• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

வடிவேல் 007

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  924
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About வடிவேல் 007

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Location
  சிங்கார சுவிஸ்
 1. வடைக்கு ஓட்டை இருக்கிறதால தானே இந்த காகத்தால அதை தூக்கிக்கொண்டு போக முடிஞ்சது. இனிமேல் ஓட்டை போட்ட வடை சுடவேண்டாம் என்று மக்களிடம் எடுத்துரைப்போம்.
 2. சுப்பர் சார் என்ட பட்டம் நீங்க படிச்சு வாங்கினதா?
 3. நாங்கள் இப்படியே யாழ் கழத்தில இருந்து கட்டுநாயக்காவுக்கு அடிப்பம். எங்களை தவிற வேற யாராவது அடிச்சா குறுக்காலயும் போய் நெடுக்காலயும் போவம். அடுத்தவயளுக்கு புத்தி சொல்லிக்கொண்டு, அதை செய்யுங்கோ இதை செய்யுங்கோ என்டு எங்கட காலத்த யாழ் கழத்திலயே முடிப்பம். அதுக்கும் சரி வராட்டில் பத்து தடவை கரும்புலி,தலைவர்,ஈழம் என்டு சொன்னா எங்களை உடனே நாட்டுப்பற்றாளர் பட்டம் தந்து கௌரவிப்பினம். *** மேற்கோள் காட்டப்பட்ட கருத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. - இணையவன்
 4. அப்படிப் பார்க்கப்போனால் நாம் எமது வாழ்வில் எந்த ஒரு விடயத்திற்கும் சந்தோசப்படவே முடியாதே. ஒன்றை இழந்து தான் இன்னொன்றை பெற முடியும் என்பது இயற்கை என்றே நான் நினைக்கின்றேன். இரவை இழந்து பகலை பெறுகின்றோம்... காசை இழந்து பொருளை பெறுகின்றோம்... உழைப்பை இழந்து பலனை பெறுகின்றோம்... இளமையை இழந்து முதுமையை பெறுகின்றோம்... இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம். இழந்தவற்றை நினைப்பது இயல்பு. அதற்காக பெற்றுக்கொண்டதை நினைத்து சந்தோசமடைவதும் இயல்பு. இங்கு யாரும் கரும்புலிகளை நினைக்காமல் இல்லை!
 5. உங்களுடைய சவாலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மன்னிக்கவும். நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன். இங்கே இருந்து கொண்டு இதைச் செய்வது கடினம். அதிகரித்து வரும் சைபர் வன்முறைகளில் இதுவும் ஒன்று. எனவே கண்காணிப்பு அதிகமாக உள்ளது. இதை செய்ததற்காக என்னை தூக்கி உள்ளே போடமாட்டர்கள். சுவிசில் அபாராதப்பணம் கட்டியே எனது வாழ்க்கை முடிந்து விடும். இது சுவிசில் வேறு பதிவு செய்யப்பட்ட இணையத்தளமாக உள்ளது. மற்றது நாங்கள் இதை இல்லாமல் செய்ய முடியாது. ஒரு குறிகிய காலத்திற்கு நிறுத்தி வைக்கவே முடியும். இப்படி நிறைய சிக்கல்கள் உள்ளது. மேலும் விடயங்கள் தேவை என்றால் தனிமடலில் இது பற்றிய எனது சொந்த அனுபவங்களை தருகிறேன்.
 6. அப்படி என்றால் உங்களால் தமிழீழம் அங்கிகரிக்கப்பட்டாலும் சந்தோசப்படமுடியாதா? நீங்கள் சந்தோசப்படுகின்ற ஒரு சில விடயங்களை சொல்லுங்களேன்.
 7. ஆம் சில குலக்குத்துவிளக்குகளும் உள்ளன.... சில கொலைக் குத்து விளக்குகளும் உள்ளன...
