Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32862
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. அரசின் தெளிவின்மை தான் அதற்குக் காரணமே அன்றி புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட சந்தர்ப்பம் இல்லை என்று அரசு நம்பி இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம்.. ஆகாய கடல் வெளி சமரில் தாம் பாவித்த விமான எதிர்ப்பு பீரங்கியின் மாதிரியை புலிகள் நாவற்குழி வெளியில் ஆனையிறவு சமர் தொடர்பான நினைவு கூறல் நிகழ்வில் வைத்திருந்தனர். அது குறித்த உளவுத் தகவல் கிடைக்காமல் அரசு இருந்திருக்கும் என்றில்லை..! அரசுக்கு நடந்த சம்பவம் தொடர்பில் இருந்த தெளிவின்மையே இரண்டாவது விமானமும் ஏவுகணைக்கு இரையாக வாய்ப்பானது புலிகளைப் பொறுத்தவரை. அதை அப்பவே புலிகளின் குரல் சொன்னது..!
  2. முதலாவது விமானம் பலாலியில் இருந்து புறப்பட்டு தென்மராட்சி வான் பரப்பில் பறந்து கொண்டிருக்கும் போது சுடப்பட்டது. அது இயந்திரம் ஒன்று தாக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் அவசர தரையிறக்கம் கருதி பலாலிக்கு மீளத் திரும்புகையில் விழுந்து நொருங்கியது. சிறீலங்கா அரசுக்கு அது சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது இயந்திரக் கோளாறா என்ற தெளிவின்மை இருந்ததே தவிர சுட்டு வீழ்த்த சந்தர்ப்பம் இல்லை என்று அவர்கள் கருதி இருக்க முடியாது. காரணம் ஆகாய கடல் வெளிச்சமரில் சீனத் தயாரிப்பு Y - 8 சுட்டு வீழ்த்துப்பட்டதை அரசு நன்கு அறியும்..! அதற்கு முன்னர் யாழ் கோட்டைச் சண்டையில் சியாமாசெட்டி போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அரசு மேற்கூறிய இரண்டையும் இயந்திரக் கோளாறு என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தது. அதேபாணியைத்தான் அவ்ரோ விசயத்திலும் செய்யப் போயினர். அரசுக்கு விமானம் ஏவுகணையால் தாக்கப்பட சந்தர்ப்பம் இல்லை என்று தெரியவே தெரியாது அல்லது புலிகளால் சுட்டு விழுந்த முடியும் என்பது தெரியாது என்பதை இலகுவாக ஏற்றுக் கொள்ள வாய்ப்பில்லை. காரணம் ஏவுகணை வெடிப்புச் சத்ததை ஊர் மக்கள் கேட்கக் கூடியதாகவே இருந்தது. அப்படி இருக்க அந்தத் தகவல் அரசை சரியாக அடையாததால் தான் அடுத்த தினம் அடுத்த விமானம் இரையாக வாய்ப்பிருந்திருக்குமே தவிர அரசுக்கு புலிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த சந்தர்ப்பம் உள்ளது என்பது தெரியாது என்பதை ஏற்றுக் கொள்வது கடினமானதாகவே உள்ளது..! 5 July 1992: Y-8 "CR-872" shot down by LTTE SA-7 near Iyakatchitchy, during landing in Palay, killing all 20 on board. இப்படித்தான் இருக்கிறது செய்தி. இந்த இணையத்தளத்தில் சிறீலங்கா விமானப்படை தொடர்பான நாமறியாத பல விபரங்கள் உள்ளன. விமானப்படையின் இழப்புகளும் ( 1971 - 2004) வரை இடப்பட்டுள்ளது. http://www.acig.org/artman/publish/article_336.shtml
