Jump to content

ஈழவன்85

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    6700
  • Joined

  • Last visited

Posts posted by ஈழவன்85

  1. குமாரசாமி அங்கிளுக்கும் புத்தன் அங்கிளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் அத்துடன் அண்மையில் பிறந்த நாளை கொன்டாடிய அனைவருக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  2. இண்டைக்கு "கறுப்பு ஆடி" ஆகவே எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஒருவருக்கும் நண்றி கூட சொல்ல மாட்டேன்...! ஏனெண்டா நான் பிறந்த நாள் கொண்டாடி வருசக்கணக்காச்சு....

    எண்டாலும் அன்புக்கு எல்லாருக்கும் நண்றி...

    பிறந்த நாள் வாழ்த்துகள் தல அண்ணா

  3. பிறந்த நாளை கொண்டாடிய வல்வை மைந்தனுக்கும் அத்துடன் அண்மையில் தம் பிறந்த நாலை கொண்டாடிய உறவுகள் அனைவருக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் :D

  4. மிக் விமானம் தாக்கப்பட்டதன் காணொளியை புலிகள் வெளியிட்டு உள்ளனர்.இந்த வார சிறப்பு பார்வை நிகழ்சியில் இந்த வீடியோ காட்சி வருகின்றது அதில் எடுக்கப்பட்ட சில படங்கள் உங்கள் காட்சிக்கு

    1-5.jpg

    2-5.jpg

    3-5.jpg

    4-2.jpg

    மற்றும் விடியோவை கான இந்த இனைப்பை சொடுக்குங்கள்

    http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai&file=130507

  5. ரிஸி மீண்டும் கற்பனை குதிரையை தட்ட விட்டு எழுதிவிட்டார் வாங்குங்கள் ஜேர்னலை பெருக்குங்கள் உங்கள் அறிவை :angry:

  6. 8 ம் திகதி மே மாதம் தன் பிறந்தாநாளை கொண்டாடிய எம் கள நிர்வாகி மோகன் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.எத்தனையாவது வயது என தெரியாது ஆனால் நிச்சயம் 60 கு மேல் எண்டு மட்டும் தெரியும் :P :P :P :P

  7. என்னை விட ஒருவயது கூடிய வானவில்லுக்கு அதாவது 23 வயதை எட்டி இருக்கும் அவருக்கு வாழ்த்து.இன்று அவரின் பிரந்த நாலா எனக்கு தெரியாது அனால் என்னோடு படித்திருந்ததால் 84 ம் ஆண்டு பிறந்தது எனக்கு நன்கு தெரியும் :P :P

  8. Sri Lankan State Air Terrorism

    http://www.mediafire.com/?2n1dnymnwmd

    முற்றாக ச்செய்து முடிக்கப்பட்டு இருகின்றது தயவு செய்து இதனை பார்த்து இதில் இருக்கும் குறை நிறைகளை சுட்டிக்காட்டவூம் அடுத்ததாக படுகொலைகள் பற்றி செய்ய எண்ணியுள்ளோம்

    அன்புடன்

    ஈழவான்

  9. அந்த பிரசண்டேசன் செய்ய பூர்வாங்க உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய நெடுக்கால போவானுக்கு இத்தருணத்தில் நன்றிகள்

  10. உங்களுக்கு தனி மடல் அனுப்ப முடியாமல் இருகின்ரது யாராவது பாலியல் வல்லுறவு சம்பவங்களை தொகுக்க முனருவீர்களா என்னால் அத்தனை தகவல்களையும் தரமுடியும் அப்படி யாராவது உதவ முன்வருவீர்களாயின் என்னை தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்

    அன்புடன்

    ஈழவன்

  11. வணக்கம் நண்பர்களே.

    மிக் விழுத்தியதற்கு குரவை கூவுவதை விட பிரயோசனமாக ஏதேனும் செய்ய முடியாதா? யாழின் சகோதரக்களமான ஆங்கிலக்களத்தில் செய்ய முயற்சிக்கிறார்கள்.

    http://www.eelamist.com/forum/viewtopic.php?f=1&t=434

    இந்த மிக் செய்த அட்டூழியங்களை இங்கே ஆவணப்படுத்துவோம். இந்த மிக்கினால் தமிழ் மக்கள் அடந்த துயரத்தை இங்கு ஆதாரத்துடன் இணையுங்கள். இணைக்கும்போது தமிழ்நெற், பிபிசீ பொன்ற தளங்களிலுள்ள செய்தியாக இருக்க வேண்டும். நன்றி.

    எனது வேண்டுகோளை ஏற்று இணைப்புக்களை அனுப்பிய நண்பருக்கு நன்றி.

