Jump to content

ஆதிவாசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  2849
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by ஆதிவாசி

 1. வரலாறு எண்டு வந்திருக்கிறியள் வாங்கோ..... உங்கின உள்ளவங்களுக்கு குடையவும் தெரியும் குடுக்கவும் தெரியும். கிடைக்கிற காப்பில கதையளும் விடுவாங்கள். சரியானதை நீங்கள் கண்டு பிடிச்சு எழுதினா ஒரு வரல் எல்லாம் ஆறாகிப் பெருகும். சரியானதை எல்லாம் கண்டு பிடிப்பியள்தானே????
 2. எதுக்கும் இந்தத் திரிக்குள்ள நுழையேக்க ஒரு பிஸினஸ் பாஸ் மாதிரி இருக்கோணும் தப்பி கவறி காஜல் பார்த்தா மருதரை தள்ளிட்டு உண்மையான கவி என்னோட வந்திடனும்.
 3. எல்லாம் ஏடாகூடமாத் தெரியுது எங்கே எழுதிறதென்றே தெரியேல்லையே
 4. யாழில் உறுப்பினர் உள்நுழைவதில் ஏன் சிக்கல் ஏற்படுகிறது பன்முறை புதிப்பித்து புதுப்பித்து தொடர்ச்சியாக அழுத்திய பின்னர்தான் உறுப்பினர் உள்நுழையும் பகுதி தெரிகிறது... இது ஆதிக்கு மட்டுந்தானா அல்லது எல்லா.....வகையான வம்பர்களுக்குமா? ஐ ஆஸ்க் இஸ் திஸ் ஒன்லி போ மீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ?
 5. அட நம்ம தோஸ்துக்கு பொந்தநாளா!!!! வாழ்ந்துக்கோப்பா நன்னா உயரமா உலகமா உள்ளம் மகிழ்வா வாழ்ந்துக்கோப்பா அடேய் கு.சா இந்தத் திப்பிலிகள் மறுவா மறுவா பரிமளத்தை இழுத்து பரிசுகெடுத்தி பிள்ளை பவளத்தின் தலையில கொள்ளிவைக்க இடம் விடாம பாத்துக்கோப்பா....பரிமளம் என்ட சொல்லைக் கேட்டா நம்ம தோஸ்து இப்பிடியாயிடுவானே... பாவம் பிள்ளை பவளம் http://www.youtube.com/watch?v=dioNtQ6pvWM
 6. ஹாய் மட்டூஸ் எனக்கும் வால் இருக்கு முடிஞ்சா வெட்டிப்பாருங்கோ...... :lol:
 7. சின்னா ஆதியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்ள்ள்ள்ள்ள்
 8. "ராவய" இற்குப் பிறந்தநாளா? அரைக்கிணறு தாண்டிய ராவயவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 9. பொடியள் கோவிக்கப்படாது ஒரு வழியா ஆதி தத்தித் தத்தி தவளை பிடிக்கிற படத்தைக் கொண்டாந்துட்டன் அப்படியே வாப்பழம் சாப்பிடுற படத்தையும் தேடியாறன். ஆதிக்கும் அப்பப்ப அவசரப்புத்தி... மன்னிச்சுக்குங்கடா
 10. ஆதி விளையாடின காகமே பற பற அனிமேசனையும் நிற்பாட்டி... இப்ப நானு துண்ணுறதையும் நிற்பாட்டி..... அப்படி மனசில என்னதான் நினைச்சிட்டிருக்கீக? முன்னெல்லாம் காங்காருக்குட்டிகளோட ஆதி அட்டகாசம் பண்ணும்போதெல்லாம் சப்போர்ட்டா இருந்தீங்க.... இப்ப இப்பிடி மாறீட்டீங்களே...!
 11. ஓய் என்ன நான் இந்தப்பக்கம் வாறேல்லை எண்டால் உடனே ஆளையே புதைச்சிடுவீங்களே.... மருவாதையா என்ற வாழைப்பழம் சாப்பிடுற படத்தை தடாவில போட்டு மிதிக்கவேண்டாம்...
 12. முதல் பத்து.... சுஜி, ரதி பத்தோ ஒன்பதோ ஏனென்டால் ஒன்பதெண்டால்தான் நவக்கிரகங்களை இங்க வரிசைப்படுத்தலாம் கண்டியளே...... சரி சரி ஆதியைப் புடிச்ச.. சே ஆதிக்குப் புடிச்ச ஆட்களை இந்த திரியைக் கிளக் பண்ணிக் கண்டு புடிச்சா உந்தப் பொடிச்சியள் கெட்டிக்கார்கள்தான். இரகசியம் பரம இரகசியம்
 13. காகமே! பற பற பற... காகத்தின் குஞ்சே! பற பற பற... காகத்தின் முட்டையே! பற பற பற...

