vanni mainthan

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,253
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About vanni mainthan

 • Rank
  Advanced Member

Contact Methods

 • AIM
  www.kalakam.com
 • MSN
  www.kalakam.com
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  www.kalakam.com
 1. பைத்தியா் நாமெல்லோ...? சாவீடு வந்த பார்ப்பன் தான் திண்ண கேட்கிறான் பச்சை அரிசி அள்ளியேனோ பைய்யினிலே போடுறான்....? சோம்பேறி பார்பானுக்கு சுக போகம் நல்லாயிருக்கு பெரியாராய் இவரை எண்ணி பெரும் கடன்கள் செய்யிறாங்க.. தன்னை தான் வருத்தி தான் உண்ண மாட்டாங்க குருவாய் இவரை எண்ணி குரு தெட்சனை கொடுப்பாங்க.. மாட்டு சானகத்தை மடையன் சாமியென்றான்- இதை கேட்டு நாமிருந்தால் கேணையா் நாமெல்லோ...? http://www.kalakam.com/forum/viewtopic.php?t=660
 2. வணக்கம். ஜயா மோகன் மிக நிதனமாக ஆறுதலாக வடிவாக சிந்திது;து பதிலளிப்பாராக. பொறி வெடி. மிதிவெடி எல்லாம் வைத்திருக்கு..பாசம் போல வந்த கேள்வி கணைகளிற்குள் பயங்கர வெடி குண்டு.. ஆனாலும் வித்தியாசமான கோணத்தில் வித்தியாசமாக வழிநடாத்தி செல்கிறார்...அதற்கு எனது வாழ்த்துக்கள்..உரித்தாக... மோகனின் பதிலில் தான் அவரது நரை அனுபவம் விளங்கும்.. இதில்..இரண்டு விதமாக பதிலழிப்பராக.. 1) முறியடிப்பு பதில் 2) நேரான பதில்... தற்போது தமது மத்திய குழுவை கூட்டி அவசர மாநாட்டை கூட்டியுள்ளார். யாழ் ஆசிரியார்களான சிறப்பு நாயகன் கலைஞன் இந்த ஒருங்கிணைப்புகளை நடாத்தி வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வந்துள்ளது.. மோகனின் வயசை கேட்காமா விட்டு விட்டார்கள்.. ஆரகோரா..மோகனுக்கும் யாழிற்கும்..வாழ்துக்;கள்..
 3. உனக்கென்ன சீதனமா...? /தங்க தாலியெடுத்து தமிழா நீ கட்டிக்கடா-உன் சம்பிர..தாயம் இது வென்றால் தமிழா நீ முடிச்சுக்கடா.... ஆயிரம் பவுணில தாலி அட மனைவிக்கு ஏனடா வேலி...? ஆடம்பரம் எல்லாம் போலி அதை உணரலென்னா ..நீயோ..காலி..காலி.. ஏழ்மை வாழ்விலை நிலையில்லடா- இதை புரிஞ்சிட்டா நீயோ..புனிதனடா.... திருமண வாழ்விற்கு சீதனமா நீயென்ன விலை போகும் கேவலமா...? முதுகெலும்பு இல்லாத ஆணினமா- நீ ஊா்வன பட்டியல் சோ்வனவா..? பிச்சை எடுக்கின்ற வாழ்வுனக்கா வாழ்க்கையில் உனக்கென்ன மதிப்பிருக்கா...? வியா்வையால் உழைத்து முன்னேறடா விலை போகும் நிலையை மாற்றிட..டா.. அடிமையாய் வாழ்வது முறையில்லடா..- மொத்த ஆணிற்கும் இதனால் வெட்கமடா... இதுவரை புரியாய் இருந்தாயடா இனியெனும் தௌிவாய் நிமிர்ந்திடடா.. சீதனமதனை எறிந்திடடா - அந்த சீதா ராமனாய் வாழ்ந்திடடா../ http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1128
 4. செந்தமிழ் மொழியாலே வல்ல பதில் தந்தவரே உந்தனுக்கு என்மனது நன்றிகளே..
 5. தெளிந்த வரிகளை தெளிவுடன் தெளித்திட்ட கறுப்பிக்கு நன்றிகள் பல...
 6. கனத்த நெஞ்ச சோகமதை இறக்கி வைத்தது உந்தன் வரிகள் நன்றி..வேலனே.. வெற்றி..வேலனே...
