Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

PSIVARAJAKSM

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    164
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About PSIVARAJAKSM

  • Rank
    உறுப்பினர்
  • Birthday புதன் 25 ஏப்ரல் 1973

Contact Methods

  • Website URL
    http://www.sanganatham.blogspot.com
  • ICQ
    0
  • Yahoo
    SIVARAJATAMILNADU

Profile Information

  • Location
    Tamil Nadu
  1. இக்கரை இருந்தே சக்கரை சொல் சொல்கின்றீர் அக்கரை மீதென்ன அக்கரையா? அதனால் வருவதோ இக் கறை படிந்த வாதங்கள்? அலைந்திடும் மனமென்றே கலைத்திடவே கான்போர் மலத்திடவே; மொழிபெயர்ப்பால் வலைத்திடவே; மானத்தின் காலை எடுத்துவிட்டு மனத்தின் பெயரால் மருட்டுகின்றார் மனத்தின் குணத்தை கூறிடுவார் - நம்மை கணத்தில் சுருட்டிடவே சூது செய்தே வாது செய்வார் வம்பலப்பார் அவர் நம்பலம் வேண்டாமென்பார் மனபலம் போதுமென்பார் அவரை அம்பலம் செய்திடுவோம் நம்பலத்தை நம்பலாமே நம்பலத்தை நம்பினால் வென்றிடுவோம் பிறர் பலமென்றால் வெம்பிடுவோம் மனமென்பார் ஆத்மபலமென்பார் கர்ம பலனென்றே கடைசியி கவிழ்த்திடு
  2. தன்னைத் தான் புசிக்கும் நரபுசிப்பு - என்றே மண்ணைத் தான் நேசிக்கும் மாவீரர்களை கண்ணைத் தன் நோக்கில் மேயவிட்டு வெந்தப்புண்ணித் தான் வேலைப் பாய்ச்சுகின்றோய்! எண்ணித்தான் பார்த்தீரோ எம் தமிழர்களை தண்டித் தான் தருக்குடை நீசர்களை கண்டித் தான் கள்ளமிட்டோரை மன்னித் தான் மற்ற மற்ற தவறுகளை துன்பத்தில் தான் துவன்டிருந்த மக்களுக்கு துன்பம்மிக தான் கொடுத்தால் மென்மேலும் கன்னத்தில் தான் கை வைப்பனையோ? தன்னைத் தான் எதிர்கும் தற்குறிகளை போல் தமிழரை தான் எதிர்கும் புல்லோருடன் நன்மைத் தான் சிறிதுமில்லா மிலேச்சருடன் தேசமும் தான் வேறான சிங்களவருடன் பேசும் மொழியும் வேறான புலையருடன் க
  3. எம்மொழி பேசி எம்மிலும் பிறறாய் எம்முணர்வு அறிவு இரண்டிலும் வேறாய் என்ன கருத்திலோ கரிகாலன் என்னிலும் அறிவில் குறைந்தவன் போலவும் என்னைத் துணைக் கொண்டு என்னுடை முயற்சியால்... என்னுடை பழகலால் எம்மொழி கேட்டலால் மேம்பா டெய்த வேண்டினன் போலவும் எம்முடை அறிவை என்மதி அளவை இவற்றினைப் பெருமையிலங்கின வென்று கருதுவான் போலவும் கரிகாலன் கண்ணன் சீடனாக வந்தென்னை சேர்ந்தனன், தெய்வமே! பேதை போல் நானும் அவ்வலைப் பின்னலில் வீழ்ந்தேன்! கள்ள கண்ணனாம் கரிகாலன் மெல்ல என்னை அனுகி அகிம்சையால் வெல்ல ஆலோசனை வேண்டுமென்றான் மெல்லும் வெறும் வாய் கிழவிக்கு வெல்லம் கலந்த அவுள் கிடைத்தது போல் நல்
