Jump to content

Jamuna

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    19990
  • Joined

  • Last visited

Posts posted by Jamuna

  1. இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் டைகர் பமிலியின் உறுப்பினரான யாழ்ரவி மாமாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை டைகர் பமிலி சார்பில் தெரிவித்து கொள்கிறேன்........... :lol:

    பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க..........ஓ இது கல்யாணதிற்கோ சொல்லுவீனம் பரவாயில்லை நான் கொஞ்சம் வித்தியாசமா சொல்லுறேன்............... :P

    bgsbse10080ku0.jpg

  2. கூழுக்கு கருப்பணி பாவிக்கிறதா? கருப்பட்டி அலயஸ் பனங்கட்டிதான் சாதாரனமாக பாவிப்பது வழக்கம். :mellow::)

    கருப்பணி கள்ளின் அக்காவல்லவா? ஆகா என்ன வொரு இனிமை! பிஞ்சு மாங்காயும் இருந்தால் சொல்லி வேலையில்லை. :P :P

    பெரியப்பா எனக்கு மாங்காய் சரியான விருப்பம் அதுவும் மற்றவன் வீட்டு மாங்காயை கல்லடித்து எடுத்து சாப்பிட்டு கொண்டு ஓடுறதில்லை தனி சுகம் பாருங்கோ.............. :P

  3. நான் தலை னு சொன்னேனா? ஆக்சுவலி நான் சொன்னது உறுப்பினரான தல அதாவது தற்போது தன் பெயரை தயா னு மாத்திட்டு இருக்கிறாரே. அவருக்கு, :P

    ஓ அந்த அண்ணைவையா நான் உங்கள் தலைக்கு என்று நினைத்து போட்டேன் அப்ப சரி..........அந்த கதையை இன்றைக்கு தான் வாசித்தனான் சரியான கவலையான கதை நிலா அக்கா நேக்கு அழுகை அழுகை வந்துச்சு என்று பொய் சொல்ல மாட்டேன் ஏன் என்றா மிச்ச கதையை காணவில்லை அதையும் வாசித்து போட்டு சொல்லுறேன்.............. :P

    நிலா அக்கா கடைசியா சொன்னது மட்டும் என்னால முடியாத விசயம்..........வாழ்கை என்றா நமக்கு அப்படி தான் ...........அந்த அண்ணாவே கவலையா இருப்பார் நாங்களும் இன்னும் அழுது கவலையாக்காமல் அவரை சிரிக்க பண்ண வேண்டும்...............சோ வெறி சொறி நிலா அக்கா உதில என்னால இப்படி தான் இருக்க முடியும் உங்களுக்கு கோபம் வரும் தான் ஆனால் என்னாலா மாற ஏலாது........ :D

  4. கந்தப்பு/ ஜமுனா யாராவது ஒருவர் எனக்கும் ஆடிக்கூழ் அனுப்பிவிடுங்கோ. மறந்துபோய் இருந்த எங்களுக்கு ஞாபகம் ஊட்டி இருக்கிறீங்கள். கூழ் அனுப்பாவிட்டால் உங்க ஒருவருக்கும் சமிபாடு அடையாது.

    கவி அக்கா..............கூழ் சூப்பர் அந்த மாதிரி இருந்தது..............நீங்க மிஸ் பண்ணி போட்டீங்க.சரி சரி என்ட கூழில கண் வைக்காம கந்தப்புவின்ட கூழில கண்ணை வையுங்கோ பாவம் நான் பேபி ஆக்கும்.......அவுஸ்ரெலியா பக்கம் வந்தா அடுத்த கூழை போடலாம் என்ன தான் கூழ் குடித்தாலும் ஒன்று இந்த முறை குறந்து போயிட்டு அது தான் வழமையா கூட்டமா சேர்ந்தா அடிக்கிற கார்ட்ஸ் தான் (3.0.4) மற்றபடி சூப்பரா இருந்தது................... :P :P

  5. உங்கட வீட்டிலையும் கூழ் காட்சுவதாகக் கேள்விப்பட்டேன். புத்தன் சொல்ல வில்லையா?.

    நாம எப்பவும் சஸ்பென்சா தானே என்னவும் செய்வோமல தெரியாதோ................ஓ ஒ கூழ் காய்ச்சுற விசயம் அந்த ச் அப்பேர்ப் வரை பரவிட்டோ..........சரி சரி வாங்கொ அப்படியே குஞ்சாச்சி கூட்டி கொண்டு வாங்கோ............ ;)

    மு.செ - பரவைமுனியம்மாவும் வரலாம்...........யார் என்று விளங்குதோ........... :P

  6. குஞ்சாச்சி எனக்கு சொல்லவே இல்லை ஒருத்கர் எத்தனை தரம் தான் பிறந்தநாள் கொண்டாடுவீனம் :angry:

    பிறந்தநாள் வாழ்த்துகள் :D

    (இப்படி தான் என்னுடைய நண்பன் ஒருவர் டியுசன் கிளாசில ஒரு வருசத்தில 3,4 தரம் சொக்லட் கொண்டு வருவான் பிறந்தநாள் என்று நான் ஒருக்கா எப்படிடா உனக்கு மட்டும் இப்படி 3தரம் பிறந்த நாள் வருது என்று கேட்டதிற்கு அவன் சொன்னவன் அப்ப தான்ட மச்சான் கேள்சுக்கு கை கொடுத்து சொக்லேட் கொடுக்கலாம் என்று நீ என்னும் சின்ன பிள்ளையா இருக்கிறாய் என்று இப்ப தான் எல்லாம் விளங்குது நான் மிஸ் பண்னிட்டன்) :P :rolleyes:

    உலகத்தை நினைத்தேன் சிரித்தேன் :lol::lol:

  7. இதுக்கு என்ன அர்த்தம். என்னோட விடை சரியா தப்பா???? :unsure:

    இதுக்கு அர்த்தம் எனக்கும் பொதுஅறிவுக்கும் வெகு தூரம் ஆனால் எப்படி என்ற தங்காவால மட்டும் ஏலுமா இருக்கு

    :P

  8. இயக்கம் ஒன்று என்று சொன்னால் அதை 10 ஆக்கி,100 ஆக்கி சனத்தை முட்டாள் ஆக்குவதே வேலை. எந்த ஊடகத்திலும் வராத செய்தி என்னும் போதே தெரியவில்லையா? இது பரபரப்பின் செய்தி என்று

    இதற்கு தான் சொல்லுறது தூயவன் மாதிரி அரசியல் ஆய்வாளர்கள் எல்லாம் இருக்க வேண்டும் என்று

    :P

  9. அட நம்மன்ட வானவில்லை யாழில் சிலர் தங்கள் நாட்டு பாசையில் வாழ்த்துகிறார்கள்

    யம்மு -Haappy birth day

    ஜன்னி-Allis Guedi Zudim fesent

    வெங்கட்-janam dinki badani

    லீசன்-joyeur Anniversarie

    ஆரியா-Buoncompleannol

    தூயவன்சாமி-piranda naal vaazhuthukkal

    டங்கு-suba upan dinayak vewa

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.