Mathan

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  3,400
 • Joined

 • Last visited

Everything posted by Mathan

 1. மன்னிக்கவும் சின்னக்குட்டி. நான் உங்களை குறிப்பிடவில்லை. ஆனால் நான் எழுதிய கருத்து உங்களை குறிப்பிட்டதை போன்ற தோற்றத்தை உருவாக்கியதற்கு வருந்துகின்றேன். இது தவிர வேறு எதையும் எழுத விரும்பவில்லை.
 2. ஈழநாதன் நம்மிடையே இல்லை அதற்கு இரங்கல் தெரிவிப்பதோடு அவர் மரணம் குறித்த தவறான தகவல்களை அளிப்பதை தவிர்ப்பது நல்லது.
 3. படத்தை நீக்கிவிட்டேன் மன்னிக்கவும்.
 4. ஈழவன் என்று கள உறவுகளால் அழைக்கப்பட்ட அருமை நண்பர் ஈழநாதன் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். யாழில் அவருடன் இணைந்து கருத்தாடிய காலங்கள் இன்னும் பசுமையாக மனதில் உள்ளது. அவருடைய மரண செய்தியே மீண்டும் களத்திற்கு அழைத்து வந்ததை நினைக்கும் போது மனத்திற்கு வருத்தமாக உள்ளது. மிக அண்மையில் பிறந்தை குழந்தையும் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினதிரையும் மீளா அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டு அவர் திடீரென நம்மையெல்லாம் விட்டு பிரிந்து விட்டார். மீண்டும் ஒரு முறை நண்பருக்கு எனது அஞ்சலிகளை மனவருத்ததுடன் தெரிவித்து கொள்கின்றேன்.
 5. நன்றி கிருபன் மற்றும் சஜீவன் மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி. இன்னும் ஒரு தொகுதி தமிழர்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன ...
 6. இப்போது இங்கு கெடுபிடியான சூழல் நிலவுவது உண்மை தான். தற்போதைய பொருளாதார சூழலில் இங்கு வேலையில்லா திண்டாட்டங்களும் வசதி குறைவுகளும் அதிகரித்து வாழ்க்கை தரம் மிக குறைந்து வருகின்றது. இந்த சூழலில் தமக்கு கிடைக்க வேண்டிய வசதி வாய்ப்புகள் குறைவதற்கும் பல்வேறு பிற பிரச்சனைக்களும் வெளி நாட்டவர்கள் தான் காரணம் என்ற மனப்பாங்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டு விட்டது. அதை அரசியல் கட்சிகளும் பெரிதுபடுத்த யார் கடுமையான நடவடிக்கைகளை வெளி நாட்டவர்களுக்கு எதிராக எடுக்கின்றார்கள் என்பதில் ஒரு சிறு போட்டியே கூட நிலவுகின்றது. இதால் தான் இவ்வளவும். மற்றய நாடுகிளிலும் இதுபோல் நிலைமை என்ன கொஞ்சம் கூட குறைய இருக்கலாம்
 7. அனிதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 8. கலைஞன் (மாப்பிள்ளை), இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 9. யமுனா, வெண்ணிலா, இன்னிசை, ஈழப்பிரியன், இனியவள், வசிசுதா, இணையவன் உட்பட வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்
 10. அனிதாவிற்கு இனிய பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
 11. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகானா
 12. ஏன் செந்திலை விட கொஞ்சம் கறுப்பு என்று பொய் சொல்கிறீர்கள் தூயவன்
 13. ஹி ஹி ஆண்டு தவறாக இருந்தாலும் திகதி மாதம் சரியானது தான் வாழ்த்துக்களுக்கு நன்றி ஈழவன், கந்தப்பு மற்றும் தூயா
 14. கந்தப்புவிற்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
 15. வசிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 16. ம் அதுவும் சரிதான் அப்போ ஈஸ்ட் தான் ஒரே வழி. உங்களைதான் இளைய தளபதி என்று கூப்பிட்டேன் குளம். தெரியாத மாதி கேக்காதீங்க :wink:
 17. ஏதோ நாளை ஞாயிறு லீவு லேட்டா எழும்பலாம் தானே அதற்குள் யாழில் பார்க்காத தலைப்புக்களை பார்க்கலாம் என்றால் நம்ம இளைய தளபதி அப்பத்துக்கு விட கள்ளு இல்லையென்று கவலைப்பட்டார் அது தான் சொன்னன்.
 18. கள்ளு இங்கு போத்தலில் வருகின்றதே அதை வாங்கி விட வேண்டியது தானே இளைய தளபதி
 19. Mathanaவின் வேண்டுகோளுக்கிணங்க அவருடைய பெயர் RaMa என மாற்றப்பட்டுள்ளது.
 20. தகவலுக்கு நன்றி மோகன் அண்ணா
 21. குறும்பன் பழைய ஈழவன் இல்லைத்தானே?
 22. எனக்கு எண் சாத்திரமென்ன ஒரு சாத்திரத்திலையும் நம்பிக்கை இல்லை, கனாமி அழிவு செய்திகள் ஏற்பட்ட புறக்கணிப்பை தொடர்ந்தே அந்த பெயரை மாற்றினேன்