 8. எனக்கு சிம்புவை பிடிக்காது தான். ஆனால் அவர் எழுதிய லூசுப்பெண்னே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். "வாலி போல பாட்டெழுத எனக்கு தெரியலையே, உன்னைப் பற்றி பாடாமலும் இருக்க முடியலையே" என்ற வரிகள் அடிக்கடி என் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும். இவரின் அடுத்த பாடலும் பெரிய அளவில் வரும் என்பதில் சந்தேகம் இல்லை. மன்மதன், வல்லவன் இந்த இரண்டு படங்களுமே சிலரின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானவை. ஆனால் எனக்கு இந்த இரண்டு படங்களுமே பிடிக்கும். எனக்கு தெரிந்த (எனக்கும் தான்) எத்தனையோ பெயரிற்கு அப்படி நடந்திருக்கின்றது. கெட்டவன் படமும் வெற்றிப்படமாகவே அமையும். சிம்பு நாக்கை அடக்க வேண்டிய இடத்தில் அடக்கினால் நல்ல கலைஞராக வருவார். பெரிசுகளுக்கு எப்படி ஆட்டோகிராப் படமோ அதே போல் இளசுகளுக்கு மன்மதன்,வல்லவன்...
 9. இந்தச் சிலைக்கு செருப்பு மாலை போட்டு நான் வரவேற்பேன்!
 10. Registrant: ElaKiri World GR66 Burstwiesenstr, Zurich 8055 Switzerland Registered through: GoDaddy.com, Inc. (http://www.godaddy.com) Domain Name: ELAKIRI.COM Created on: 16-Mar-04 Expires on: 16-Mar-08 Last Updated on: 07-Oct-07 Administrative Contact: Suranga, Chamith chamith_s@yahoo.com ElaKiri World GR66 Burstwiesenstr, Zurich 8055 Switzerland 84005122 Fax -- Technical Contact: Suranga, Chamith chamith_s@yahoo.com ElaKiri World GR66 Burstwiesenstr, Zurich 8055 Switzerland 84005122 Fax -- Domain servers in listed order: NS1.LANKAI.COM NS2.LANKAI.COM
 11. அதெப்படி நான் ஒருத்தன் இருக்கும் போது இவையள் hack பண்ணுறது பற்றி கதைப்பினம். எனக்கு மட்டும் வன்னியில (ஏன் என்டா வன்னிக்குள்ள தான் என்னை உளவுத்துறையளால கண்டு பிடிக்கமுடயாது) இருந்து ஒரு சந்தர்ப்பம் தந்தா உவங்கட எல்லா இன்டர்நெட் சைட்டுக்களையும் பிச்சு எறிஞ்சு போடுவன்.
 12. வணக்கம் நண்பர்களே, நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்ற பாடல் யாரிடமாவது உள்ளதா? அல்லது எங்கே தரையிறக்கம் செய்து கொள்ளலாம்? எனது செல் போனுக்கு இதை றிங்தோனாக பாவிக்கப்போகிறேன்.
 13. நாங்கள் இப்படியே பேசிக்கொண்டு அடிபட்டுக்கொண்டு இருப்பம். அப்படியே தமிழீழம் கிடச்ச பிறகு அதையும் இரண்டா பிரிச்சு ஒன்டு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மற்றது ஈழத்து தமிழர்களுக்கு என்டு கொண்டாடுங்கோ....
 14. இந்தத் தலைப்பை எழுத முதல் சற்று யோசித்திருக்கலாம் என்பது எனது கருத்து. மாவிரர்களை நினைத்து கவலைப்படுவதால் நாம் அவர்களிற்கு மரியாதை செலுத்தி விடமுடியாது. நான் தாயகத்திற்கு சென்ற பொழுது எத்தனையோ மாவீரர்களின் குடும்பங்களை பார்த்திருக்கிறேன். யாரும் கவலைப்பட்டதில்லை. அவர்களின் பேச்சில் மாவீரர் ஆகிய அவர்களின் பிள்ளைகளை நினைத்து பெருமையடைவதை உரணமுடியும். கோடிக்கணக்கான தமிழர்களின் இதயங்களில் வாழ்கின்ற அவர்களின் பிள்ளைகளை நினைத்து கவலைபடுவதை விட பெருமைப்படுவதே சரியானது. இருட்டில் இருப்பவனுக்கு திடீரென வெளிச்சம் வந்தது எப்படி சந்தோசப்படுவானே அதே போல் தான்நேற்று நடந்த தாக்குதலை நினைத்து நாம் சந்தோசப்பட்டதும். வெளிச்சத்தை எமக்கு தந்துவிட்டு அளிந்துபோன இருட்டை நினைத்து நாம் கவலைபடுவதை விட வெளிச்சத்தின் அருமையை எமக்கு உணர்த்திய இருட்டிற்கு நன்றி சொல்லி தொடர்ந்து பயணிப்பதே சிறந்தது. இங்கு கவலைப்படாதவர்கள் யாருமே இல்லை! ஆனால் இந்த விமானங்கள் அழிந்ததால் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்பட்டன. அதனை நினைத்து சந்தோசமடைவோம்.