• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நண்பன்

புதிய உறுப்பினர்கள்
  • Content Count

    9
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About நண்பன்

  • Rank
    புதிய உறுப்பினர்
  1. கனடாவில் எடுக்கப்பட்ட சகா திரைப்படம் டென்மார்க் வருகிறது. கனடாவில் எடுக்கப்பட்ட சகா என்ற திரைப்படம் டென்மார்க்கில் விரைவில் காண்பிக்கப்பட இருக்கிறது. இந்தத் திரைப்படத்துடன் கலைஞர் திவ்வியராஜன் டென்மார்க் வர இருக்கிறார். திரைப்படம் எடுத்தால் மட்டும் போதாது ரசிகர்களை பார்க்க வைக்கவும் வேண்டும் என்பது பாரிய சிரமமாக இருந்து வருவது தெரிந்ததே. இதேவேளை இங்கிலாந்தில் உள்ள சண் நடிகர் லண்டன் பாபா நடித்த வேருக்கு நீர் என்ற படத்தை டென்மார்க்கில் காண்பிக்க விருப்பு தெரிவித்துள்ளார். -அலைகள் இப்படத்தை பார்த்தவர்கள், உங்கள் கருத்துக்களை வைக்கவும்.
  2. நான் என்ன இடம் மாறி வந்திட்டனோ? :P பறவாய் இல்லை படங்கள் பார்த்த பின்பு உங்கள் கருத்துக்களை வைக்கவும். மக்கள், முக்கியமாய் பெண்கள் எப்படியான படங்களை விரும்பிகிறார்கள் என்று அறிய ஆவல். அப்பதானே படம் எடுப்பவர்கள் நல்ல படம் எடுக்க முடியும்! :wink:
  3. எனக்கு தெரிந்த தமிழ் முகவரிகள்... பார்த்துவிட்டு விமர்சனங்களையும் எழுதுங்கள் :idea: சலனம் http://salanam.com/index.php?option=com_mo...movie&Itemid=67 Ruban's Short Films http://homepage.mac.com/ruban/iMovieTheater10.html Techmaztars http://tecmaztars.com/completed.htm தமிழியம் http://www.tamiliam.com/SF_tv.shtml அஜீவன் http://www.ajeevan.com/ அருண் வைத்தியநாதன் http://arunhere.com/thani_mandi.php பாடல்கள், மற்றவை thaimanns http://www.thaimanns.com/multimedia.html அலைகள் http://www.alaikal.com/net/ தமிழமுதம் http://tamilamutham.net/amutham/index.php?...&id=8&Itemid=49
  4. நன்றிகள். எல்லோரும் என் மனதை தொட்டுவிட்டீர்கள். :wink: நேரிலும் தமிழர்கள் இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
  5. அழைப்பிற்கு ரொம்ப ரொம்ப நன்றி.
  6. வணக்கம். யாழ் என்னையும் கவர்ந்துவிட்டது! நான் ஒரு சினிமா ரசிகன் 8) .