Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஆதிவாசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  2849
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Posts posted by ஆதிவாசி

 1. On 11/1/2021 at 09:27, balakumar2 said:

  என்னை வாசலிலேயே வந்து நின்டு கற்கண்டு  குடுத்து வரவேற்றதற்கு எல்லோருக்கும் நன்றி.😘

  அடுத்து நான் வந்த விசயத்த சொல்லுறன். இங்கு இருப்பவர்கள் எல்லோரும் வராலாற்றில பெரிய புலியள் என்டு தெரியும். அதனால உங்கள் எல்லாரிட்டையும் உதவி கேட்டு வந்திருக்கிறன். தெரிந்ஞ்சத குடுத்து அனுப்பினியள் என்டாள் புண்ணியமா இருக்கும்.😁

   

   

  depositphotos_8564242-stock-photo-orangu

  வரலாறு எண்டு வந்திருக்கிறியள் வாங்கோ..... உங்கின உள்ளவங்களுக்கு குடையவும் தெரியும் குடுக்கவும் தெரியும். கிடைக்கிற காப்பில கதையளும் விடுவாங்கள். சரியானதை நீங்கள் கண்டு பிடிச்சு எழுதினா ஒரு வரல் எல்லாம் ஆறாகிப் பெருகும். சரியானதை எல்லாம் கண்டு பிடிப்பியள்தானே????

 2. male-chimpanzee-in-business-clothes-pict

  எதுக்கும் இந்தத் திரிக்குள்ள நுழையேக்க ஒரு பிஸினஸ் பாஸ் மாதிரி இருக்கோணும் தப்பி கவறி காஜல் பார்த்தா மருதரை தள்ளிட்டு உண்மையான கவி என்னோட வந்திடனும்.😊

  • Haha 2
 3. யாழில் உறுப்பினர் உள்நுழைவதில் ஏன் சிக்கல் ஏற்படுகிறது பன்முறை புதிப்பித்து புதுப்பித்து தொடர்ச்சியாக அழுத்திய பின்னர்தான் உறுப்பினர் உள்நுழையும் பகுதி தெரிகிறது... இது ஆதிக்கு மட்டுந்தானா அல்லது எல்லா.....வகையான வம்பர்களுக்குமா?

   

  ஐ ஆஸ்க் இஸ் திஸ் ஒன்லி போ மீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ?

 4. அட நம்ம தோஸ்துக்கு பொந்தநாளா!!!! வாழ்ந்துக்கோப்பா நன்னா உயரமா உலகமா உள்ளம் மகிழ்வா வாழ்ந்துக்கோப்பா

   

  அடேய் கு.சா இந்தத் திப்பிலிகள் மறுவா மறுவா பரிமளத்தை இழுத்து பரிசுகெடுத்தி பிள்ளை பவளத்தின் தலையில கொள்ளிவைக்க இடம் விடாம பாத்துக்கோப்பா....பரிமளம் என்ட சொல்லைக் கேட்டா நம்ம தோஸ்து இப்பிடியாயிடுவானே... பாவம் பிள்ளை பவளம் :(

   

  http://www.youtube.com/watch?v=dioNtQ6pvWM

 5. பொடியள் கோவிக்கப்படாது ஒரு வழியா ஆதி தத்தித் தத்தி தவளை பிடிக்கிற படத்தைக் கொண்டாந்துட்டன் அப்படியே வாப்பழம் சாப்பிடுற படத்தையும் தேடியாறன். ஆதிக்கும் அப்பப்ப அவசரப்புத்தி... மன்னிச்சுக்குங்கடா

 6. ஆதி விளையாடின காகமே பற பற அனிமேசனையும் நிற்பாட்டி... இப்ப நானு துண்ணுறதையும் நிற்பாட்டி..... அப்படி மனசில என்னதான் நினைச்சிட்டிருக்கீக? முன்னெல்லாம் காங்காருக்குட்டிகளோட ஆதி அட்டகாசம் பண்ணும்போதெல்லாம் சப்போர்ட்டா இருந்தீங்க.... இப்ப இப்பிடி மாறீட்டீங்களே...!

 7. ஓய் என்ன நான் இந்தப்பக்கம் வாறேல்லை எண்டால் உடனே ஆளையே புதைச்சிடுவீங்களே.... மருவாதையா என்ற வாழைப்பழம் சாப்பிடுற படத்தை தடாவில போட்டு மிதிக்கவேண்டாம்...

 8. இப்பத்தானே தெரியுது...

  இவர் பொழுது போகாம இங்க உள்ளதுகளையெல்லாம் கிண்டிக்கிளறிக் கொண்டு ஏன் திரிஞ்சவரெண்டு..... சரியான பழசிட்டத்தான் யாழ்க்களம் மாட்டுப்பட்டுக்கிடக்கு....

  நெடுக்குத் தாத்தா பிறந்தநாள் வாழ்த்துக்கள். :P

 9. முக்கிய அறிவித்தல்.

  வரவேற்புப் பகுதியில் பதியும் புதியவர்களுக்கு!

  வரவேற்போடு காணாமல் போகக்கூடியவர்கள் அறிமுகத்தோடே

  ஒரு அறிவித்தலையும் போடுங்கள். வரவேற்கும் எங்களுக்கு வசதியாக இருக்கும். அறிவித்தல் பின்வருமாறு...

  'வணக்கம் நண்பர்களே! நான் இந்த அறிமுகப்பகுதியில் சுகம் கேட்டுவிட்டு

  தவிர்க்கமுடியாத காரணங்களால் தொடர்ந்து வரமாட்டேன் என்னையும் உங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வீர்களா?"

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.