    இதுவரை பின்வரும் இணைப்புக்கள் உள்ளன.

    http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224

    http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20785

    http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20787

    http://www.un.org/News/Press/docs/2007/iha1248.doc.htm

    http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18522

    http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20168

    http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20252

    http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17920

    http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17927

    http://www.tamilnation.org/forum/brian/060501killing.htm

    http://www.tamilnation.org/indictment/cont...retaliation.htm

    http://www.tamilnation.org/indictment/w ... /index.htm

    http://www.tamilnation.org/indictment/g ... n95022.htm

    http://www.tamilnation.org/indictment/g ... n95012.htm

    http://www.tamilnation.org/forum/shanmu ... eminar.htm

    http://www.answers.com/topic/navaly-church-bombing

    http://www.answers.com/topic/nagerkovil-school-bombing

    இவற்றை சீராக வகைப்படுத்த வேண்டும்.

    இன்னும் இணைப்புக்கள் இருப்பவர்கள் அனுப்புங்கள்.

    என்னால் முடிந்த அளவு செய்து கொண்டிருகின்றேன் 96 ம் ஆண்டு வரையிலான சம்பவங்களை தொக்குத்து முடித்துவிட்டேன் இன்னும் விரைவில் மிகுதியை முடித்துவிடுவேஎ கள உறுப்பினர்களின் ஆதரவு தேவை இதை திருத்துவதற்கு உதவுவீர்கள் என நினைகின்றேன்

    இந்த இணைப்பில் தரவிறக்குங்கள்

    http://www.MegaShare.com/165228

    அன்புடன்

    ஈழவன்

    கிபிர் விமானம் நானறிந்தவரையில் 96ஆம் ஆண்டே இலங்கை வான்படையில் இணைக்கப்பட்டது

  12. இது நிச்சயம் உண்மையான படமல்ல பின்னால் இருக்கும் விளம்பரங்கள் அதனை உறுதிப்படுத்துகின்றது விளம்பரங்கள் இருகின்ற வகையில் அது ஒரு மக்கள் நடமாஅட்டமுள்ள இடம் இப்படி இடத்தில் எதிரிக்கு தகவல் கசியவிடப்படும் கடைசி வரை புலிகள் இப்படியான ஒரூ மோட்டு வேலையை செய்ய மாட்டார்கள்

    அத்துடன் படத்தில் இருக்கும் புலி வீரர்கள் ஒட்டப்பட்டது உற்று பார்த்தால் தெட்டதெளிவாக தெரிகின்றது.மற்றது ஒரு சமச்சீரற்ற நிலத்தில் படத்தில் காட்டப்பட்ட நிலமானது ஒரு விவசாய நிலம் போல இருக்குது இப்படி பட்ட இடத்தில் விமானத்தை நிற்பாட்டிவிட்டு உடனே தேவைக்கு பறப்பில் ஈடுபட முடியாது

    அத்துடன் இப்படி வெட்ட வெளியில் அனைத்து விமானக்களையும் உருமறைப்பு செய்யாமல் நிற்பாட்ட போவதுமில்லை.ஒன்றாக அனைத்து விமானங்களை தரிப்பிலிடவும் போவதில்லை

    ஒருவேளை டம்மி விமானங்களாக இருக்கலாம்.ஆனால் இப்படமானது கம்பூட்டர் சித்து விளையாட்டால் மிக அற்புதமாக வடிவமைக்கபட்டிருப்பதே உண்மை

  13. மீண்டும் யாழில் ஒரு நல்ல செய்தியுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்குது ஆனா இஞ்சை இந்த ஒட்டுப்படைகளின் அட்டகாசத்தின் மத்தியின் எதுவும் வாயை திறந்து கதைக்க வயித்தாலை போகுது........ சா......தமிழனுக்கு சிங்களவன் எதிரி எண்டு நீங்கள் எழுதுகிறீங்கள் ஆனா ஊரிலை (அரசுகட்டுப்பாடு இடங்களில்) சிங்களவனை விட தமிழனுக்கு தமிழன்தான் கொள்ளி வைக்கிறான் ஏதோ வாயை மூடித்திரியும் எமக்கு இப்பிடியான செய்திகள் மகிழ்சியை கொடுத்தாலும் அதை வீட்டுகுள்ளையே இருந்து கொண்டாட வேண்டியிருக்கு எதுக்கு சொல்லுறன் எண்டா வெசாக் எண்டு 5நாளுக்கு "பார்" எல்லாத்தையும் மூடிப்போட்டாங்கள் குறுக்காலை போணவங்கள்

    மீனும் வாங்க முடியாதே மார்கட் பூட்டி இருக்குமே

  14. அப்படிப்பட்ட வீரர்களை வன்னிக்கு கூப்பிட்டால் வானத்தில பறவை கூட பறக்காது :lol:

    நிதர்சனத்தின் விமான எதிர்பு பீரங்கி இதுவாம்

    thel2.jpg

  15. ஈழவன் அப்போ எப்படி நிதர்சனக்காரர்களுக்கு கிபீர்ட படம் கிடைச்சது

    அது நிதர்சன வானெதிர்ப்பு படையினரால் சுட்டு விழுத்தப்பட்டட்டு யார்ர்ரல சுடப்பட்ட்டாலும் 2 பிளைட் காலீ

    சோ டோண்ட் வொறி :P :lol:

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.