  4. பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் செருபகையும் சேராதிருப்பது நாடு என வள்ளுவம் காட்டும் வளம்மிகு நாடாக நாடாத, நாடாததற்க்கு நாணாத நம் தமிழர்கள் இன்று இருப்பது போலவே என்றும் இருந்திருக்கின்றனர். எல்லையற்ற புகழுக்கு சொந்தக்காரர்களை ஏளனம் செய்யவும் ஏற்பாடு செய்துவிட்டது போலும் இயற்கை.இயற்கையின் சதியோ, இதயமற்றவர்களின் சூழ்சியோ! இன்று இல்லாதிருப்பதே மேல். இருந்தால் ஈழத்தில் வேழம் இருந்தாலும் வேங்கை இருந்தாலும் கீழாகும் தமிழர் நிலை. பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் உடைத்துவிடக் கூடும் தமிழர்தம் உறுதியை, உதாரணத்துடன் விளக்க உறுதி கொண்ட எமக்கு ஓடி வந்து உதவுகிறார் கலைஞர் இன்றும். இதோ அவர் க
  5. அவர் இருந்தால் இவர் இருந்தால், அவரெல்லாம் இருந்திருந்தால் இந்நேரம் மாற்று வாய்ப்புகள் மள மள வென்று வந்து ஐ.டியிலும் அண்டை நாட்டிற்க்கு சவால் விட்டிருப்பார். எல்லாம் குட்டி சுவராகிவிட்டது குற்றமில்லையா? குறிக்கோளை அடைய குறுக்கு வழியில் செல்கிறார்கள். அதனால்தான் அத்தனை தாமதம். குற்றம் சாட்டுகிறார்கள் சிலர். அழகான வார்த்தைகளும் வகை வகையான சான்றுகளும் வந்து விழுந்தபோது, நாமும் சற்றே சலனப் பட்டோம், சட்டென வந்து கலைஞ்சர் சொல்கிறார். அவர் இவர் வளரவில்லை என்பது அவசியமற்றது. இந்த மாற்றமே மகத்தானது அதுதான் படிமுறை வளர்ச்சி என்று சொல்லி வழிபடுத்துகிறார் பாருங்கள். மாற்றம் எதுவும் மறுநாள் விடிந்ததும்
  6. நகைவர நாணம் கொள்வார் நம் காந்திய வழியை வழிமொழிபவர்களும் நாகரிக சமூகத்தின் விடுதலைக்கான வழி இதுவே என்று நாசூக்காக சுட்டுபவர்களும் நடந்ததை உணர்ந்தால். தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்களை குடியேற்றி தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த பகுதிகளில் அவர்களை சிறுபான்மையாளர்களாக மாற்றிட்ட சிங்கள நய வஞ்சக தந்திரங்களை தரணிக்குணர்த்த தன்னந்தனியனாக தமிழர்களில் ஒருவன் உண்ணா நோன்பிருந்தான். உண்மையை நேசிக்கும் உயர் குணமுள்ள உங்களிடம் கேட்கிறேன், உண்ணா நோன்பை உலகுக்குணர்திய உத்தமர் காந்தி உண்ணா நோன்பிருந்துதான் உயிர் விட்டாரா? இல்லையே! ஆனால் அயோக்கியர்களிடமிருந்து தம்முடைய உயிரை உடமையை மானத்தை காக்க ஆயுதம் ஏந்தி
  7. ஒழுங்கா மரியாதையா அடிமையாக இருந்தா இப்படி நடக்குமா? இனவெறின்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். அது கடுமை குறைய கொஞ்ச நாள் ஆகும் குறையாம கூட இருக்கும். பட்டினியும் படுகொலையும் இருக்கத்தான் செய்யும். பயங்கரமா இருக்குங்க, அவங்கள பார்த்தா பரிதாபமா இருக்குங்க, நெஞ்சு துடிக்குதுங்க. இருக்கும் இருக்கும் இருக்காத பின்னே! அதுக்கு என்ன செய்யிறது, ஆனாலும் பாதகமில்லையே, ஒட்டு மொத்தமா கொல்லலியே அங்கே இங்கேன்னு 100ம் 200மாகதானே கொல்கிறாங்க. இப்போது இருக்கிற இந்த அமைப்பு மட்டும் இல்லாம வேற அமைப்பு இருந்திருந்தா அடடா? என்னங்க சொல்றீங்க? அசடு!, ஈழத்தமிழர் நிலமய முதல்ல பார்த்ததும் சத்தியமாச
