Jump to content

Jamuna

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    19990
  • Joined

  • Last visited

Posts posted by Jamuna

  1. இன்று தனது (24) அகவையில் காலடி எடுத்து வைக்கும்..இளமை புயல் சபேஷ் மாமாவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..!!.. :lol:

    இன்று போல் எண்டும் இளைய புயலாக வலம் வர வாழ்த்துகிறேன்..(அது சரி எங்க "பார்ட்டி").. :o

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

  2. இன்று தனது (90) அகவையில் காலடி எடுத்து வைக்கும் குந்தல் மன்னன் கந்தப்பு தாத்தாவிற்கு..ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் :blink: .இன்று போல் என்றும் குஞ்சாச்சியிடம் அடி வாங்கி கொண்டு இருக்க நான் வாழ்த்துகிறேன் நம் தாத்தாவை.. :unsure:

    அது சரி கந்தப்பு தாத்தா..நாளைக்கு எந்த போத்தல் உடைக்கிறியள்..ள்..(ஏமாத்திபோடா

    தையுங்கோ).. :icon_mrgreen:

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

  3. இன்று தனது (38) அகவையை கொண்டாடும்..சாணக்கியன் அண்ணாவிற்கு,ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் நன் வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் மகிழ்வுடன் இருக்க வாழ்த்துகிறேன்.. :)

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

  4. இன்று பிறந்தநாளை கொண்டாடும் நம்ம கு.சா தாத்தாவிற்கும்,எல்லாம் தி(து)றந்த புத்து மாமாவிற்கும்..என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. :wub: பரவால்ல தாத்தாவிற்கும்,மாமாவிற்கும் ஒரே நாளிள பிறந்தநாள்..அது சரி கு.சா தாத்தா கள்ளுகொட்டிலையோ பிறந்தநாள் கொண்டாட போறியள்.. :lol:

    உங்களுக்கு..மகள் இல்லையே தாத்தா..தா..இல்ல சும்மா கேட்டனான்..ன் கோவிக்காதையுங்கோ என்ன..ன..!! :)

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

  5. அது தான் முக்கியமான எண்டு சொல்லிப்போட்டு.... யாரு எண்டு கேட்டா.... என்ன இது? :D:lol::)

    அத எங்களுக்கும் சொல்லுறது..தானே..னே..செல்லம்..ம் :wub: ..அது சரி அவாவிற்கு அக்கா..கா இருக்கோ..இல்ல இருந்தா அங்கால என்ன சொல்ல வாறன் எண்டு செல்லதிற்கு விளங்கும் தானே..னே.. :lol:

    அப்ப நான் வரட்டா!!

  6. இன்று பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ஓ..அப்படியோ செல்லம்..அது என்ன இன்னைக்கு மட்டும் பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..(முக்கியமான ஆட்கள் யாரின்டையும் பிறந்த நாளோ..??).. :lol:

    சொன்னா நாமளும் வாழ்த்துவோமலலல... :lol:

    அப்ப நான் வரட்டா!!

  7. இன்று தனது வயோதிப பிறந்த நாளை கொண்டாடும்.. :rolleyes: (தீவிரமா யோசித்து யோசித்து தன் தலையில் முடியை இழந்து தவிர்க்கும்) :unsure: ..சிந்தனை செல்வன் பொன்னி தாத்தாவிற்கு என்னுடைய இனிய பிறந்தநாள நல்வாத்துக்கள்..இன்று போல் என்றும் அம்முகுட்டியிடம் ஏச்சு வாங்கும்படி வாழ்த்துகிறேன்.. :lol:

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

  8. இன்று தனது (3) வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் எண்ட அன்பு மாமா குட்டிமாமாவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :lol: ..இன்று போல் என்றும் அண்ணியோட சந்தோசமாக அடி வாங்கி கொண்டிருக்க வாழ்த்துகிறேன்... <_<

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

  9. இன்று தனது (34) வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் சாந்தி "அன்ரிக்கு" இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. :lol: (இன்று போல் என்று மகிழ்வுடன் இருக்க வாழ்த்துகிறேன்).. <_<