 7. உள்ளம் விட்டது உண்மை உரைத்தேன் இல்லை அதனில் கொலை வெறி அன்பனே... உந்தனது கருத்திற்கு எந்தனது நன்றி நண்பனே....
 8. பாவலனா நீ..?...சீ....துா... தோளிலே துண்டிட்டு தோழனாகி நீ வந்தால் கட்சி தலைவனா நீ- உன்னில் காறி உமிழாரா..? குப்பைகளை கூட்டி உன்- இதய கூடையிலே போட்டு விட்டு நாற்றம் அடிக்குதென்றால்-உன்னில் நாறாமல் என் செய்யும்..? பட்டாடை கட்டி வந்த பா வரியை உதறிவிட்டு கவிதை இதுவென்று கருநெஞ்சே நீயுரைத்தால்- உன்னை கல்லால் அடிக்காரா காறி உமிழாரா..? சிலித்தெழுந்த வரிகளிற்கு சிரச் சேதம் செய்பவனே உன்னையா கவிஞனென்று-நீ உலகேறி பறையடிதாய்...?? நல்ல நாடகம் தான் நல்லாய் அரங்கேற்று கண்முன்னே நீ வந்தால்-உன்னை கல்லால் நானடிப்பேன்....! குறிப்பு..- ஒரு பத்திரிகைக்கு எழுதிய கவிதையை-அங்குள்ளவர் அதன் பொருளை வரிகளை சிதைத்தபோது சீற்றத்தில் வரைந்தது. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1092
 9. உள்ளம் விட்டு உண்மை சொன்னால் உந்தன் கவி நல்லதம்மா.. இந்த வரிகள் தந்த பொருள் இதயமதில் கனத்தது காண்.. நன்றி வன்னி மைந்தன்
 10. வணக்கம்.. இசையருவி..இறைவன். அஜீவன். அணைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள் நன்றியுடன் வன்னி மைந்தன் மீண்டும் சந்திப்போம்
 11. ஓயாமல் வந்தெனக்கு ஒயாமல் பதிலளிக்கும் மயாதே நெஞ்சே உன்னை வணங்குகிறேன்... நன்றி..தாயி.... யம்...யம்மூமூமூமூமூமூமூமூமூம
 12. கலங்காதையுங்கோ மெளனத்தை கண்டு.... ஆமாம் யம்மு.. புரிகிறது...நீங்களும் அதனை தெளிவாக புரிந்து கொண்டிர்கள் நன்று.. தங்கள் தொடர் பதிவுகளிற்து மீள் என் இதய நன்றிகள்
 13. தாயகத்து பதிவெல்லாம் தரம் இழந்தவை போலும் ஆதலால் தானிங்கு வரவில்லை மேலும்... நரை விழுந்த கவி களுமே நரை நரையாய் திரிகின்றார் அவர் பாவெல்லாமாம் ஆயிரங் கால் முன்னாலாம்.. தேசியத்தை மொழிகின்றார் தேசியத்தை காணமல் பாவலராய் ஆனார் போல் பழையனவை மறந்தார் காண்... புரட்சி தாங்கும் மைந்தர் முன்னால் புரட்டுக்கள் எவ்விடம் தான்..? கவலை விடு வல்வை மைந்தா- இளங் கவிஞர் படை தந்தருள்வார்...!
 14. இதன் மையக்கருத்தை சற்று இலகுவாக்கித்தர முடியுமா? உங்களுடைய இந்த கருத்து சொற் பதம் தொலை நோக்குடனும் மிகவும் அவதானமாக நான் பதில் தரவேண்டிய நிர்ப்பந்தம். காரணம் அதற்காண விளக்கம் அங்கே மிக தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது ஒரு ஊடகத்தை வகிப்பவர்கள் நடு நிலை தனிமனித சுதந்தி ஊடக சுதந்திரத்தை காக்கவேண்டும். அது தான் அதன் விதி. அதை செய்யாதவர்கள் அந்த கவிதையில் சொல்லப்பட்டதற்கு ஏற்றவர்கள் ஆவர்கள் அவ்வாறானவர்கள் ஊடகத்தை நடாத்துவதற்கோ அல்லது ஊடகவியளராக திகழ்வதற்கோ ஏற்புடையவர்கள் அல்லார் என்பதே அதன் மையம் வஞ்ச மிலா நெஞ்சமுடன் வந்து பதில் நீ பகா்ந்தாய் உந்தனது வாழ்த்ததற்கு எந்தனது நன்றி ஜயா...
 15. பூபதி தாயவள் புகழது பாடிய கவியிது அழகாம்- நெடுக்ஸ் கவியிது அழகாம்... நெடு நாளாய் காணலை உன் கவி என் விழி கண்டதும் இன்றது கண்ணதில் பரவசம்...பரவசம்... பூபதி தாயவள் தியாகம் பாடிய உன் கவி அழகு..அழகு...