SAMATHAANAM

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  282
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About SAMATHAANAM

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Location
  HAYES, UK
 1. சுமார் இரண்டுமாதங்களுக்கு முன் வாகரையில் இருந்து சில குடும்பங்கள் வெளியேறத்தொடங்கிய போதும் இன்று உம்மைப்போல் அன்று கருதெழுதியவர்கள் இன்று கருத்துச்சொல்ல எதும் இல்லாது இருக்கிறார்கள்.
 2. மேலைநாடுகளுக்கு வந்து பல வருடங்களாக தமது சொந்த 'நீர் சொன்ன சமானை' கழுவாத கலாச்சார வாழ்வில் இன்னும் இவ்வகையான நினைப்பில் பெருமை கொள்ள உமக்குரிய உரிமை என்னால் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
 3. கீழ் உள்ள இணைப்பு இங்கு கருத்தெழுதும் சிலருக்கு சிறப்பான சர்வரோகநிவாரணி. படித்து பயன் பெறுக. http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=259383 இது எனக்கு மட்டும் அல்ல உமக்கும் மற்றும் இங்கு கருத்தெழுதும் பலருக்கும் பொருந்தும்
 4. தாங்கள் தான் தமிழ் தேசியத்தை காப்பாற்ற கருத்தெழுதி களத்தில் துள்ளிக்குதிப்பதாக மட்டுமல்ல தாங்கள் தான் தேசியத்தை கட்டிப்பிடித்து தாங்கி நிற்பதாகவும் இங்கு கருத்து எழுதும் சிலது நினைப்பு. முதலில் இந்த வகையான கருத்தெழுதும் கலாச்சாரம் மாறாமல் இவர்களும் உருப்படமாட்டார்கள் மற்றவர்களையும் உருப்படியான விவாதிக்க விடமாட்டார்கள்.
 5. கடந்த காலத்தில் வன்னியில் நடந்த இடம் பெயர்வும் இன்றைய இடம் பெயர்வும் வித்தியாசம் இல்லையென விவாதிக்கும் உமக்கு ''காலம்'' ஒன்றுதான் பதில் சொல்லக்கூடியது.
 6. நீர் உமது மனத்தில் எதையோ நினைத்துக்கொண்டு இங்கு எதையோ எழுதுகிறீர் என்று கருதவேண்டியுள்ளது.
 7. கிளிநொச்சியில் இருந்த குடும்பம் ஒன்று வவுனியாவுக்கு இடம்பெயர்ந்ததாக அரச சார்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இக்காலகட்டத்தின் தமிழர் அரசியல் - இராணுவு இருப்பை அதிகம் பாதிக்கக்கூடிய இச்செய்தியை இனிவரும் நாட்களில் சர்வதேச ஊடகங்கள் தீவிரமாக கையிலெடுக்கும் போது புதிய நெருக்கடிக்குள் நாம் உள்ளாகியிருப்பதை காலம்கடந்து உணரும் போது தமிழரின் அரசியல் இலக்கு எமது கையைவிட்டு வெகுதூரம் நகர்த்தப்பட்டிருக்கும். மாறிவரும் உலக மற்றும் இந்திய உபகண்ட அரசியலை உள்வாங்காமல் தமிழர் தரப்பு தொடர்ந்து அடம்பிடிக்குமானால் நாம் இழக்கப்போகும் அரசியல் கையிருப்புகள் எம்மால் என்றுமே மீண்டெடுக்கமுடியாது. ஆக, பிரித்தானிய இணை அமைச்சர் வருகை, கிழக்கு விஜயம், சமாதானம் தீர்வு பற்றிய அவர் தெரிவித்த கருத்துகள், மகிந்தவுடனான உடன்பாடுகள் வெறும் சம்பிரதாயவிடயங்கள் அல்ல.
 8. ஒட்டுக்குழுவின் ஆதரவாலர்களுடன் ஓசி தண்ணி அடிகிறதை முதலில் நீர் நிறுத்தும். எனக்கு தெரியும் என்னுடைய கம்பியூட்டரை எப்படி பாதுகாப்பது என்று. எனக்கும் மாற்றுகருத்து வானொலிக்கும் தொடர்பில்லை.
 9. In written question (written number:422 of 11 January 2007) submitted by the member of parliament for Hendon Mr Andrew Dismore, fund raising activities of the LTTE in the United Kingdom has been raised with the Secretary of State for the Home Department. Mr Andrew Dismore in his question had asked the Secretary of State, ‘what steps he is taking to curtail fundraising for the Liberation Tigers of Tamil Eelam in the UK’. Home Minister Mr Tony McNulty in responding has stated: ‘The Liberation Tigers of Tamil Eelam (LLTE) were proscribed under Section 3 of the Terrorism Act 2000 in March 2001. Under the Terrorism Act 2000 it is unlawful to raise funds for a proscribed group’.
 10. பொதுவாக இங்கு கருத்து எழுதும் பலருக்கு உள்ள வருத்தம்தான் உமக்கும். நான் எழுதித்தான் கருணாவுக்கு கட்சி இருக்கிறது வெளியில் தெரியவந்ததுபோல் எழுதும் உமக்கு இன்னொன்றும் தெரிய வேண்டும் நீர் கருணாவுக்கு கட்சி இல்லையென்று எழுதிக்கிழித்தாலும் இருக்கிற கட்சி இருக்கத்தான் செய்யும்.
 11. ஈ மெயிலால் வழமையாக தொந்தரவு தரும் ஒருவர் எழுதிய செய்திதான் அது.
 12. வணக்கம் நொன் - இன் உங்கள் வருகை யாழ் களத்துக்கு புதிய பரிமாணத்தைத் தரட்டும். மனிதன் எதைத் தேடுகிறான் என்பதைப் போல் எப்படித் தேடுகிறான் என்பதும் அதிமுக்கியமாகும். எதை நாம் தேடினோமோ அதை அடையமுடியாதபோது எப்படித்தேடினோமோ அப்படியே நாமாகிவிடுகிறோம்.