Jump to content

BLUE BIRD

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  6,659
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by BLUE BIRD

 1. முன்பும் தப்பு செய்துவிட்டோம்.ராஜபக்சே சக குடும்பத்தினரை ஆட்சி பீடம் ஏற்றி அவங்கள் செய்த சதி வேலையால் முழு இனத்தையும் இழந்துவிட்டோம்.அப்படியொரு தவறு மீண்டும் இழைக்கபடக்கூடாது என்பது தான் எனது நோக்கம்.ஆகவே கவனமாயிருங்கள்
 2. திருவாளர் சிறி அவர்கட்கு! தங்களின் புகைப்படம் ஒன்றை அனுப்பிவிடுங்கள்.துமிந்த சில்வா சிங்கபூரால் சுகமாகி வந்தால் முதல் சந்திக்கும் மனிதன் ப மே க வின் காரியதரிசியைத்தான்...அடுத்தது வஸா அக்கா....விதி யாரை விட்டது.இப்போ புரியுதா? நான் ஏன் ப மேக வின் ஒரு விருந்துபசாரத்திலும் கலந்துகொள்ளவில்லை.கடைசியாக வெள்ளையளுடன் நடந்த நாட்குறித்த (DATING) சந்திப்பில் கூட கலந்துகொள்ளவில்லை.ஏனெனில் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்ய முடியாது.ஆகவே என் முடிவு சரியானதே!
 3. எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! ப.மே.க.. , சுயாதீன தேர்தல் ஆணையகம்
 4. ப மே கா விற்கு நான் பெரிது! நீ பெரிது! அல்லது பதவி பெரிது! இது போன்ற மோகங்கள் கிடையாது.எங்களைப்பொறுத்தவரை நாடு பெரிது நாட்டு மக்களின் பாதுகாப்பும் பெரிது.இதை விட தேர்தலில் வெற்றி பெற்றோம் ஆனால் ஆட்சியதிகாரம் யாவும் மாணவர் சமுதாயத்திடம் ஒப்படைக்கபடும்.அவர்களுக்கு ஒத்தாசையாகவிருப்போம்.ஆனால் அவர்களை வைத்து பகடை விளையாடமாட்டோம்.எமது மாணவர் அமைப்பானது உலகில் உள்ள மாணவர் அமைப்புகளுடன் சேர்ந்தியங்கும் .முழு விபரமும் பின்னர் தலைவி பொதுமக்களுக்கு விரிவாக தெரியபடுத்துவார்
 5. புத்தாண்டில் காலடியெடுத்து வைக்கும் ப மே க கட்சியின் சார்பில் ஆன்மாவுடன் பேசுதல் நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடாகியுள்ளது.ஜனவரி02,2012 மாலை3.00 மணிமுதல் நடு நிசிவரை.பமேக தலைவி வஸா! அவர்கள் உடனுக்குடன் உங்கள் குறைகளை தீர்த்து வைப்பார்.எமது மீடியேட்டர் வடிவேலு ஐயா!அவர்கள் உடனிருந்து மொழிபெயர்புகளை செய்வார்.மன்னர் குழாத்தின் தோல்வி மற்றைய கட்சிகளின் தோல்விக்கான காரணங்களையும் விலாவாரியாக வழங்கவிருக்கிறார்.மற்றும் நெடுக்ஸ் அவர்களுக்கு ஏன் இப்படி ஒரு விபரீத எண்ணம் உருவாகியது என்றும் கண்டறியப்படும். address ghost house lane, Chilwell
 6. அதிக வாக்குகளைப் பெற்றுள்ள 'படிக்காத மேதைகள் கட்சி' எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
