Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Panangkai

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  2,388
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Panangkai last won the day on November 21 2010

Panangkai had the most liked content!

About Panangkai

 • Birthday ஞாயிறு 27 நவம்பர் 1977

Contact Methods

 • ICQ
  -5

Profile Information

 • Gender
  Male
 • Interests
  .
  Tropical Fish
  Retro Cars
  Gardening
  TamilEelam
  (Not Tamils)

Recent Profile Visitors

5,330 profile views

Panangkai's Achievements

Proficient

Proficient (10/14)

 • Week One Done
 • One Month Later
 • One Year In
 • First Post
 • Collaborator

Recent Badges

69

Reputation

 1. அநெகமாக ஐரோப்பா முழுக்க இந்த கதைதான். லண்டன் சென் போல்ஸ் கூட பேகன் ஆலயத்திமீதுதான் கட்டப்பட்டுள்ளது. ஆனால் வருவோர் போவோர் மீது கட்டுப்பாடுகள் இல்லை. ஏழைகளுக்கு உதவ ஆயிரம் திட்டங்கள் செயல்பாடுகள்.. ஆனால் சைவ ஆலயங்களின் மீது கட்டப்பட்ட இந்து கோவில்களுக்கு, மிக சமீபகாலம் வரை ஆரிய சாதிகள் மட்டும்தான் போகலாம். இன்று கூட ஒருவருக்கும் ஒரு உதவியும் செய்வதில்லை. பிகு. நான் பிறப்பால் சைவன் இன்று எனது சமயம் டைசம்.
 2. கருப்பு தோல் மக்களின் வெள்ளை மயக்கம்... இது தமிழர்களுக்கு நிச்சயமாய் பொருந்தும்.. உத்தியோகபூர்வ வீடியோவை பாருங்கோ...
 3. இசை, இன்னுமொரு தியரி, சூரிய மண்டலத்துக்கும் அணுக்களின் சுற்றுக்கும் அளவை தவிர பெரிய வித்தியாசமில்லை. பால்வெளிக்கும் அணு பாஸத்துக்கும் அளவை தவிர பெரிய வித்தியாசமில்லை.. உலகின் மிகப்பபெரிய தொலை நோக்கியல் பார்க்கும் போது, இந்த மில்லியன் பில்லியன் ட்ரில்லியன் பால்வழி பாஸத்தின் அமைப்பு வளைவு இருப்பது தெரிகிறது. இவத வளைவுக்கு இணையாக/ பரலல்லாக இன்னொரு பால்வெளி பாஸம் இருக்கும் பட்சத்தில் இதன் அமைப்பு, DNA அமைப்பின் ஒத்ததாக இருக்கும். யோசித்து பாருங்க்கோ.
 4. இசை, பிரமிட் வாடிவத்தில் இலகுவாக கட்டடம் கட்டலாம் என்பதால் தொடக்கத்தில் பிரமிட் வடிவத்தில் கட்டடம் கட்டினார்கள். உலகில் வேறு பக்கத்தில் வாழ்பவர்கள் முளையின் அலைவரிசை மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி புளுபிரிண்டை கொப்பி அடித்தார்கள் என்கிறது விஞ்ஞானம்.. இது 100% நிரூபிக்க பட்ட உண்மையாகும். .
 5. ஆம் பாதிரிக்கு காசு. உங்களுக்கு வாழ்வு. வின், வின், சிச்சுவேஸன்னு.. கிறிஸ்தவர்களாக மாறுங்கள். மனிதர்களாக வாழுங்கள். ஆளை ஆள் காட்டிகொடுத்து வாறவன் போறவனிடம் எல்லாம் தர்மஅடி வாங்கியதை தவிர இந்துவா இருந்து என்னத கிழித்தீர்கள்.
 6. உவமானம் பிழை. எரியிற கொள்ளி நூத்து, அதில் இருந்து துளிர் எடுக்கப்பாக்கிரார்கள். மற்றும் 16 வயதுக்கு குறைந்தவர்கள் மதம் மாறமுடியாது. ஆனால் கிறித்தவ பழக்கவழக்கங்கலுக்கமைய வழர்வதை தவிர்க்க முடியாது. கிறிஸ்தவ சேர்ச்சுகள் தமிழுக்கு/தமிழர்களுக்கு ஆற்றும் தொண்டில் கோடியில் ஒரு பகுதி கூட இந்து கோவில்கள் செய்வதில்லை. மற்றும் துயவன் கருத்தில் உண்மையிருப்பதாக நம்பவில்லை.
 7. எழுந்தமானத்துக்கு கருத்துக்களை வைக்காமல் வரலாற்று ஆதாரங்களை தேடிப்பாருங்கள். உங்கள் ஆதங்கம் 500 வருசம் பழமையானது. விசர்க்கதை என நிருபிக்கக்பட்டுள்ளது.
 8. வட்டிகனில் ஒரு மொழியும் இல்லை. மெக்காவிலும் ஆங்கிலம் பொது மொழியாகும். தமிழ் தேவாலயங்களிலும் தமிழில்தான் பூசை நடக்குது. இங்கிலாந்து தமிழ் தேவாலயத்தில் கூட தமிழ்தான். மானிப்பாய் முருகன் கோவிலில் என்ன மொழியில் அரிச்சினையுங்கொ.
 9. இந்துக்கள் மதம் மாறுவதில் என்ன பிழை? கிறிஸ்தவர்கள் ஆங்கிலம் பேசுவதில்லை. முஸ்லிம்கள் அரபிக் பேசுவதில்லை. ஆனால் ஒற்றுமையாகவும் குறிப்பாக கூட்டமாகவும் இருக்கிறார்கள்.
 10. முதலில் இதை யார் சொன்னது என்பதிலும் தங்கியிருக்கிறது.. ஐரோப்பவிலையே காசை எறிந்தால் பத்திரிகைதுறை சொன்னதை செய்யும்.. குரங்குநாடு எல்லாம் ஜுஜுப்பி....
 11. இது ஒரு மாபெரும் இனத்துரோகம்! ( ஏங்க, ஜேயலலிதா நம்ம இனமாங்க?) அடுத்த தேர்தலில்.அம்மாவை ஊட்டு அனுப்பிவிட்டு நம்ம கலைஞரை முதலமைச்சரக்கினாதான் உந்த பார்சி கூட்டத்துக்கு நாம யாருன்னு தெரியும்..
 12. just do it.. you only live ones..

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.