Madhivathanan

புதிய உறுப்பினர்கள்
  • Content Count

    457
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About Madhivathanan

  • Rank
    உறுப்பினர்
  1. பரவாயில்லையப்பா.. களம் விஸ்ரா இஸ்ரையிலை பாக்கிறதுக்கு முழிப்பாயிருக்கு.. கருத்துக்கள முகப்பை பார்க்க மட்டக்களப்பிலையிருந்து ஓடிப்போய் தொப்பிக்கரயிலை நிக்கிறமாதிரி ஒரு ஃபீலிங்..
  2. ஏன்?????? ஹய்யாரே.. ஹய்யர ஹய்யா ஹய்யாரே.. ஹய்யாரே.. ஹய்யர ஹய்யா ஹய்யாரே..
  3. இதென்னடா இது நான் போடாமலே அவதாரம் வந்துநிக்குதெண்டு பார்த்தால் அது மூண்டு வருஷத்துக்கு முன்னம் எழுதினது.. :P
  4. http://music.cooltoad.com/music/song.php?id=266599 நீக்கப்பட்டுள்ளது இராவணன்
  5. படம்: தாய் சொல்லை தட்டாதே பாடியவர்: டி எம் சௌந்தரராஜன் இசை: கே வி மகாதேவன் பாடலாசிரியர்: கண்ணதாசன் போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே இறைவன் புத்தியைக் கொடுத்தானே! - அதில் பொய்யும் புரட்டுத் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே மனிதன் - பூமியைக் கெடுத்தானே! (போயும் போயும்) கண்கள் இரண்டில் அருளிருக்கும் சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும் உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் அது உடன் பிறந்தோரையும் கருவறுக்கும். பாயும் புலியின் கொடுமையை இறைவன் பார்வையில் வைத்தானே புலியின் பார்வையில் வைத்தானே இந்தப் பாழும் மனிதன் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே இதயப் போர்வையில் மறைத்தானே (போயும் போயும்) கைகளை தோளில் போடுகிறான் அதை கருணை என்றவன் கூறுகிறான் கைகளை தோளில் போடுகிறான் அதை கருணை என்றவன் கூறுகிறான் பைகளில் எதையோ தேடுகிறான் கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான் (போயும் போயும்) http://music.cooltoad.com/music/song.php?id=185572
  6. என்னப்பா உங்க குற்றச்சாட்டுகளுக்கு ஒரு அளவில்லையா.. என்னத்தை எழுதினனெண்டாவது சொல்ல துணிவிருக்கா? ஆனா ஒண்டு.. இதுவரைக்கும் செய்ததை இப்ப ஒஃபிஷலா சொல்லி செய்யிறயள்.. முந்தி முந்தி எத்தனைமுறை பதிலெழுதாதவாறு நசுக்கிடாமல் தடைசெய்துபோட்டு வேற்றிக்களிப்பிலை எழுதியிருப்பியள்.. .இதுதான் கட்டிப்போட்டு அடிக்கிறதோ.. எண்ட நக்கலடிச்சு தனிமடல்கூட நிர்வாகத்துக்கு எழுதியிருந்தன்.. அதெல்லாம் உங்களுக்கெங்கை தெரியும்.. :P
  7. யோவ்.. இண்டைக்குத்தான் லக்கிலுக்கு நல்லதெண்டு சொன்னதாலை பாரிஜாதம் இரவல் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறன்.. அதுக்கிடையிலை உனக்கும் எனக்குமெண்டு அறுக்கிறியள்.. முதல் இது பாத்து முடியட்டும்.. பிறகு புலிகேசி.. ரெண்டும் நல்லதெண்டாத்தான் சம்திங்..சம்திங் :P
  8. படம்: ரகசிய போலிஸ் 115 பாடியவர்கள்: டி எம் செந்தரராஜன் எல் ஆர் ஈஸ்வரி இசை: எம் எஸ் விஸ்வநாதன் பாடலாசிரியர்: கண்ணதாசன் பால் தமிழ்ப் பால் எனும் நினைப்பால் இதழ்த் துடிப்பால் அதன் தித்திப்பால் சுவை அறிந்தே பால் மனம்பால் என்ற மதிப்பால் தந்த அழைப்பால் உடல் அணைப்பால் சுகம் தெரிந்தே உந்தன் பிறப்பால்.. உள்ள வனப்பால்.. வந்த மலைப்பால்.. கவி புனைந்தேன் அன்பின் விழிப்பால்.. வந்த விருப்பால்.. சொன்ன உவப்பால்.. மனம் குளிர்ந்தேன் விழி சிவப்பால்.. வாய் வெளுப்பால்.. இடை இளைப்பால்.. நிலை புரிந்தேன் இன்பத் தவிப்பால்.. மனக் கொதிப்பால்.. கண்ட களைப்பால்.. நடை தளர்ந்தேன் முத்துச் சிரிப்பால்.. முல்லை விரிப்பால்.. மொழி இனிப்பால்.. என்னை இழந்தேன் இந்த இணைப்பால்.. கொண்ட களிப்பால்.. தெட்ட சிலிர்ப்பால்.. தன்னை மறந்தேன்.. சுகம் தெரிந்தே பால்.. http://www.coolgoose.com/music/download.php?id=247391