 7. Poll: யாழ் களமாளுமன்றத் தேர்தல் 2011 வாக்குச் சாவடி. (28 member(s) have cast votes) இவ்வாண்டிற்கான யாழ் களமாளுமன்றிற்கான பிரதம பன்முக ஆற்றல் கொண்ட கட்சி எது..?! படிக்காத மேதைகள் கட்சி - தீவிர செயற்பாடு (14 votes [50.00%] - View) ', யாமச - யாழ்கள மன்னர்கள் சபை - தீவிர செயற்பாடு (5 votes [17.86%] - View) ஏமுக - ஏக்கமுள்ளோர் கட்சி - நடுத்தர செயற்பாடு (3 votes [10.71%] - View) யாகாக - யாழ் கள காதலர் கட்சி - மிக மந்த செயற்பாடு (3 votes [10.71%] - View) யாஉகு - யாழ்கள உயர் குழாம் - மந்த செயற்பாடு (2 votes [7.14%] - View) வாவா
 8. வேற்றுகிரகத்திலிருந்து யாழ் தேர்தல் திணைக்கள முன்றலில் விழுந்த பொருள்
 9. ஒலி பெருக்கியை இப்படி மூடி கட்டினால் என்ன பேசுகிறார் என்றே யாருக்கும் புரியாது.அப்போ அவர்கள் கொள்கைதான் எங்கே?இலட்சியம் எங்கே? கேவலமான பிழைப்பாய் இருக்கிறது தோழரே! போதாக்குறைக்கு ஒருவர் தான் வந்திருக்கிறார்.காரணம் இவர் குடிமகனல்ல,குடிமக்கள் அனைவரும் இவர்கள் கொடுத்த போத்தல்களை குடித்துவிட்டு தூங்கிவிட்டார்கள் போல!அவர்களின் வாக்கு எமக்கே!பா மே க வை பழிவாங்குவதாக எண்னி மக்களுக்கு பாம்பையே ஊட்டியிருக்கிறார்கள்.என்றாலும் எமது படைகளை கொன்று அதை மக்களுக்கு போதை தரும் பானமாக்கியவர்கள் மீது தேர்தல் கண்காணிப்பகம் நடவடிக்கையெடுக்க வேண்டுகிறேன்
 10. திரு நள்ளாறு பிரபல சோதிடர் "கவிழ்த்தான் கெடுத்தான்" அவர்கள் சனிமாற்ற பலனின் படி ப. மே. க கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் மற்றைய கட்சிகள் தங்களிருப்பிடத்தை இலங்கையில் வன்னி போன்றபகுதிக்கு மாற்றுவதன் மூலம் விமோசனம் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.இல்லையேல் அவர்கள் விசக்கடிக்கு ஆளாகி இரத்த வாந்தி எடுத்து விண்ணுலகுக்கு செல்வதை தடுக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.
 11. ப.மே.க அளித்த தேர்தல் வாக்குறுதி 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப்
 12. கழக உறவுகளே! மற்றும் மாற்றுகட்சிதோழர்களே! போட்டியிருக்கலாம் ஆனால் பொறாமை உண்டாகி வன்முறையாக கூடாது ப.மே.க. தலைமைச் செயலகம்.
 13. ப மே க வில் இணைவோர் கவனத்திற்கு! புதிதாக இணைவோரை அஞ்சலி அவர்கள் தனித்தனியே அழைத்து சென்று தரமான உடு புடவைகள் (அமைச்சர்களுக்கேற்றவிதத்தில்) மற்றும் இரத்தபரிசோதனை கோப்பிகடையில் மொட்டைமாடியில் காப்பிகூட உங்களுடனிருந்தருந்துவார்.சந்தர்பத்தை தவறவிடாதீர்கள்!பா மே கா வில் இணையுங்கள். shoping with Anjali! coffee with Anjali! http://t2.gstatic.co...219JPySSq3PY5MP blood test with Anjali! dont miss your chance! every one well come! ப.மே.க. தலைமைச் செயலகம்.
