-
Content Count
621 -
Joined
-
Last visited
Community Reputation
1 NeutralAbout NMa
-
Rank
உறுப்பினர்
Profile Information
-
Gender
Male
Recent Profile Visitors
The recent visitors block is disabled and is not being shown to other users.
-
எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது http://youtu.be/LZS0ABjuAEM காற்றும் நிலவும் யாருக்கெனினும் கைகள் கட்டுவதில்லை - நாங்கள் போகும் திசையில் சாகும்வரையில் புலிகள் பணிவதுமில்லை..!
-
பொன் அள்ளித் தூவிது வானம் http://youtu.be/O_6qQLc-0pQ
-
நாங்கள் எமது மண்ணில் வாழவேண்டும் என்பதற்காக தங்களையே அர்ப்பணித்தவர்கள். இவர்களிற்காக நாம் என்ன செய்யப்போகிறோம்? ம்ம்ம்... : / காலங்கள் மாறலாம்... ஏன் எண்ணங்கள் கூட மாறலாம், ஆனால் எமது இலட்சியம் மாறலாமா? தேசம் விட்டு தேசம் தாண்டிப் போனாலும், இறுதி உயிர்மூச்சு உள்ளவரை ஈழமே எமது குறிக்கோளாக இதையத்தில் பதிந்திருக்க வேண்டும்! http://youtu.be/wxMW1ZRPL98
-
நன்றி அண்ணா, நான் நலம், நீங்கள்? மீண்டும் யாழ் உறவுகளுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. : )
-
நான் எழுதியதை மீண்டும் வாசித்துப் பார்க்கவும்!
-
சிறிய இடைவெளியின் பின் மீண்டும் யாழுடன் இணைந்துள்ளேன். Tigerblade'யை NMa என்று மாற்றிவிட முடியுமா?
-
Thamilmaran என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழில் தமிழ்மாறன் என்று எனது பெயரை மாற்ற விரும்புகிறேன்.
-
Tigerblade'எனும் பெயரை தமிழ்மாறன் என்று மாற்றமுடியுமா? நன்றி.
-
மன்னிப்பெல்லாம் எதற்கு அக்கா. இப்போதுதான் பார்த்தேன் நீங்களும் சுவிசிலிருந்து இணைந்திருக்கிறீர்கள் என்று. வாருங்கள்.
-
வணக்கம் அக்கா, என்ன தங்களிக்கு பொறுமை என்பது என்னவென்று தெரியாது போல? மோகன் அண்ணாவிக்கு நேரமின்மையாக இருக்கலாம், யாழில் ஒவ்வொன்றையும் (ஒவ்வொருவரையும்) உடனுக்குடன் கவனிப்பதிற்கு. சற்று பொறுத்திருங்கள்.
-
இத்தலைப்பிலும் மூன்று பாடல்கள் உள்ளன: http://www.yarl.com/forum3/index.php?showtopic=42002&hl=
-
மட்டுறுத்தினரின் கவனத்திற்கு: தமிழீழப் பாடல்கள் என்று முன்னரே ஒரு பகுதி ஆரம்பிக்கப்பட்டது, இதனையும் அதனோடு ஒன்றிணைக்கவும். நன்றி. -> http://www.yarl.com/forum3/index.php?showtopic=16355