 14. அது யாரு இரசிகையம்மாவாக்கும் அதான் ஆதியைக் காப்பாற்ற ஆதாரத்துடன் வந்துவிட்டார். நன்றி இரசிகைஎங்கேப்பா இறைவன் சீக்கிரமாக் கூப்பிடுங்க. இரசிகையம்மாவுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்று கேக்கோணும்ஈழத்திருமகனே! ஆதி சொல்லிட்டன் அப்பப்ப பொருள் தெரியாட்டாலும் எதையாவது போடுவேன் நீங்க யாராவது ஆதியைக் காப்பாத்தி கரையேத்தினாத் தப்புவன் அவ்வளவுதான். இல்லையெண்டால் தமிழும் நயமும் பகுதியில் தாண்டு போடுவன்.
 15. போங்கப்பா ஆதி தலைப்பிற்குள் கட்டுப்படாமல் குழப்புகிறேன் என்று யாரோ முணுமுணுக்கிறார்கள். கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால் வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டபோய்ப் மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன் ஏறப் பரியாகு மே. பெரியவாள் பொருள் சொல்லி ஆதியைக் காப்பாத்திவிடுங்கோ.
 16. தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது தூதிதூ தெத்தித்த தூததே - தாதொத்த துத்திதத் தாதே துதித்துத்தேத் தொத்தீது தித்தித்த தோதித் திதி ஆரவல்லியக்கோய்! இங்கு இன்னொரு பாடலை பாருங்கோ
 17. ஈழத்திருமகன் ஒளவையிடம் முண்டி அவலட்சணமானவர் காளமேகமல்ல கம்பர்.வேறொன்றும் இல்லை ஒளவையை 'அடீ" என்று கம்பன் அழைத்ததால் வந்தவினை என்று பழசுகள் வாய்வழிக்கூற்றாகக் கேட்டிருக்கிறேன்'எட்டேகால் லட்சணமே எமனே றும்பரியேமட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேல்கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனேஆரையடா சொன்னாய் அது."எட்டேகால் லட்சணமே - அவலட்சணமேஎமன் ஏறும் பரியே - எருமையேமட்டில் பெரியம்மை வாகனமே - அளவில்லா துன்பத்தைத் தரும் மூதேவியின் வாகனமான கழுதையேமுட்டமேல் கூரையில்லா வீடே - குட்டிச்சுவரேகுலராமன் தூதுவனே - அனுமனேஆரையடா சொன்னாய் அது - (நீ) சொன்னது ஆரைக்கீரையையடாஅந்தக்கால ஆட்களின் அட்டகாசம் எப்படியிருக்கு?பொல்லாத ஆட்களுங்கோ... ஈழத்திருமகன் நமக்குத் தெரிந்தது இவ்வளவுதான் கம்பன் அடீ என்று விளித்ததற்காக, ஒளவை அடா என்று கேட்டு சமநிலைப்படுத்திவிட்டார்.
 18. அது இன்னாப்பா எனக்கு நானே விமர்சனம் எழுதினா அப்படியே தொபீருண்ணு களத்துக்க குதிச்சு அழகாத் தெரியுது ஒருவேளை மற்றவங்க எதுவுமே இங்கிட்டு வந்து கீபோர்ட்டில தாளம் போடுறதில்லையோ?????
 19. அடர் அவையை எட்டிப்பாத்து ஒரு மசமாப்போச்சு ஒண்டுமில்லை வாலுங்களா ஆதியின் உத்தியோகம் மாறிப்போச்சா சே.....! இதையெல்லாம் நான் சொல்லக்கூடாது நீங்களா புரிஞ்சுக்கவேணும்
 20. சரி ஏதாவது எழுதுவம்.... ஆ.... ஆராவது இந்த அடர்அவைக்கு வாறனீங்களோ? சரி சரி பதில் போட ஏலாம ஆதி இடுக்கைகளை மூடி வச்சிருக்கன் நீங்க கண்டு பிடிச்சிருக்கீங்க அதுவரைக்கும் மகிழ்ச்சி. இப்ப இந்த இடுகைக்குப் பதில் எழுத முடியுதோ என்று பாருங்கோ அச்சாப் பிள்ளைகள் எங்க பதில் போடுங்கோ பாப்பம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.