Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஆதிவாசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2,849
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Blog Comments posted by ஆதிவாசி

  1. அது இன்னாப்பா எனக்கு நானே விமர்சனம் எழுதினா அப்படியே தொபீருண்ணு களத்துக்க குதிச்சு அழகாத் தெரியுது ஒருவேளை மற்றவங்க எதுவுமே இங்கிட்டு வந்து கீபோர்ட்டில தாளம் போடுறதில்லையோ?????

  2. எட ஆதி ராடர் பூட்டினாலும் அமசடக்காய் வந்து நாங்கள் மலர் தூவுவமேல்லே.இருந்தாலும் என் வாழ்த்துக்கள் ஆயிரம்.மழைக்கால இருட்டெண்டாலும் மந்தி கொப்பிளக்கப் பாயாதாம் உங்கையெப்பிடி?????

    ஓய் கு.சா

    பூமழை பொழிந்ததற்கு நன்றி...கள் :lol:

    ஆதி கொப்புகளைப் பிளக்கிற :) பேர்வழி இல்லேப்பா

  3. சித்தா!, என்ன தந்திரம் செய்தாயப்பா?

    கப்பி இங்கு 'ஆதி உங்கள் அடர் அவை அழகோஅழகு" என்று வாசகம் எழுத முடியாமல் திணறுகிறா....

    கப்பி இப்போது பதிவு செய்யுங்கள் வேலை செய்கிறதா என்று பார்ப்போம்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.