  8. விடுதலை வேட்கை கொண்ட வேங்கைகளில் ஆணும் பெண்ணும் சரிசமமாம்- அகிலம் வியக்க ஆற்றிடும் பணிகள் பலப் பலவாம் ஆணும் பெண்ணும் சரிசமமாம்- அதனால் அங்கில்லை பேரணிகள் பெண்கள் நியாம் கேட்டிடவே! கற்புக் கரசி சண்ணகியின் வழித் தோன்றல்களாம் கயவர்களெல்லாம் கலங்கிடவே ஈன்றிடுவர் அவர் களைகளாம் களம் சென்றால் அவர் வேங்கைகளாம் கயவர்கள் இவர் எதிர் நின்றால் பேடிகளாம்! வின்வெளி பயண வில்லியம்ஸ் சுனிதாவுக்கும் வீசிடும் கரத்தால் வெற்றிகள் குவிக்கும் மிர்சாவுக்கும் சமர்களத்தில் சாதனைகள் பலப் புரியும் சத்தியத்தின் புதல்விகளாம் சாதனை மகளிர் இவர் சளைத்தவரோ! பிறர் வாட பலப் பல செயல் புரிச்து பொ
  9. அண்டம் நடுங்கும் இராணுவமுண்டு பிண்டத்திற்கஞ்சா கப்பல்களுமுண்டு விண்னை கிழிக்கும் விமானமுண்டு வேண்டிய மட்டும் திறமையுண்டு நாட்டில் இழந்ததை மீட்டிடுவார்- அதற்கு நாட்டில் கொடியும் அவர்கண்டார் தபால் தலைகளும் வெளியிட்டார் காற்றினில் ஒலி ஒளியை பரப்பிவிட்டார் அடைந்துவிடுவார் ஈழம் தனையே அகிலம் அறிய அறிவிப்பார் - அங்கு யாழில் குடிபுகுந்த பேய்களை விரட்டிடுவர் அகிலத்தின் அங்கீகாரம் வேண்டிடுவர் அறிவுடையோர் ஆவது அறிவர் அறிவிப்பார் அவர் தேர்தல் - எப்போது அங்கீகாரத்திற்கு பிறகே அறிவிப்பார் அதற்க்கும் வேண்டும் அவகாசம் அய்ந்து வருடம் அகிலத்தில் அதுவே முறையாகும் அகிம்சை நாட
  10. யாரது ஈழத்து தம்பியா? என்னப்பா இது அடையாளமே தெரியவில்லை ஒரே அடியாக மாறிவிட்டாய்? ஆமாங்க என்ன செய்வது? இந்த பாழப்போன சண்டை வந்ததிலிருந்து ரேஷனும் கிடைக்கலை பயிரையும் விளையவிடல விளைந்த பயிரையும் அழிச்சிடுராங்க பஞ்சம் ஏற்ப்பட்டுவிட்டது, ஏற்கனவே இருந்த பிரச்சனையில இதுவும் சேர்ந்ததால் உடம்பு பாழாப் போச்சி உடம்பு இளைச்சாலே உருமாறித்தானே போகும் உடம்பு! அடப்பாவமே முகம் கருத்துக் கிடக்கு? நான் எப்பன்னே சிகப்பா இருந்தேன்? மாநிறமா இருப்பியே? கவலைதான் எல்லாத்துக்கும் காரணம் ஆமாம் ஆமாம் அதுக்கு ஏதாச்சும் செய்யுப்பா, ஆமாம் உன் தம்பி ஒருத்தன் இருந்தானே துறு துறுன்னு அவன் எப்படி இருக்க
  11. அன்றொரு நாள் அமர்ந்திருந்தான் ஓர் மன்னன் அடிபட்ட புறா ஒன்று அவன் மடியில் வீழ்ந்தது அடித்த வேடுவனும் வந்தே வேந்தனிடம் முறையிட்டான் அடித்ததற்கு நாணாதனால் நான் என்றான் நமக்கே சொந்தம்! அளித்திடு எமக்கே என்றான்! அகிலத்தில் அன்று அதுதான் நீதி! அரசனவந்தான் அதனால் அதட்டி விரட்டவில்லை வேடனை! அதற்கு பதில் தருவேன் என்றே அரிந்து கொடுத்தான் தன் சதையை! அவன் பெயர் சிபிச் சக்ரவர்த்தி! சீரிய நீதிக்கு மறுபெயர்! அறிஞ்சர்களை அண்டிடும் வருமையை - கான அஞ்சி பகுத்துண்டு வாழ்ந்தவர்கள் தான் தமிழர்கள்! -என்றாலும் அன்பு குழந்தைகள் யானையை கண்டும் அஞ்சிடாமல் அழகாக அழகு காட்டி அதன் முன்னே நின்றிடும்