 14. மன்னர்கள் கட்சியின் இளவரசி "யின் உடன்பிறவாச் சகோதரியாக அறியப் பட்ட இளவரசி யின் நெருங்கியத் தோழியான சசிகலா, அவரது கணவர் நடராஜன், அவரது அண்ணன் திவாகரன், அக்கா வனிதா மணியின் மகன்கள் பாஸ்கரன், டி.டி.வி தினகரன், வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன், டாக்டர் வெங்கடேஷ், ராவணன், குலோத்துங்கன், ராமச்சந்திரன், ராஜராஜன் மற்றும் மிடாஸ் மோகன் ஆகிய 12 பேரை" மன்னர்கள் கட்சியின் "அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார் இளவரசி . நீக்கப் பட்ட 12 பேருடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மன்னர்கள் கட்சியின் எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது. அதிரடியாயா
 15. இரண்டு நாள் இடைவேளையின் பின் புதிய பாம்புகளுடன் http://animal.discovery.com/videos/wild-recon-rinkhals-cobra-spits-venom.html
 16. ப மே க வின் நத்தார் பரிசு.விளையாடும் அனைவருமே வெற்றியாளர்கள். வாருங்கள்! விளையாடுங்கள்! பரிசுகளை அள்ளிச்செல்லுங்கள்! http://www.fugly.com..._Maze_Game.html
 17. "ஏக்கமுள்ளோர் கட்சி"தப்பிலியின் உடன்பிறவாச் சகோதரியாக அறியப் பட்ட தப்பிலியின் நெருங்கியத் தோழியான சசிகலா, அவரது கணவர் நடராஜன், அவரது அண்ணன் திவாகரன், அக்கா வனிதா மணியின் மகன்கள் பாஸ்கரன், டி.டி.வி தினகரன், வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன், டாக்டர் வெங்கடேஷ், ராவணன், குலோத்துங்கன், ராமச்சந்திரன், ராஜராஜன் மற்றும் மிடாஸ் மோகன் ஆகிய 12 பேரை"ஏக்கமுள்ளோர் கட்சி"அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார்தப்பிலி. நீக்கப் பட்ட 12 பேருடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஏக்கமுள்ளோர் கட்சி எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது.
 18. கொடுக்கிறதே ஓசி சாப்பாடு! அதுவும் வாழையிலையிலே!பப்படம்தானே கொஞசம் வெளியிலே நீட்டியிருக்கு! தம்பி!குட்டி! நான் அண்ணன் கேட்கிறேன்!சொல்லு ராஜா! நாங்கள் அவ்வைபிராட்டி வழியில் வந்தவர்கள் தானே! அவவும் நாவல் பழத்தை ஊதித்தானே சாப்பிட்டவர்! அடம்பிடிக்க கூடாது!திரும்பவும் சொல்கிறேன்!அவவும் நாவல் பழத்தை ஊதித்தானே சாப்பிட்டவர்! அப்ப பிறகென்ன! கொட்டிபோட்டு எழுப்ப வேடியதுதானே!
 19. எமது தலைவியை இரண்டு நாளாகக் காணவிலை.வேலையால் வந்தால் ஒருக்காலாவது திண்ணையில் குந்தாமல் இருக்கமாட்டார்.எனக்கேதோ பயமாகவிருக்கிறது.ராத்திரி கெட்ட கனவும் கண்டேன். டபுள் டெக்கர் பஸ்ஸும் புரளக்கண்டேன் அங்கு டாக்குத்தர்மாரும் சூழக்கண்டேன். சில வேளைகளில் நோக்கு தர்மம் மூலம் தலைவியை கடத்திவிட்டார்களோ.மாற்று கட்சியினரின் வேலையாகத்தான் இருக்கும்
 20. அஞ்சலி அவர்களுக்கு பக்கத்தில் போகு முன் எங்கேயும் எப்போதும் படம் பார்த்துவிட்டீர்களா?அதில் வருவதுதான் அவவின் கொள்கை கூட.உலகிலேயே வயது வேறுபாடின்றி எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் ரசிகர்களை சுருட்டி வைத்திருக்கிறார்.அவவின் அருகிலேயே போகத்தயக்கமாகத்தான் இருக்கும்
 21. தேர்தல்களை கண்காணிக்க எங்கேயும் எப்போதும் எம்முடனேயே இருக்கப்போகும் அஞ்சலி அவர்களை யாழ் களம் அன்புடனும் மிகுந்த பயத்துடனும் வரவேற்கிறது!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.