• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அகரன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    249
  • Joined

  • Last visited

  • Days Won

    1

அகரன் last won the day on March 22 2011

அகரன் had the most liked content!

Community Reputation

9 Neutral

About அகரன்

  • Rank
    உறுப்பினர்

Recent Profile Visitors

789 profile views
  1. ஐரோப்பாவின பெரும்பாலான நாடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய சில சுகாதார நடைமுறைகளை காரணங்காட்டி கறிவேப்பிலை இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்ட விவகாரத்தினை, நகைச்சுவையாக இதன் முதற்பாகம் பதிவு செய்துள்ளது YOUTUBE LINK : https://youtu.be/L5VcJpdBYSs
  2. இங்கு யாருடைய பாட்டுக்கும் ஆட வேண்டிய அவசியம் எவருக்கும் இல்லை. அனந்தி அவர்களை வைத்து இங்கு (பரிசில்) நடந்தேறும் அருவருப்பான அரசியலை நினைத்துத்தான கவலை. அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள நபர்கள் குறித்து விமர்சனம் இருக்கலாம். ஆனால் அது கூட்டமைப்பு எனும் கட்டமைப்பினை பலவீனப்படுத்துவதாக இருக்க கூடாது. அது அதற்குள் அங்கம் வகிக்கும் தலைவர்களுக்கு மட்டுதல்ல இங்கு விமர்சனம் முன்வைப்பவதர்களுக்கும் பொறுப்புண்டு. தற்போதுள்ள தாயகச் சூழ்நிலையிலும் அங்குள்ள மக்கள் மனத்தளத்தில் இருந்து கொண்டுதான் எதனையும் நாம் யோசிக்க வேண்டும். கருத்துக்கள் பகிர்வது மட்டுமல்ல அரசியற்களத்திலும் பங்காற்றி வருகின்றவன் என்ற வகையில் இதனைப் பகிர்ந்து கொள்கின்றேன். எமக்கு இப்போது தேவை சமூக-விழிப்பே அன்றி வேறேதும் அல்ல.
  3. தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிளவுபடுத்தியவர்களின் சதிவலைக்குள் அனந்தி எழிலன் http://www.thinakkathir.com/?p=54953
  4. இந்த விளையாட்டு நிகழ்வு அமெரிக்காவில் இடம்பெறுவதானால் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் தமிழ் தொடர்பிலான தங்களின் கருத்துக்களை சம்பந்தபட்டவர்களுக்கு தெரிவிக்கின்றேன். மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஓர் அமைப்பல்ல. முள்ளிவாய்க்காலின் பின்னரான ஈழத் தமிழர்களின் சனநாயக போராட்ட வடிவமே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம். தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை எனும் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையினை சனநாயக வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இருக்கின்றது. இந்நிலையில் போராட்டத்தின் மென்வலுவினை கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு அமைச்சுக்களின் அடிப்படையில் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு அமைச்சுக்கள் சாந்து உறுதுணை வழங்கப்படுகின்றது. அந்த அடிப்படையில் இந்த விளையாட்டு நிகழ்வுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது உறுதுணையினை வழங்கியிருக்கின்றது.
  5. சிலம்பு அமைப்பின் ஏற்பாட்டில் பிரான்சில் 4வது ஆண்டாக இடம்பெறும் தமிழர் திருநாள் நிகழ்வின் தொகுப்பு.
  6. பிரான்சு சங்கிலியன் விருது குறும்பட விழாவின் காட்சிப்பதிவுகள் வளரி வலைக்காட்சியில் இணைக்பெற்றன. அதனை இங்கு இணைத்துள்ளேன். உங்கள் கருத்துக்களை இத்தளத்திலோ அல்லது வளரி வலைக்காட்சிக்கோ முன்வையுங்கள் நன்றி
  7. பிரான்சு நல்லூர் ஸ்தான் நடாத்திய சங்கிலியன் குறும்பட விழாவின் காணொளித் தொகுப்பின் 1ம் பாகம் வளரி வலைக்காட்சியில் My link
  8. http://www.valary.tv மீண்டும் வளரி வலைக்காட்சி அகவை 2ல் அடியெடுத்திருக்கும் வளரி வலைக்காட்சி புதிய வளங்கள்-வளன்கள் உடன் மீண்டும் பணியை தொடங்கியுள்ளது. பொருளதார பின்னடைவு காரணமாக கடந்த 1மாத காலமாக புதிய நிகழ்ச்சிகள் ஏதும் இணைக்கப்படாத நிலையில் தற்போது பல வர்த்தக நிறுவனங்களின் உறுதுணையுடன் மீளவும் ஒளிபரப்பை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மாவீரர் வணக்க நாளையொட்டி பல சிறப்பு நிகழ்சிகளுடன் மீளவந்துள்ள வளரி வலைக்காட்சி டென்மார்க்-பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இடம்பெறுகின்ற மாவீரர் வணக்க நாள் நிகழ்வுகளையும் நேரஞ்சலாக ஒளிபரப்ப உள்ளது.
  9. மாவீரர் வணக்க நாள் 2009 " தேசத்தின் ஒளிவிளக்கே தேசியத்தின் உயிர் விளக்கே நெஞ்சமெல்லாம் உமையேற்றி நிற்கின்றோம் ! நெஞ்சார உமைப்போற்றி வணங்குகின்றோம் ! " மாவீரர் நினைவு சுமப்போம்...! தேசத் தலைவனின் ஆளுமைய எடுத்தியம்பி நிற்போம்...! கவிதைகள் பாடல்கள் பதிவுக் குறிப்புகள் உங்கள் உள்ளக் கிடக்கையில் உள்ளவற்றை பதிவு செய்யுங்கள். இணையத்தின் வழியே உலகத் தமிழர்களின் வாசல் தேடிவரும் வளரி வலைக்காட்சி நவ25 முதல் புதுப்பொலிவோடு உங்கள் ஆக்கங்களையும் சிறப்புற காவிவர காத்திருக்கின்றது. நன்றி உங்கள் படைப்புகளை அனுப்பிட : suthanraj@gmail.com
  10. தியாகி சிவகுமாரன் குறித்து வளரி வலைக்காட்சிக்கு கி.பி.அரவிந்தன் அவர்கள் வழங்கிய நினைவுப் பகிர்வு. http://www.valary.tv/?p=1176
  11. வணக்கம் சமகால சமூக அரசியல் விடயங்களை உள்ளடக்கியதாக 7வது அங்கத்தை தொட்டிருக்கும் " கோணல் மாணல்" எனும் இந்த நிகழ்ச்சி பற்றிய தங்களின் கருத்துக்களை எதிர்பார்கின்றோம். அவற்றின் வழியே இந்நாடகத்தை மேன்மைபடுத்த முடியுமென நம்புகிறோம். நன்றி. http://www.valary.tv/?p=861
  12. தாயாக மக்களின் பேரவலத்தின் பதிவும் புலம்பெயர் மக்கள் ஆற்ற வேண்டிய பணியும். http://www.valary.tv/?p=592 http://www.valary.tv/?p=590
  13. தமிழர் தாயகத்தில் சிறிலங்கா வான்படையால் வீசப்பட்ட கொத்தணிக் குண்டு ஏற்படுத்திய அழிவுக் காட்சிகளுடன் கொத்தணிக் குண்டு பற்றிய விபரணமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. http://www.valary.tv/?p=485