  9. ம்.. ஏதேதோவெல்லாம் சம்பந்தா சம்பந்மில்லாமல் எழுதிறாங்கப்பா.. இந்தாங்கோ.. நினைவில் நின்ற மற்றுமொரு பாடல்.. :P படம்: அம்பிகாபதி பாடியவர்: டி எம் செந்தரராஜன் இசை: ஜி ராமநாதன் பாடலாசிரியர்: பாப்பனசம் சிவன் சிந்தனை செய்மனமே சிந்தனை செய்மனமே..தினமே சிந்தனை செய்மனமே..செய்தால் தீவினை அகண்றிடுமே.. சிவகாமி மகனை ஷண்முகனை சிந்தனை செய்மனமே..செய்தால் தீவினை அகண்றிடுமே.. சிவகாமி மகனை ஷண்முகனை சிந்தனை செய்மனமே.. மனமே.. மனமே.. ஏ..ஏ..ஏ.. செந்தமிழ்க்கருள்ஞான தேசிகனை.. ஞான தேசிகனை.. ஆ..ஆ..ஆ.. செந்தமிழ்க்கருள்ஞான தேசிகனை..செந்தில் கந்தனை..வானவர் காவலனை குகனை சிந்தனை செய்மனமே.. செய்தால் தீவினை அகன்றிடுமே.. சிவகாமி மகனை ஷண்முகனை சிந்தனை செய்மனமே..மனமே.. ஏ..ஏ..ஏ.. சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை ஈ..ஈ..ஈ.. சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை.. சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை.. சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை.. அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை.. அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை.. ஆதலினால் இன்றே அருமறை..பரவிய..சரவணபவ..குகனை சிந்தனை செய்மனமே.. செய்தால் தீவினை அகன்றிடுமே.. சிவகாமி மகனை ஷண்முகனை சிந்தனை செய்மனமே.. மனமே.. ஏ..ஏ..ஏ.. http://music.cooltoad.com/music/song.php?i...d=192044&vote=5
  10. படம்: முரடன் முத்து பாடியவர்: டி எம் சௌந்தரராஜன் இசை: ரி ஜி லிங்கப்பா பாடலாசிரியர்: கண்ணதாசன் பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை நல்ல உள்ளமில்லை.. என்றும் பெண்ணாசை கொண்டோர்க்கு கண்ணுமில்லை இரு கண்ணுமில்லை.. (பொன்னாசை) பொத்திவிட்ட கூந்தலுக்கு பூ வேண்டுமா பொத்திவிட்ட கூந்தலுக்கு பூ வேண்டுமா.. முல்லை பூ வேண்டுமா கொல்லவரும் வேங்கைக்கு மான் வேண்டுமா.. புள்ளி மான் வேண்டுமா குயிலுக்கு வான்பருந்து இணையாகுமா குயிலுக்கு வான்பருந்து இணையாகுமா.. நல்ல துணையாகுமா சொல்லக்கூடாத ஆசை நெஞ்சில் வரலாகுமா.. அது முறையாகுமா (பொன்னாசை) வானத்தில் வெண்நில்வு ஒன்றல்லவா வானத்தில் வெண்நில்வு ஒன்றல்லவா.. என்றும் ஒன்றல்லவா மானத்தில் மங்கையர்கள் மானல்லவா.. கவரி மானல்லவா பறவை பிரிந்த பின்னே இரைதேடுமா பறவை பிரிந்த பின்னே இரைதேடுமா.. பெண்மை உறவாடுமா தட்டிப்பறித்தே சென்றாலும் அது உயிர்வாழுமா.. இன்பம் பயிராகுமா (பொன்னாசை) http://music.cooltoad.com/music/song.php?id=265528
  11. ம்.. விளங்கித்தான் கருத்து வைக்கிறியள்.. சந்தோஷம்.. :P
  12. தறு தல யை சமாதானப்படுத்த இன்றைய மேலதிக வெகுமதிப்பாடல் ஒன்று.. படம்: ரம்பையின் காதல் (1956) பாடியவர்: டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் இசை: டி ஆர் பாப்பா பாடலாசிரியர்: ஏ மருதகாசி சமரசம் உலாவும் இடமே நம்வாழ்வில் காணா.. சமரசம் உலாவும் இடமே.. நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே.. ஜாதியில் மேலோரெண்டும் தாழ்ந்தவர் தீயோரெண்டும்.. பேதமில்லாது.. எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு.. தொல்லையின்றியே தூங்கிடும் வீடு.. (2) உலகினிலே இதுதான்.. நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே.. நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே.. ஆண்டி எங்கே அரசனும் எங்கே.. அறிஞன் எங்கே அசடனும் எங்கே.. ஆவி போனபின் கூடுவார் இங்கே.. (2) ஆகையினால் இதுதான்.. நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே.. நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே.. சேவைசெய்யும் தியாகி சிருங்கார போகி.. ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி.. (2) எல்லோரும் ஒன்றாய் இங்கே உறங்குவதாலே.. உண்மையிலே இதுதான்.. நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே.. நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே.. http://www.coolgoose.com/music/song.php?id=66506
  13. படம்: பெற்றால்தான் பிள்ளையா பாடியவர்: டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் பி சுசீலா இசை: எம் எஸ் விஸ்வநாதன் பாடலாசிரியர்: வாலி நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடு இருக்கிது தம்பி.. (நல்ல நல்ல) சின்னஞ்சிறு கைகளை நம்பி.. ஒரு சரித்திரம் இருக்குது தம்பி.. சின்னஞ்சிறு கைகளை நம்பி.. ஒரு சரித்திரம் இருக்குது தம்பி.. (நல்ல நல்ல) கருனையிருந்தால் வள்ளலாகலாம்.. கடமையிருந்தால் வீரனாகலாம்.. கருனையிருந்தால் வள்ளலாகலாம்.. கடமையிருந்தால் வீரனாகலாம்.. பொறுமையிருந்தால் மனிதனாகலாம்.. மூன்றுமிருந்தால் தலைவனாகலாம்..இந்த மூன்றுமிருந்தால் தலைவனாகலாம்.. (நல்ல நல்ல) லால்லல்ல..லல்லல்ல..லால்லலா.. அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்.. தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்.. (2) இரண்டுமிருந்தால் பேரைவாங்கலாம்.. பேரைவாங்கினால் ஊரை வாங்கலாம்.. (2) (நல்ல நல்ல) அன்பில் உயருந்தவர் யாரு.. வள்ளலார்.. ஆமா வள்ளலார்.. அறிவில் உயர்ந்தவர் யாரு.. வள்ளுவர்.. ஆமா வள்ளுவர்.. பாட்டில் உயர்ந்தவா யாரு.. பாரதியார்.. ஆமா பாரதியார்.. பேச்சில் உயர்ந்தவர் யாரு.. அண்ணா.. (நல்ல நல்ல) லால்லல்ல..லல்லலல்ல..லால்லலா.. கோவிலைத்தேடி தெய்வம் வந்ததோ.. (2) கூட்டுக்குள் பறவை திரும்பி வந்ததோ.. தாய்முகம் பார்க்க பிள்ளை வந்ததோ.. தங்கத்தாமரை அரும்பி வந்ததோ.. மழலையை கேட்டேன் மனம் குளிர்ந்தது.. மடியில் சுமந்தேன் நினைவு வந்தது.. ஊமையின் உள்ளம் வாய் மலர்ந்தது.. மகனே..என்றொரு குரல் கொடுத்தது.. http://www.coolgoose.com/music/song.php?id=203643 படம்: பெற்றால்தான் பிள்ளையா பாடியவர்: டி எம் செந்தரராஜன் இசை: எம் எஸ் விஸ்வநாதன் பாடலாசிரியர்: வாலி நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடு இருக்கிது தம்பி.. சின்னஞ்சிறு கைகளை நம்பி.. ஒரு சரித்திரம் இருக்குது தம்பி.. சின்னஞ்சிறு கைகளை நம்பி.. ஒரு சரித்திரம் இருக்குது தம்பி.. (நல்ல நல்ல) தவறு என்பது தவறிச்செய்வது.. தப்பு என்பது தெரிந்து செய்வது.. தவறு செய்தவன் திருந்தப்பார்க்கணும்.. தப்புச்செய்தவன் வருந்தியாகணும்.. (நல்ல நல்ல) அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்.. தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்.. இரண்டுமிருந்தால் பேரைவாங்கலாம்.. பேரைவாங்கினால் ஊரை வாங்கலாம்.. (நல்ல நல்ல) கருனையிருந்தால் வள்ளலாகலாம்.. கடமையிருந்தால் வீரனாகலாம்.. பொறுமையிருந்தால் மனிதனாகலாம்.. மூன்றுமிருந்தால் தலைவனாகலாம்.. இந்த..மூன்றுமிருந்தால் தலைவனாகலாம்.. (நல்ல நல்ல) அறிவுக்கு இணங்கு வள்ளுவனைப்போல்.. ஓ.. ஓ.. அன்புக்கு வணங்கு வள்ளலாரைப்போல்.. ஆ.. ஆ.. கவிதைகள் வழங்கு பாரதியைப்போல்.. ஆ.. ஆ.. மேடையில் முழங்கு அறிஞர் அண்ணாபோல்.. மேடையில் முழங்கு அறிஞர் அண்ணாபோல்.. (நல்ல நல்ல) http://www.musicindiaonline.com/l/26/s/year.31/