  3. ஒலியை விட வேகமாகப் பறக்கும் விமானங்கள் அனைத்துமே சுப்பர் சொனிக் தான். ஈழப்போர் வரலாற்றில் சிறீலங்காவுக்கு சுப்பர் சொனிக் அல்லது மிகையொலி விமானங்களை வழங்கிய முதல் நாடு சீனா. அது அப்போது தனது F-7 ரக மிகையொலி தாக்குதல் விமானங்களை வழங்கியது. அப்புறம் பிரேமதாச கொல்லப்பட்டதன் பின்னர்.. இஸ்ரேலுடன் இராணுவ நெருக்கம் மீளவும் ஏற்பட்டு கிபீர் போன்றவை கிடைக்க அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் வகை செய்யப்பட்டன. http://www.cdi.org/terrorism/iraqifighters-pr.cfm ஈழப்போட்டத்தை ஆரம்பத்தில் இருந்தே வெளிப்படையா எதிர்க்கும் நாடு அமெரிக்கா. :P
  4. எட்டாக்கனி புளிக்கத்தான் செய்யும்...! :P உங்கட எயார் டிபென்ஸ் சிஸ்டம் என்னாச்சு..! பதிலே சொல்லாம ஓடிட்டிங்க. தவறைத் திருத்திக்கோங்க..! :P
  5. கள விதி... கள விதியே தெரியாமல் தான் எழுதுறீங்களா.. புதிய கள விதி 13-04-2007 இல் இருந்து அமுலில் உள்ளது..! 4. உரையாடல் "நீ, வா, போ, அவன், அவள்" என்று ஒருமையில் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது. "நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது. புலிப்பாய்ச்சல் நடவடிக்கை பின்னிரவு தொடங்கி காலை வர நடந்த ஒரு தாக்குதல். முறியடிப்புச் சமரைத் தொடர்ந்து இப்பாய்ச்சல் நிகழ்ந்தது. புக்காரா விமானம் நண்பகல் போல் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன் பின்னர் விமானத்தாக்குதல்கள் சில தினங்கள் கழித்தே நிகழ்ந்தன. பலாலி தளத்தில் இருந்து ஆட்லறித்தாக்குதல்களே அதிகம் நிகழ்த்தப்பட்டன..! இது நமக்கு கிடைச்ச தகவல்..! இதைவிட நீங்கள் சொல்லுறது..??! :P இப்ப நீங்க என்ன சொல்ல வாறீங்க..! நாம சொல்லுறம் விமானத்தாக்குதலை நிறுத்தும் படியா மிக் விழுந்தது என்ற செய்தி சரியா இல்லை...என்பதைத்தான்..! அரசுக்கு கணிக்க கூட்டத் தெரியா என்று சொன்னமா சார்..??!
  6. நீங்கள் சொல்லுறாப் போல கற்பனை செய்ய சிறீலங்கா விமானப்படை ஒன்றும் கேணத்தனமா இல்ல. இந்திய மற்றும் ரஷ்சிய விமான ஓட்டிக்களின் உதவியைக் கொண்டுள்ள அது வெறும் அணுமானிப்புக்கள் மூலம் முடிவெடுக்கும் என்று கருத முடியாது. காரணம் 1995 இல் புலிகள் முதல் அவ்ரோவை சுட்டதும்.. அதை இயந்திரக் கோளாறு என்று அரசு மூடி மறைக்கப் போய் இரண்டாவது அடுத்த நாள் விழுந்ததும்.. சந்திரிக்கா அம்மையார் கூட இருந்த தற்போதைய அரசுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை..! அப்படி இருந்தும்..???! :P
  7. கள விதியைக் கருத்தில் கொண்டு கருத்துப்பகர முற்படுங்கள். இராணுவம் கல்லுண்டாய் வர வந்து பின் வாங்கி.. பிறகு புலிகள் புலிப்பாய்ச்சல் மூலம் அடிச்சு.. அன்று பகல் புக்காரா சுட்டு வீழ்த்தப்பட்டு.. மக்கள் விமானத்தாக்குதல் அச்சம் குறைந்து...இருந்த சில தினங்களை குறிப்பிட முடியும்..! அப்போ சீனத் தயாரிப்பு எப் 7 ரக சுப்ப சொனிக் விமானங்கள் மட்டுமே விமானம் சுடப்பட்டு சில தினங்கள் கழித்து தாக்குதல் சிலவற்றில் ஈடுபட்டன..! இங்கு சிலர் சொன்னது போல கிபீர் 1993 இல் தாக்குதல் பாவனையில் இருக்கவில்லை சிறீலங்கா விமானப்படையில்..! :P
  8. நேற்றைய தினமும் வன்னியில் தாக்குதல் நடந்தது. வான் புலிகளின் அடிக்கு அடி என்ற அச்சுறுதலை அடுத்து தாக்குதல் தீவிரம் குறைக்கப்பட்டிருக்கலாம். வான் புலிகளின் நடவடிக்கைகள் சிறீலங்காவின் இராணுவ மற்றும் பொருளாதார நிலைகளை பலவீனப்படுத்தும் என்ற அச்சமே சமாதானக் குரல்..! மற்றும்படி மிக் கதை...??! :P
