kavi_ruban

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  372
 • Joined

 • Last visited

Everything posted by kavi_ruban

 1. என் காதலியின் இடை கடவுள் போல... இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்....!
 2. காவடி அருமையையாய் காவடி எடுத்திருக்கிறீங்க... ஆனால் இறக்கி வைக்கும் போது தான் கொஞ்சம் நெருடுது.... பத்தினிப் பெண்கள் காவியத்தோடு போகட்டும் என்றால் இனி யாரும் அப்படி இருக்கத் தேவையில்லை என்றா சொல்கிறீர்கள்.... ஆனாலும் கவி நடை நல்லா இருக்கு.... அழகா பலரது உள்ளக் கருத்தை சொல்லியிருக்கிறீங்க.... தொடந்து எடுங்கோ காவடி.... சனம் பார்பினம் ....
 3. கேளாயோ என் தோழா நாளாக நாளாக எம் பகை கூராகும் குற்றிக் குழித்து கும்மாளமடிக்கும் வாளாக மாறிப் புலி பாயாதோ... புவி புருவம் நெளித்து உள்ளுக்குள் குறுநகை செய்யாதோ... ? கூலாக கோலோ நீ குடிக்கின்றாய் குதித்து எழு... கூளிங் கிளாஸ் கழற்று... களம் விரை என்னோடு பட படக்கும் புலிக்கொடி... பார்கலாம் நாளை...!
 4. ஒரு பிளாஸ்வாக்: இந்தக் கவிதை பத்து வருடத்திற்கு முதல் எழுதியது. அப்போது இந்த அறிவியல் எனக்குத் தெரியாது. ஆனாலும் விஞ்ஞானம் சொல்வது எச்சில் மூலம் எச்.ஐ.வீ பரவாதாம். அப்படி பரவவேண்டும் என்றால் 4 லீற்றருக்கு மேல் எஞ்சில் பரிமாறப்படணுமாம்.... உண்மையா?
 5. புதுக் கவிதை இணைக்கப்பட்டுள்ளது. [எனக்கு தூக்கு மேடை... உனக்கு நாடக மேடை...!] வாசிக்க : http://kaviyarankam.blogspot.com/
 6. முன்னழகு முந்திவர பின்னழகு அசைந்து வர என்னருகே வந்தவளே காதல் கனிமொழி தந்தவளே எங்கையடி சென்றாய் நீ என்னை விட்டு? அசைந்துவரும் உன் இடையதிலே கட்டிவிட்டேன் என் மனமதையே மாயமாய் சென்று மறைந்தனையே நீ மங்கை தானா மறுமொழி கூறடியே தங்கம் என மின்னும் உடலோடு சொர்க்கம் எனச் சொக்கும் மன்மதக் கணையோடு அன்னம் என எழிலுறும் நடையோடு மொத்தம் இதுவென நித்தம் பருகிட கருவண்டு நானென ரோஜா நீயென - என் அர்ப்பணம் இதுவென தந்தனை நின் உடலினை பசியாற பணி செய்யும் பாவை நீயென மகிழ்ந்தனன் நான்... இதழதில் இதழ் வைத்து இன்பரசம் அருந்துகையில் மனமதில் கள்ளம் வைத்து நடித்தனையே நீயும் பாவி கொடும்பாவி என்னாவி துடி துடிக்க வைத்த மாபாவி என்னவாகி நான் போனேன்... திரளான மேனியதும் தளர்வாகிப் போனதுவே! துரும்பாகி, நூலாகி, உலையிடை கொதிக்கும் மெழுகாக ஆகி இப்போது நான்... என்னாகிப் போனேன்... பெண்ணாகி நீ வந்த பாவத்தால் என்நிலை இதுவாகிப் போனதுவே! கள்ளுக் குடங்கள் என இரண்டழகு காட்டிய போதையால் வந்த அழிவு இது பேதை என்று நின்னையே எண்ணி பாதை தவறிய பாவத்தின் பரிசு இது! எச்சில் வழி கடத்தினாய் எச்.ஐ.வீ யை வேடிக்கைக் காரி... இல்லை இல்லை எச்.ஐ.வீ கடத்தும் வாடிக்கைக் காரி... எச்.ஐ.வீ என்னுள் எகிறி எகிறிப் பரவுகிறது என்னாவி பதறி பதறித் துடிக்கிறது என்நிலை கண்டு உன்னாவி சிரிக்கிறது! நீ சிரிக்கிறாய் நான் அழுகின்றேன் நீ நடிக்கின்றாய் நான் துடிக்கின்றேன் அந்தோ என்மனம் புலம்புகிறது கருமை நிறமாயொன்று எருமையில் வருகிறதே அருமை உயிரைக் கவர பாசத்தை வீசுகிறதே தூக்கினுள் தொங்கும் நிரபராதியாய் காலன் பாசத்தினுள் என்னாவி துடிக்கின்றது உன்னைத் தானடி அது சபிக்கின்றது இதற்காய் காத்திருந்தது போன்று கைகொட்டிச் சிரிக்கின்றாய் கள்ளுக் குடங்கள் குலுங்க