Jump to content

Manivasahan

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Posts

    2687
  • Joined

  • Last visited

  • Days Won

    11

Everything posted by Manivasahan

  1. பொயட் அவர்களை இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைக் குலைப்பவர் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. அவர் முஸ்லிம்கள் தொடர்பில் முன்வைத்த கருத்துக்களே யாழில் அவரக்கு பல எதிர்ப்பாளர்களை உருவாக்கியது. அப்படியிருக்க அவர் எப்படி இன முரண்பாட்டை வளர்ப்பவரானார் என்று தெரியவில்லை.
  2. கவிஞரும் யாழ் கள உறுப்பினருமான ஜெயபாலன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக முகப்புத்தகம் வாயிலாக அறிந்தேன். இந்தச் செய்தியை கள உறுப்பினர் என்ற வகையில் உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். இது குறித்த மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் இணைக்கவும்
  3. கவியரசு கண்ணதாசனின் 'வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ '' என்ற பாடலை கேட்டிருக்கிறோம். அதன் கருத்தாழத்தை நினைத்துக் கவியரசு கண்ணதாசனை வாழ்த்தியிரு;கிறோம். இதே கருத்துப்பட பாடப்பட்ட சிவவாக்கியாரின் பாடலொன்றை இங்கே இணைக்கிறேன் மிக்க செல்வநீ படைத்த விறகுமேவிப் பாவிகாள் விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவ தறிகிலீர் மக்கள்பெண்டிர் சுற்றமென்று மாயைகாணு மிவையெலாம் மறலிவந் தழைத்தபோது வந்துகூட லாகுமோ? எவ்வளவு மிகுதியாகச் செல்வம் படைத்தவனாயிருந்தாலும், இறந்தபின் விறகில் வைத்துக் கொளுத்தி விடுவார்கள்;. பிறகு வெந்தபின் சாம்பல் ஒன்றே மீதி. மாடு, மனை, மக்கள், சுற்றம் ஆகிய பந்த பாசம் தருபவை எல்லாம் எமன் வந்து அழைக்கும்போது துணை வருவார்களோ?
  4. பலரும் மறந்து விட்ட அருமையான இந்தப் பாடலை இணைத்த கந்தப்பு மாமாவிற்கு நன்றி. நன்றி நன்றி. புலத்திலை கூழோ???? கூழ் கிடைக்கும் எண்டு தெரிஞ்ச வீட்டுக்குப் போனன். cool soda தான் கிடைச்சுது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.