• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Gobitha

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  151
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About Gobitha

 • Rank
  உறுப்பினர்

Contact Methods

 • AIM
  none
 • MSN
  none
 • ICQ
  123456
 • Yahoo
  none

Profile Information

 • Location
  UK
 • Interests
  All
 1. அப்ப இனி மதில்மேல குந்திக்கொண்டு இங்க தலையையும் அங்க வாலையும் காட்டிக்கொண்டு நடுவுநிலை பாருங்கோ என்று வியாக்கியானம் கதைப்பவர்களுக்கும் மணிக்கூட்டு தண்டுமாதிரி இஞ்சாலையும் வந்து நின்று அங்காலையும் போய் வருபவர்கள் பாடு இனி வேகாது. யாரைக்கொண்டு குத்தி விச்சாவது தனக்கு அரிசி வந்தால் சரி என்று திரிபவர்கள் பாடுதான் திண்டாட்டம்..
 2. சும்மா சொல்லக்கூடாது. அவரின் படம் சும்மா அந்த மாதிரி இருக்கிறது கீறியவருக்கு எனது பாராட்டுங்கள்
 3. சாத்திரி, அவரின் நண்பர்களின் விபரங்கள் அறிய ஆவலாக உள்ளது. கொஞ்சம் சொல்லுங்களேன் கேட்பம். கடைசியாகக் கலந்து கொண்ட நண்பர்கள் கூட்டம்? கதைத்த விடையம்? பிரச்சனை என்றால் வேண்டாம்.. நல்ல பணி...சிலபேருக்கு சிலேடையாகச் சொன்னால் விளங்காது ..இப்பிடி போட்டுடைத்தால்தான் சரி....
 4. ஒரு பேப்பரில் வந்த இந்த கட்டுரை இதற்கு பொருந்தும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் இது பற்றி.. ஏன் இந்த பறப்பு பறக்கினம்? இஞ்ச பாருங்கோ நான் ஓன்றும் உங்களுக்கு அறிவுரை சொல்லவரவில்லை என்ர வயித்தெரிச்சலைக்சொல்லலாம் என்று வந்திருக்கிறன். நான் சொல்ல வேணும் என்று நினைக்கிற ஆக்களுக்கு உத வாசிக்க நேரமிருக்குதோ இல்லையோ தெரியாது, ஆனால் உத வாசிக்கிறவைகள் தயவுசெய்து ஒருக்கால் அவையளை தட்டி சொல்லி விடுங்கோ. கம்பங் கூத்தாடினாலும் பாருங்கோ காசு வேண்ட கீழதான் இறங்கி வரவேணும். எவ்வளவுதான் பறப்பு பறந்து உழைத்தாலும், வெளியில் எவ்வளவுதான் பேரும் புகழுடன் இருந்தாலும் ஒரு குடும்பம் என்று வரும் போது மனைவி, பிள்ளைகளும் அதற்கு அணைவாக இருந்தால்தான் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும். இல்லாவிட்டால் கண்ணைக்கட்டி விட்ட குதிரை போல ஓடோடு என்று ஓடி உழைத்து விட்டு திருப்பி பார்த்தால் மனைவி இல்லாமல் இருப்பாள் அல்லது என்ர மனிசன் எப்பவும் பிசி என்று நடைபிணமாகவோ அல்லது சீரியலில் உறைந்து விட்ட சிலையாக இருப்பாள். பிள்ளைகளுக்கும் அப்பா பிள்ளை என்ற உறவு இல்லாமல் வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர் போலவும், காசு உழைக்கும் ஒரு இயந்திரம் போலவும் பட்டுப்படாமல் இருப்பார்கள். என்ன நடந்தது? எங்க பிழைவிட்டன் என்று யோசிப்பது காலம் கடந்து விட்ட ஞானமாகிவிடும். இப்ப இலங்கை தமிழர்கள் வியாபாரம் என்றாலும் சரி, கலை என்றாலும் சரி, ஏன் பொது தொண்டு என்றாலும் சரி, அந்த மாதிரி, 7 – 11 தான். இப்படியாக விடையங்களில் ஏழு நாளையும் செலவழிப்பவர்கள், தமது வேலைகளில் மனைவியையும் பங்கெடுக்க வைக்கும் அதே நேரத்தில், தமது நேரத்தில் கொஞ்சத்தை பாரம்பரியமாக பெண்களுக்கான வேலை என ஒதுக்கும் சமையல், பிள்ளைகளை கவனித்தல் போன்றவற்றில் பங்கெடுத்தால் புரித்துணர்வு அதிகமாவதற்கு வாய்புண்டு. சில ஆண்களை பொறுத்தவரையில் மனைவியிடம் ஒவ்வொரு நாளும் ஒரு 15 நிமிடமாவது மனம்விட்டு கதைப்பதை விட, மாதம் ஒரு புடவையோ, சின்னதாக ஒரு நகையோ, அல்லது வாரம் ஒருமுறை இரண்டு சீடிக்கை வேண்டி வந்து விட்டு பிறகென்ன நான் மனிசியை சந்தோசமாகத்தானே வைத்திருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டிக்கிறார்கள
 5. இந்திய ஆமி எங்களுக்கு செய்த கொடுமையும் அதற்கு நாங்கள் கொடுத்த விலையும் கொஞ்ச நஞ்சமல்ல. நினைத்தாலே நெஞ்சு கனக்கிறது இப்பவும் பிரிவினைக்கும் இவர்கள் தான் பின்புலம் என்பது எனது கருத்து