குலுங்கச் சிரிக்கின்றாய் நாட்டியப் பாத்திரம் நீ காட்டிய தந்திரம் அற்பதம் ... அற்புதம் ... ஆட்டியது அவனேயானாலும் ஆதாரம் நீ அல்லவா? எடுப்பது அவனேயானாலும் காரணம் நீ அல்லவா? என்போல் எத்தனை பேர் உன்போல் போதை அழகிகளால் தூக்கிடை புகுந்தனரோ? செப்பிட ஒருவர் இங்கில்லை அருகில்... விண்ணகம் புகுந்து நானே தெரிந்துகொள்கிறேன் அதுவரை யாரையும் தூக்கிடை தொங்க வைக்காதே... நீயோர் நல் நாட்டியக் காரியே உளமாரச் சொல்கிறேன் நீயோர் நல் நாட்டியக் காரியே!
 7. Make money on Internet Dear Friends, I recently joined AGLOCO because of a friend recommended it to me. I am now promoting it to you because I like the idea and I want you to share in what I think will be an exciting new Internet concept. AGLOCO’s story is simple: Do you realize how valuable you are? Advertisers, search providers and online retailers are paying billions to reach you while you surf. How much of that money are you making? NONE! AGLOCO thinks you deserve a piece of the action. AGLOCO collects money from those companies on behalf of its members. (For example, Google currently pays AOL 10 cents for every Google search by an AOL user. And Google still has enough profit to pay $1.6 billion dollars for YouTube, an 18-month old site full of content that YouTube’s users did not get paid for! AGLOCO will work to get its Members their share of this and more. AGLOCO is building a new form of online community that they call an Economic Network. They are not only paying Members their fair share, but they’re building a community that will generate the kind of fortune that YouTube made. But instead of that wealth making only a few people rich, the entire community will get its share. What's the catch? No catch - no spyware, no pop-ups and no spam - membership and software are free and AGLOCO is 100% member owned. Privacy is a core value and AGLOCO never sells or rents member information. So do both of us a favor: Sign up for AGLOCO right now! If you use this link to sign up, I automatically get credit for referring you and helping to build AGLOCO. www.agloco.com/r/BBCF4151 Thanks
 8. ரஜினியின் பிரபலமான திரைப்பட வசனங்களும், அவற்றோடு முகாமைத்துவ ஒப்பீடுகளும்: http://kaviruban.spaces.live.com/
 9. இறந்தேனே உன் வாயுதிர் வார்த்தைகேட்டு... உள்ளம் உடைந்தேனே உன் அலட்சியம் கண்டு... கண்முன்னே அழகுகாட்டி இனியும் நிற்காதே என்முன்னே இதயத்தில் நீ நடந்த பாதச்சுவடுகளை ஒவ்வொன்றாய் அழிக்கின்றேன்... போடி...
 10. இறந்தேனே உன் வாயுதிர் வார்த்தை கேட்டு... உள்ளம் உடைந்தேனே உன் அலட்சியம் கண்டு... கண்முன்னே அழகுகாட்டி இனியும் வராதே என்முன்னே... இதயத்தில் நடந்த உன் பாதச்சுவடுகளை ஒவ்வொன்றாக அழிக்கின்றேன் போடி...
 11. காணவில்லை இடை(யை)! இடை, எதுவென்று அறியாதவர்கள் சிவன், 'கை' தாங்கும் உடுக்'கை'ப் பார்க்கவும் ------- மேலும் வாசிக்க >> http://kaviyarankam.blogspot.com/ கறுப்பி உங்கள் நேரத்திற்கும் ரசனைக்கும் நன்றி....