Jump to content

Jamuna

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    19990
  • Joined

  • Last visited

Posts posted by Jamuna

  1. அப்ப உங்களுக்கு எத்தனை வயசு? கூட்டி கழிச்சு பார்த்தால் 30 வரும் போல இருக்கே.. :D

    அப்ப எனக்கு 30 என்றா அக்காவிற்கு 50 என்று சொல்லுறதோ :P உது தானே வேண்டாம் என்கிறது நான் பேபி எனக்கு 5 வயசு சரியா.............. :angry:

  2. நிலா அக்கா சொன்னா சரியா தான் இருக்கும்....................எங்கே நம்ம இணையவன் அண்ணா இங்கே ஒருக்கா வாங்கோ இந்த மாட்டரை பாருங்கோ நான் அப்ப வரட்டா நிலா அக்கா....... :P :P

  3. அட மீண்டும் வா ஆ வர் இல்லையா என்ன கறுமமடா சாமி

    :lol::o:lol::lol:

    நான் சொன்னது அவா போட்டிருந்த சீலையை பார்தனான் என்று..................அதுகுள்ள டென்சன் ஆனா நான் என்ன செய்யிறது.............. :angry: :angry:

  4. ஓ நீங்கள் அவாவைத் தான் அடிக்கடி பார்த்துட்டு இருந்தியளா? :angry:

    நீங்களும் அரவிந்தனும் புத்துமமாவும் போத்தலோடை நிண்டப்போ நான் ஜம்முபேபி கூட விளையாடிட்டு இருந்தன் ல. பார்க்கல்லையா? :P

    அக்கா என்னோட விளையாடி கொண்டு இருந்தனீங்க ஆனா நானும் வேற ஒருவாவை லுக் பண்னி கொண்டு இருந்தனான்.............. :P :P

  5. :P :P அட புத்து மாமாவுக்கே புத்தர் சிலை கொடுத்திருக்கிறியளா?

    ரொம்ப லொள்ளு பார்டியள் தான் நீங்க.

    கந்தப்பு நானும் வந்திருந்தேன் தெரியல்லையா ஆ? :angry:

    அதுசரி எங்கை புத்து மாமா?

    ஆளைக் காணவில்லை. என்னாச்சு. பிறந்தநாள் அன்று அடிச்சது இன்னும் இறங்கல்லையோ? :lol:

    புத்து மாமாவுக்கு புத்தர் சிலை என்றா பாருங்கோ...........நிலா அக்கா நீங்களும் வந்தனீங்களா நான் காணவே இல்லை எங்கே இருந்தனீங்க...................புத்து மாமா இன்னும் தெளியவில்லை ...தெளிந்த பிறகு வருவார் அது தான் அடித்தது.................... :P :P

  6. கையில நூல் எல்லாம் கட்டியிருக்கிறார் டென்மார்க் அம்மன் நூல் ஆ ??

    :lol: :P :D

    அது சரி யம்மு டம்பீ என்ன பரிசு குடுத்தார் புட்டருக்கு

    :D :P :D

    இல்லை சின்னப்பு தாத்தா...............சும்மா கெட்டப்பா இருகட்டும் என்று நூல் கட்டி இருகிறார்......என்ன சின்ன பிள்ளைதனமான கேள்வி சின்னா தாத்தா.................நான் போத்த......ல் வாங்கொ கொடுத்தனான் நல்ல சாமான் தானே அது............... :P

  7. ஓய் என்ற சொல் களத்தில் பாவனை செய்ய முடியாது தெரியும் தானே :angry: :angry

    எனக்கு தெரியும் நான் சொன்னது ஓய் என்ற பால் போத்தலை தாங்கோ என்று.........அந்த பாலிற்கு பெயர் தான் ஓய்...............சின்னா தாத்தாவிற்கு உது கூட தெரியவில்லை............. :angry: :angry:

  8. ஓஓஓஓஓ புத்து மாமாவின் நண்பனாாாாா நீங்கள் :):):):o:o:lol:

    ஓய் சின்னப்பு தாத்தா.................நக்கலா நான் பேபி பிழையா சொல்லிட்டேன் பெண்பால் தெரியாம நண்பனிற்கு திருத்துவோம் என்று இல்லாம என்ன நக்கல் வேண்டி கிடக்கு...............ஓய் பால் போத்தல் எங்கே என்ட............... :angry: :angry: :angry: :angry:

  9. புத்தன் மாமாவோடு சேர்ந்து இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் கள்ளுகொட்டில் புகழ் குமாரசாமி தாத்தாவிற்கும் ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.............இன்றுபோல் என்றும் கள்ளு கொட்டிலில் இருக்க வாழ்த்துகிறேன்............... :lol:

    கு.சா தாத்தாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்......................

    happybday320x320tu1.jpg

  10. 14-8-2005 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் சிட்னி கோசிப் புத்தன் மாமாவிற்கு என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...............இன்று போல் என்றும் கோசிப் மன்னனாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தும் நான் புத்துமாமாவின் நண்பனான ஜம்மு பேபி................வாழ்த்துகள் மாமா............ :lol:

    பிறந்த நாள் வாழ்த்துகள்.................புத்தன் மாமா................

    happybday320x320tu1.jpg

  11. அனைவருக்கும் நன்றிகள். என் வயதை உணர்ந்து வாழ்த்திய புத்தனுக்கு நன்றி, நக்கலாய் வாழ்த்திய யாழ் கவி நா-மாய் போக!..

    என்றாலும் கவி மாமியை அப்படி சொல்ல கூடாது அவாவிற்கு தான் உண்மையான வயசு தெரியும் பாருங்கோ........ :P :P

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.