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

  10. இன்று தனது (8) அகவையில் காலடி எடுத்து வைக்கும் வல்வை அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :lol: ..இன்று போல் என்றும் மகிழ்வுடன் இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா.. :D

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

  11. இன்று (01/06/2008)..தனது (50) அகவையில் காலடி எடுத்து வைக்கும் ஒரு நல்லவர் அட வல்லவர் நாலும் தெரிந்தவர்..இப்படி அவரை பற்றி சொல்லி கொண்டே போகலாம்.. :lol:

    நம்ம அண்ணண்

    கடலை மன்னன்

    பொம்பிளை (பொ***)

    இப்படி அவர பற்றி அடுக்கு கொண்டே போகலாம் வேற யார் நம்ம அண்ணன் சுண்டல் அண்ணா தான் அவருக்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :( ..இன்று போல் என்றும் நம் நட்பு தொடர இறைவனை வேண்டுகிறேன்.. :lol:

    அன்பான வாழ்த்துக்கள் இந்த பிறந்தநாளிள்...அம்மான்ட சொல்லு கேட்டு அக்கான்ட சொல்லு கேட்டு ஏன் அவாவின்ட சொல்லு கேட்டு பத்தாதிற்கு என்ட சொல்லு கேட்டு அச்சா பிள்ளையா "கடலை" எல்லாம் போடாம காலம் 6 மணிக்கு படுக்காம வெள்ளன படுத்து எழும்ப வாழ்த்துகிறேன்... :(

    happybday320x320tu1.jpg

    சுண்டல் அண்ணாவிற்காக சுண்டல் அண்ணாவின் விருப்ப பாடல் தவழ்கிறது யாழில்..(ஏணண்ணா உங்களுக்கு உந்த பாட்டு பிடிக்கும் பாருங்கோ) :) ..அட இன்னைக்காவது நேக்கு சொல்லுங்கோன்னா.. :lol:

    அப்ப நான் வரட்டா!!

  12. அட நம்மன்ட சங்கு மாமாவிற்கு சா சா..டங்கு மாமாவிற்கு 50 பிறந்த நாள் நடந்திருக்கு நேக்கு தெரியாம போச்சே :lol: பிந்திய பிறந்ததின வாழ்த்துக்கள் மாமா இன்று போல் என்றும் சங்கு ஊதி கொண்டிருக்க என்னுடைய வாழ்த்துக்கள் :D ...பிந்தி வாழ்த்து சொன்னாலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமா.. :D

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

    அட ரசிகை மாமியின்டையும் பிறந்த நாளா பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரசிகை மாமி ^_^ ..(நேக்கு வடை சுட்டு அனுப்பி விடுறியளோ :) )..

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

  13. இன்று தனது (25) அகவையில் காலடி எடுத்து வைக்கும் யாழ்கள நிலவான வெண்ணிலாக்காவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :( ..இன்று போல் என்று நிலா பிரகாசமா ஜொலிக்க வாழ்த்துக்கள்.. :wub:

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

  14. இன்று தனது (5) வது பிறந்தநாளை கொண்டாடும் "டைகர் பமிலியின்" தலைவரான வான்வில் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :D இன்று போல் என்றும் பிரியமுடன் இருக்க வாழ்த்துக்கிறேன்.. :lol:

    happybday320x320tu1.jpg

    அதே தினத்தில் (30) வது பிறந்தாநாளை கொண்டாடும் ஜம்மு பேபியின் "மாஸ்டரான" பரணி அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :lol: ..இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துக்கள் அண்ணா.. :lol:

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

  15. ஜம்மு பேபியின் தாத்தாவான சகிவன் தாத்தாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :D ...இன்று போல் தாத்தா என்றும் சந்தோஷமாக பாட்டியிட்ட திட்டு வாங்க வாழ்த்துக்கிறேன்.. :D (சகிவன் தாத்தா பேபிக்கு மறக்காம கேக்கை அனுப்பிவிடுங்கோ என்ன)... :lol:

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

  16. இன்று தனது (23) பிறந்த நாளை கொண்டாடும் இனியவளிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :D ..இன்று போல் என்றும் மகிழ்வுடன் இருக்க ஜம்மு பேபியின் ஜம் விசஸ் :D ..(மறக்காம கேக்கை கொண்டு வந்து தாங்கோ பேபிக்கு :lol: )..

