Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஆதிவாசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2,849
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by ஆதிவாசி

  1. இப்பத்தானே தெரியுது... இவர் பொழுது போகாம இங்க உள்ளதுகளையெல்லாம் கிண்டிக்கிளறிக் கொண்டு ஏன் திரிஞ்சவரெண்டு..... சரியான பழசிட்டத்தான் யாழ்க்களம் மாட்டுப்பட்டுக்கிடக்கு.... நெடுக்குத் தாத்தா பிறந்தநாள் வாழ்த்துக்கள். :P
  2. வணக்கம்! ஆதியின் அடர் அவைக்கு வந்துள்ளீர்கள். வாருங்கள்!

    ஆதியைப் பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை வெண்சொற்களாக, வன்சொற்களாக அள்ளி விளாசுக. :rolleyes:

  3. கறுப்பியின் உபகாரம் அசத்தலோ அசத்தல்.... என்ன கறுப்பி உங்களுக்குப் போட்டியா? ( நிறத்தில்)
  4. முக்கிய அறிவித்தல். வரவேற்புப் பகுதியில் பதியும் புதியவர்களுக்கு! வரவேற்போடு காணாமல் போகக்கூடியவர்கள் அறிமுகத்தோடே ஒரு அறிவித்தலையும் போடுங்கள். வரவேற்கும் எங்களுக்கு வசதியாக இருக்கும். அறிவித்தல் பின்வருமாறு... 'வணக்கம் நண்பர்களே! நான் இந்த அறிமுகப்பகுதியில் சுகம் கேட்டுவிட்டு தவிர்க்கமுடியாத காரணங்களால் தொடர்ந்து வரமாட்டேன் என்னையும் உங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வீர்களா?"
  5. சோழியனுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள். வாழ்த்துடன் ஆதிவாசி
  6. சின்னக்குட்டி வைதேகிக்கு பிறந்ததின வாழ்த்துக்கள். அன்புடன் ஆதிவாசி
  7. மோகனுக்கு ஆதிவாசியின் நன்றி.......கள்(கள் கூடாதண்ணா) இந்த இடத்தில் அடக்கி வாசிக்க வேணும்..... :P :P :P நன்றியுரைப்புடன் ஆதிவாசி.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.