 6. பருத்தி புடவை கட்ட நேரம் வேணுமே. இட்லியும் சட்னியும் வேணும் தலைமாட்டில் பேப்பரும் வேணும் என்றால் எப்படி?
 7. ஏன் குழந்தையின் மேல் உங்களுக்கு அன்பு இல்லையா? அல்லது அன்புக்கு பற்றாக்குறையா? ஓரு இடத்தில் இருந்து எடுத்து இன்னெரு இடத்திற்கு கொடுப்பதற்கு? ஏதிர்பார்ப்பு என்றால் மணமுடிக்கவில்லை என்பீர்கள் ஏமாற்றம் என்றால் மணமுடித்தவர் என்பீர்கள்… ஆதுதான் ஊகத்திறகு இடம் கொடுக்காமல் சும்மா ஆராய்ச்சிக் கட்டுரை என்றேன் மன்னிக்கவும்
 8. ஆ..அதுவா ஆராய்ச்சி கட்டுரை கல்யாணத்திற்கு பின் யாருக்கு காதல் உணர்வு முதலில் குறைந்து விடுமென.. உங்களுக்கு எப்படி..
 9. மனித உரிமை மீறலின் உச்சக்கட்டத்தில் இலங்கை அரசு வேண்டும் என்றே உலக அரசுகள் கண்மூடிக்கொள்கின்றன.
 10. காதலனாகி விடு கணவனே.. முன்பு மணித்தியாலம் போவது தெரியாமல் கதைத்திருப்போம் இப்போ காலையில் கதை;தால் வேலையால் வந்து கதைக்கிறேன் என்கிறாய்.. வேலையால் வந்தால் இப்போது தான் வேலையால் வந்தேன் என்கிறாய் கதைப்பதற்காக நீ காத்திருந்தது போய் இப்போ காத்திருப்பதே ஒரு கதையாக.. காதல் கதை சொல்லும் முன்பே சுழற்ச்சி முறையில,; ஏதோ ஒரு வுPட்டுக்கணக்கும், பிரச்சனைகளும் சொல்லும் காலம் வந்து கழியும். சொல்ல நினைப்பவைவள் தொண்;ட குழியில், சொல்ல விரும்பாத கணக்குகள் வாய் நுனியில் நீ அலுத்துக்கொள்வதும் நான் அங்கலாய்பதும். கடல் கடந்து பறக்க வேண்டாம் எங்கும் காலாற நடப்போம் கை கோர்ந்து இங்கேயே பேப்பரைப் பார்ந்தபடி பதில்கள் கனணியை மேய்ந்தபடி -திருப்பிச்சொல்லும் என்ற விண்ணப்பங்கள் கண்ணுக்குள்ளே பார்த்து கண்களால் கதைத்தது எல்லாம் கனவாய் போனதாக நம்ப மறுக்குது மனது காசு பணமும் வேண்டாம் நகை புடவையும் வேண்டாம் பேரும் புகழும் வேண்டாம் பரிசும் காட்டும் வேண்டாம் உன் நினைப்புக்குள் நான் வேணும் நாம் என்ற நினைப்பு வேணும் கண்ணுக்குள்ளே காதல் வேணும் எனது நண்பன் எனக்கு வேணும் பக்கமிருக்கும் ஏக்கம் வேணும் கேட்டுப்பெறாத காதல் வேணும் உடல் கடந்த உணர்வு வேணும் உணர்வுக்குள்ளே உயிர் வேணும் உயிர் காதலனாக நீ வேணும் - பெண்களுக்காக கோபிதா
 11. பெண்களுக்காக.. காதலனாகி விடு கணவனே
 12. A Little Thing Called Love Author: Anonymous Love is a many splendored thing, they say, And I believe it when you looked my way, Out of the blue, things seemed to happen By chance or destiny, is the question. Living my life so long, without knowing your existence, Then came a day we felt each others presence, Guess what's meant to be will always find a way, Love creeps into hearts and decides to stay. A love so exquisite, yet so intricate, In a world of only "you and I" A love we can't even demonstrate, A secret we have to keep for life. I love you, honey, and its from my heart, I hope you know that youre no beggar from the start, You make me fly without wings, You make my heart wants to sing. Every moment I spent with you, Is every one of my dreams coming true, More than words, I want to show you how I feel, Someday, some place, sometime, I will. Love is a journey for two, Step by step, me and you, The future we can't see, Let love lead the way for you and me.
 13. இங்கு கருப்பனி கிடைக்காததால் பனங்கட்டியில் எல்லோ கூழ் செய்கிறார்கள்
 14. காதலுக்கு மனசும் கல்யாணத்திற்கு தாலியும் நடக்கும் இரசாயன மாற்றத்தை விளக்கிக்கொள்ள மூளையும் வேணும்