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

  17. இன்று தனது (36வது) பிறந்த நாளை கொண்டாடும் அன்பு சகோதரன் வாசகன் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.. :)

    happybday320x320tu1.jpg

    இன்று தனது (2வது) பிறந்த நாளை கொண்டாடும் விதுஷா அக்காவிற்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்... :)

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

  18. இன்று தனது (29) பிறந்த நாளை கொண்டாடும் கவிரூபன் அண்ணாவிற்கும்,Eelamboy,PSIVARAJAKSM(35),BLUE BIRD(45),ஆகியோருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. :D

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

  19. குருவே இன்னைக்கா அனிதா அக்காவின்ட பேர்டே :D ...(நன்னா இருக்கு காணோளி :lol: )..அந்த பேர்டி வந்து கேக்கை கொண்டு போய் வாயிற்குள்ள வைக்கிறது சூப்பரா இருக்கு :) ..இன்று பிறந்த நாளை கொண்டாடும் அனிதா அக்காவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :lol: ..(இன்று போல் என்றும் சந்தோசமாகவும் இனிமையாகவும் இருக்க வாழ்த்துக்கிறேன் :lol: )..

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

  20. இன்று தனது (38) பிறந்த நாளை கொண்டாடும் அன்பு அக்கா கஜந்தி அக்காவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் :wub: ..(இப்ப கஜந்தி அக்காவை காணவே கிடைப்பதில்ல :) )...இன்று போல் என்றும் நலமாக வாழ வாழ்த்துக்கள் அக்கா :lol: ..(மறக்காம நேக்கு கேக்கை தந்திட வேண்டும் என்ன :lol: )..

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

  21. இன்று தனது (100) பிறந்தநாளை கொண்டாடும் இனிய சகோதரி இன்னிசைக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. :( (இன்று போல் என்று நலமாக வாழ இறைவனை பிரார்திக்கிறேன் :wub: )...

    happybday320x320tu1.jpg

    இன்று தனது (23) பிறந்தநாளை கொண்டாடும் இனிய நண்பன் கிஷான் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. :( (யாழில் எங்கள் இருவரினதும் சந்திப்பு சண்டையில் பிறகு இருவரும் நல்ல நண்பர்கள் என்பதனை மறக்கவே ஏலாது :( )...வாழ்த்துக்கள் அண்ணா .. :)

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

  22. இன்று தனது (38) வது பிறந்த நாளை கொண்டாடும் ஜம்மு பேபியின் பெஸ்ட் பிரண்ட் வேற யார் இணையவன் அண்ணாவிற்கு ஜம்மு பேபியின் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் :lol: இன்று போல் என்றும் நலமாக இருக்க வாழ்த்துகிறேன்.. :D (அப்படியே நான் எழுதுற கருத்தையும் வெட்டாம இருக்க வாழ்த்துகிறேன் :rolleyes: )...அண்ணா கேக்க வெட்டுங்கோ ஆனா கருத்தை வெட்டாதையுங்கோ என்ன.. :D:D

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

  23. இன்று (05/03/2008)....தனது பிறந்த நாளை கொண்டாடும் நம்ம தமிழச்சி அக்காவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் :lol: ...மிக விரைவில் தமிழச்சி அக்காவிற்கு சிறந்த வாழ்க்கை துணை கிடைக்க வாழ்த்துக்கிறேன் :( இந்த பிறந்த நாளில் வாழ்த்துக்கள்... :lol: (அது சரி எங்கே கேக் :wub: )...

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

  24. இன்று தனது (35) பிறந்தநாளை கொண்டாடும் ஈழதிருமுருகன் மாமாவிற்கு ஜம்மு பேபியின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. :D (இன்று போல் என்றும் இராமனாக இருக்க வாழ்த்துகிறேன் :D )....இராமன் எத்தனை இராமனடி :unsure: ..அட நன்னா இருக்கே..(அது சரி எங்கே பேபிக்கு கேக் ஏமாற்றுறதில்லை சொல்லிட்டேன் :lol: )..

    happybday320x320tu1.jpg

    அப்ப நான் வரட்டா!!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.