• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Jamuna

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    19,990
  • Joined

  • Last visited

Community Reputation

2 Neutral

About Jamuna

  • Rank
    ஜம்முபேபி
  • Birthday வெள்ளி 28 டிசம்பர் 2001

Contact Methods

  • AIM
    k_jamunamac@hotmail.com
  • Website URL
    http://
  • ICQ
    0

Profile Information

  • Location
    Sydney
  • Interests
    நித்தா கொள்ளுதல்..

Recent Profile Visitors

13,785 profile views
  1. thnx..sorry 4 de late reply..!

  2. பிறந்தநாளை கொண்டாடும் இலக்கியன் அண்ணாவிற்கும்,சகி பாட்டிக்கும் எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... அப்ப நான் வரட்டா!!
  3. இன்று தனது (24) அகவையில் காலடி எடுத்து வைக்கும்..இளமை புயல் சபேஷ் மாமாவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..!!.. இன்று போல் எண்டும் இளைய புயலாக வலம் வர வாழ்த்துகிறேன்..(அது சரி எங்க "பார்ட்டி").. அப்ப நான் வரட்டா!!
  4. இன்று தனது (90) அகவையில் காலடி எடுத்து வைக்கும் குந்தல் மன்னன் கந்தப்பு தாத்தாவிற்கு..ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் .இன்று போல் என்றும் குஞ்சாச்சியிடம் அடி வாங்கி கொண்டு இருக்க நான் வாழ்த்துகிறேன் நம் தாத்தாவை.. அது சரி கந்தப்பு தாத்தா..நாளைக்கு எந்த போத்தல் உடைக்கிறியள்..ள்..(ஏமாத்திபோடா தையுங்கோ).. அப்ப நான் வரட்டா!!
  5. இன்று தனது (38) அகவையை கொண்டாடும்..சாணக்கியன் அண்ணாவிற்கு,ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் நன் வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் மகிழ்வுடன் இருக்க வாழ்த்துகிறேன்.. அப்ப நான் வரட்டா!!
  6. கதையை வாசித்து மெளனிக்க வைத்து விட்டியள் சகாரா அக்கா..கா..தொடரட்டும் தங்களின் மெளனங்கள் கரைகின்ற அத்தியாங்கள்.. கதையில் இந்த வரிகள்..மிக அழகு சகாரா அக்கா..கா..!! அப்ப நான் வரட்டா!!
  7. இன்று பிறந்தநாளை கொண்டாடும் நம்ம கு.சா தாத்தாவிற்கும்,எல்லாம் தி(து)றந்த புத்து மாமாவிற்கும்..என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. பரவால்ல தாத்தாவிற்கும்,மாமாவிற்கும் ஒரே நாளிள பிறந்தநாள்..அது சரி கு.சா தாத்தா கள்ளுகொட்டிலையோ பிறந்தநாள் கொண்டாட போறியள்.. உங்களுக்கு..மகள் இல்லையே தாத்தா..தா..இல்ல சும்மா கேட்டனான்..ன் கோவிக்காதையுங்கோ என்ன..ன..!! அப்ப நான் வரட்டா!!
  8. அத எங்களுக்கும் சொல்லுறது..தானே..னே..செல்லம்..ம் ..அது சரி அவாவிற்கு அக்கா..கா இருக்கோ..இல்ல இருந்தா அங்கால என்ன சொல்ல வாறன் எண்டு செல்லதிற்கு விளங்கும் தானே..னே.. அப்ப நான் வரட்டா!!
  9. ஓ..அப்படியோ செல்லம்..அது என்ன இன்னைக்கு மட்டும் பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..(முக்கியமான ஆட்கள் யாரின்டையும் பிறந்த நாளோ..??).. சொன்னா நாமளும் வாழ்த்துவோமலலல... அப்ப நான் வரட்டா!!
  10. இன்று தனது வயோதிப பிறந்த நாளை கொண்டாடும்.. (தீவிரமா யோசித்து யோசித்து தன் தலையில் முடியை இழந்து தவிர்க்கும்) ..சிந்தனை செல்வன் பொன்னி தாத்தாவிற்கு என்னுடைய இனிய பிறந்தநாள நல்வாத்துக்கள்..இன்று போல் என்றும் அம்முகுட்டியிடம் ஏச்சு வாங்கும்படி வாழ்த்துகிறேன்.. அப்ப நான் வரட்டா!!
  11. ம்ம்..சகரா அக்கா அருமையான கவிதை.. (சொல்ல போனா நாலு தரம் வாசித்தா பிறகு தான் நேக்கு கவிதை முழுவதுமா விளங்கிச்சு)..நான் "பேபி" தானே..சரி அதை விடுவோம்.. கடசியா இப்படி சொல்லி இருந்தனியள் தானே ..இப்ப கிரிகெட் போகும் அங்க "இலங்கை" அணிக்கு கொடி பிடிச்சு போட்டு வருவீனம் பாருங்கோ..(அச்சோ பிறகு என்னோட கோவித்து போடாதையுங்கோ நான் நடக்கிறதை தான் சொன்னான் சகாரா அக்கா).. உங்கள் ஏக்கம் நிறைவேறினா மகிழ்ச்சி தான் அதையும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் சகாராக்கா.. அப்ப நான் வரட்டா!!
  12. இன்று தனது (3) வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் எண்ட அன்பு மாமா குட்டிமாமாவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ..இன்று போல் என்றும் அண்ணியோட சந்தோசமாக அடி வாங்கி கொண்டிருக்க வாழ்த்துகிறேன்... அப்ப நான் வரட்டா!!
  13. இன்று தனது (34) வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் சாந்தி "அன்ரிக்கு" இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. (இன்று போல் என்று மகிழ்வுடன் இருக்க வாழ்த்துகிறேன்).. அப்ப நான் வரட்டா!!
  14. இன்று தனது (8) அகவையில் காலடி எடுத்து வைக்கும் வல்வை அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ..இன்று போல் என்றும் மகிழ்வுடன் இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா.. அப்ப நான் வரட்டா!!