து நீங்க எட்டிப்பாத்து வணங்கிட்டா…. உங்க வண்ட வாளம் அலச ஒரு கூட்டங்கோ விகடத்தையும், நோ..வேயையும் பார்த்து கருமியான ரசிகையம்மா தேத்த… அட்டிற்கலை அம்மையாரின் களத்தில் தட்டைக்காலி செய்யும் பணியில் சயிந்தனும் அருள்வாக்கு ப்ரியசகி ஆத்தாவா எழுந்தாட வெருளாத சிநேகிதியும் வீறிட்டு அலறியோட சிறிலங்கா கேர்ள் வந்து எழுத்தின் இலக்கை தேடத்தேட சுயிந்தப்பா அருகாலே (கவிக்)குப்பைகளை கிளறிக்கொள்ள புத்தனோடு பித்தனும் தெருநாயும் ஓடிவர சத்தம்போட்டு சித்தனும் சங்கீதப் பாட்டெடுக்க களம் களமிது யாழ்க்களம் வந்து பாருங்கோ உளங்களிக்க உள்ள எழுதிப்பாருங்கோ வந்து நீங்க எட்டிப்பாத்து வணங்கிட்டா…. உங்க வண்ட வாளம் அலச ஒரு கூட்டங்கோ
 6. வாத்தியார் வரவேற்கிறாரா? நான் வர வியர்க்கிறாரா? ஒண்ணுமா விளங்கல்லையே....... (வாத்தீ நம்மை காட்டிலும் மோசம்போல) :lol:
 7. ஆதியும் படிக்க வரவிரும்புகிறேன்..... அனுமதி உண்டா?