யாழில் உறுப்பினர் உள்நுழைவதில் ஏன் சிக்கல் ஏற்படுகிறது பன்முறை புதிப்பித்து புதுப்பித்து தொடர்ச்சியாக அழுத்திய பின்னர்தான் உறுப்பினர் உள்நுழையும் பகுதி தெரிகிறது... இது ஆதிக்கு மட்டுந்தானா அல்லது எல்லா.....வகையான வம்பர்களுக்குமா?
ஐ ஆஸ்க் இஸ் திஸ் ஒன்லி போ மீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ?
ஓய் என்ன நான் இந்தப்பக்கம் வாறேல்லை எண்டால் உடனே ஆளையே புதைச்சிடுவீங்களே.... மருவாதையா என்ற வாழைப்பழம் சாப்பிடுற படத்தை தடாவில போட்டு மிதிக்கவேண்டாம்...
அது இன்னாப்பா எனக்கு நானே விமர்சனம் எழுதினா அப்படியே தொபீருண்ணு களத்துக்க குதிச்சு அழகாத் தெரியுது ஒருவேளை மற்றவங்க எதுவுமே இங்கிட்டு வந்து கீபோர்ட்டில தாளம் போடுறதில்லையோ?????
சரி ஏதாவது எழுதுவம்....
ஆ.... ஆராவது இந்த அடர்அவைக்கு வாறனீங்களோ?
சரி சரி பதில் போட ஏலாம ஆதி இடுக்கைகளை மூடி வச்சிருக்கன் நீங்க கண்டு பிடிச்சிருக்கீங்க அதுவரைக்கும் மகிழ்ச்சி.
இப்ப இந்த இடுகைக்குப் பதில் எழுத முடியுதோ என்று பாருங்கோ அச்சாப் பிள்ளைகள் எங்க பதில் போடுங்கோ பாப்பம்.
வணக்கம் அன்பர்களே! , நண்பர்களே! , வம்பர்களே! :angry:
ஆகா ஆதி மறுபடியும் குடியிருப்புக்குத் திரும்பிவிட்டேன்.
வாருங்கள் அடர் அவைக்கு இடர் தராமல் தொடர்ந்து ஆதியோடு இணைந்து அட்டகாசம் புரியுங்கள்.
(வாலை அறுக்கும் :P கனவுக்கு மட்டும் இடமளிக்காதீர்கள்)
சித்தா!, என்ன தந்திரம் செய்தாயப்பா?
கப்பி இங்கு 'ஆதி உங்கள் அடர் அவை அழகோஅழகு" என்று வாசகம் எழுத முடியாமல் திணறுகிறா....
கப்பி இப்போது பதிவு செய்யுங்கள் வேலை செய்கிறதா என்று பார்ப்போம்.