  12. இந்திய அமைதிப்படை ஈழத்தில் இருந்த அக்கால கட்டத்தில் பின்னால் இந்திய இராணுவ அமைச்சராகவிருந்த முன்னால் இந்திய இராணுவ அமைச்சர் திரு ஜார்ஜ் பெர்னான்டஸ் எழுதியது. இராஜிவ் காந்தியின் இராணுவ சாகசத்தால் இலங்கை இந்தியாவின் வியட்நாமாக மாறும் என்று நான் 1987 ஆகஸ்ட் ஆரம்பத்தில் சொன்னேன். அப்போது இந்திய வியட்நாமிலும் ஒரு மையாய் இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. இராணுவத்தினர் எங்கும் ஒரே மாதிரியானவர்கள்தான் என்று நான் அறிந்திருந்தேன் மீண்டும் மீண்டும் நான் இதை வலியுறுத்தியிருக்கிறேன். அவர்களது பயிற்சியும், கடுமையான வாழ்க்கை முறையும் போர் அவர்களிடம் தூண்டிவிட்ட மிருகத்தனத்துடன் இணைந்து சிக்கலான சமயங
  13. மாடு மணியடிக்க! மறுத்தானா! தடுத்தானா! மனமுவந்தே! தண்டித்தான்! மனுநீதிச் சோழன் தன் மகனை! மானுடத்தில் அவன் பெயரே! மாறாத நீதிக்கு மறு பெயர்! மங்காத புகழ் அவனுக்கு அதனாலே! மகனவனும் மனம் தெரிந்து செய்தானா! தவறிதான் தடுமாறிய கன்றுக்குட்டி தவறாமல் அவன் தேர்க்காலில் அது அவன் தவறோ! தவராமல் தண்டித்தார் தமிழர்! தமிழர் நீதியில் மாடென்ன! மனிதரென்ன! எல்லாம் உயிர்! தவறிய நீதிக்கு தன்னுயிர் விட்டான் பாண்டியன்! தாமும் ஓர் காரணமென்றே தயங்காமல் உயிர்விட்டால் பாண்டிமாதேவி! காவலன் அவளென்றே கடிது விளகினாளா கண்ணகி! கடிது நோக்கினால் கற்பு தீ பரவிட்டது! கற்புக்கு கண்ணகி! காவலனின் நீதிக்
  14. ஆனையிறவில் அடிபட்டு ஓடியவர்! பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடியவர்! ஆதிக்க சக்திகளின் ஆயுத உதவிகளால் மீண்டும் தலைகாட்டி சம்பூர் வாகரை என்றே சதிராட்டம் ஆடுகிறார்! சதிகாரர் கூட்டுறவில்! கூட்டுறவும் ஆதிக்க வர்கத்திற்க்கு அழகாக பயண்படுவது ஏன்? அகங்காரம் கொண்டவரும் அழித்திடுவேன் என்கின்றார்! தரணியில் தமிழர்கள் தனித்தனியாய் பிளவுண்டதனால்! தண்டல்காரரென்றே தடியெடுத்து தாக்குகின்றார்! தருக்கனவன் தலைகால் புரியாமல் தலைகனத்து ஆடுகின்றான் தரணியில் தமிழர்கள் ஒன்றிணைந்தால் தருக்கரின் செருக்கழியாதா? சிங்கமென்றாலும் சிறுநரி கூட்டம் ஒன்று சேர்ந்தே எதிர்த்தால் கூற்றுவன் வந்தழைத்து போகானா அட
  15. கூலிப்படை என்பவர்கள் கூனிகுறுக சம்பவங்கள் பல பல அவையன்றோ சரித்திரங்கள்! உலகத்தவர் உயர்த்திக் கூறும் மனித நேயமும் மகத்தான சுதந்திரமும் மக்களாட்சி என்ற மான்புறு சனநாயகமும் இமயம் போல் இருக்கிறது இங்கிலாந்தில் என்று நம்புவார் நாநிலத்தில் பலர்! அய்ரிஸ் மக்கள் ஆண்டாண்டாய் ஆயுதம் ஏந்தி போராடியது அகிலம் அறியும்! அங்கு சிறைப்பட்ட ஆறு விடுதலை வீரர்கள் அகிம்சை வழியில் அயராமல் இருந்தனர் உண்ணாவிரதம்! இசைய மறுத்தது இங்கிலாந்து! இறந்தனர் வீரர்கள்! இரங்கவில்லை இங்கிலாந்து! அசைந்து கொடுக்கவில்லை ஆதிக்கவர்க்கம்! அனாதையாக நின்றது அகிம்சை! அங்கேயே அகிம்சை அனாதை எனில் அகிலம் அறிந்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.