  9. சரியுங்கோ உங்க கணக்குப்படி மிக் 27 விழுந்திடிச்சு..! அப்பிடின்னே வைச்சுக்குங்க. ஆனா.. நாங்க அப்படின்னு வைச்சுக்க நீங்க நிற்பந்திக்க முடியாது. நமக்கு ஆதாரம் வேண்டும்..! ஆதாரமில்லாம மெய்யைக் காண முடியாது..! விளையாட்டும் அரசியலும் ஒன்றல்ல. அப்படி பார்க்கவும் நாம் தயாரில்ல. இங்கு எங்க மூக்கும் உடையல்ல நிலைப்பாடும் மாறல்ல..! அப்படிக்கா கற்பனை பண்ணிட்டு இருக்கிறது நாங்கல்ல நீங்க. விளையாட்டு அரசியலுக்கு அப்பாலதான் இருக்கனும். அது தமிழர் செய்தாலும் சரி சிங்களவர் செய்தாலும் சரி முஸ்லீம்கள் செய்தாலும் சரி..! :P
  10. நீங்கள் வந்து கள விதியை மீறக் கருத்து வைக்கும் வரை எமது கருத்து தலைப்புக்கு சம்பந்தப்பட்டது மட்டுமே இருந்தது..! உங்கள் கருத்து கள விதியை முழுமையாக மீறி இருப்பதுடன் நாம் கருத்துக்களத்தில் உங்கள் கருத்துக்கு ஏற்றாப்போல எல்லோ கருத்து எழுதனும் என்று விதண்டாவாதம் வேற செய்கின்றீர்கள்.! நமக்கு தோன்றும் பார்வைகளை நாம் வெளியிட எமக்கு உரிமை கள விதியில் தரப்பட்டுள்ளது. கூகிளை யூஸ் பண்ணி நீங்களும் உங்களைப் பெரிசாக் காட்டிக்க வேண்டியதுதானே. ஏன் உசாத்துணைகளை பெரிசு படுத்தி கருத்தாளர்களை சிறுமைப்படுத்த விளைகின்றீர்கள். நாமும் உங்களைப் போலத்தான் ஒரு விடயத்தைப் பார்க்கனும் என்ற அவசியமில்லை. எமக்கு கிடைக்கின்ற எம்மை அடைகின்ற செய்திகளை அனைத்தையும் நோக்கவும் உண்மைகளை பெறவும் வெளிப்படுத்தவும் எமக்கென்று சில அணுகுமுறைகள் இருக்கும். அதைப் புரிஞ்சுக்க முடியாதவங்க கருத்துக்களுக்கு ஏன் சார் நாம் செவிசாய்க்கனும்..! உங்க வாதம் தான் சார் மொத்த விதண்டாவாதமா இருக்குது. ஒரு கருத்துக்கு எல்லாரும் சலாம் போடனும் என்பது போலல்லவா இருக்கிறது.. உங்கள் கருத்து. அது நமக்கு ஆகிவராது சார். கள விதிக்கு கட்டுப்படலாம்.. கள உறுப்பினர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் சார்ந்து எழும் தனிநபர் கருத்துக்களுக்கு அஞ்சவோ.. அவற்றைக் கண்டு ஒதுங்கவோ நாம் தயார் இல்லை சார்..! :P மெய்யைத் தேடுதல் தான் சார் அறிவு. எழுதுவதை சொல்லவதை எல்லாம் மெய்யென நம்ப அறிவு தேவையில்லை சார்..! :P
  11. ஆமை என்றதுக்காக ஓட்டுக்கையே ஒளிஞ்சிருக்காம கள விதியையும் மதிச்சு எழுதுங்க..! டக்கிளஸ் அங்கிள் போலவே ஒளிஞ்சு ஓட்டுக்கதான் இருப்பன் என்று நிக்கிறேள்..! பெட்டைக்கோழி முட்டை போட்டத்தையே சந்தோசமா கொண்டாடுறது. அதுதான் அது பறக்குது.. ஆமை ஒளிக்குது..! அதுபோகட்டும் தலைப்பு விசயத்தை விட்டு தனிநபர்களை சாட என்று திசை மாறுது. இப்ப போய் அப்புறம் தலலப்போட விசயம் வந்தா வாறமுங்கோ..! :P
  12. எங்களுக்கு மட்டுமா கூகிள் உலகத்துக்கே என்று இருக்கேங்க.. நீங்களும் நம்மப் போல செய்து புகைச்சலைக் குறைச்சிக்கலாமே..! சரி அதை விடுவம்.. அடுத்ததா எப்ப பிளேன் விழும்..!
  13. ரெம்பச் சரியான தகவல். கிபீர் 93 இலேயே வந்திட்டுது..! சீனாக்காரன் செய்த கிபீராக்கும் அது..! ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லைன்னு சொன்னாளாம்..!
  14. 3ம் கட்ட ஈழப்போரின் ஆரம்பத்தில் வான்படைக்கு ஏற்பட்ட தொடர் இழப்புகளின் பின்னர்தான் கிபீர் விமானம் வான்படையில் சேர்க்கப்பட்டது. பல ஆளில்லாத விமானங்களும் சேர்க்கப்பட்டது. 3ம் கட்ட ஈழப்போரின் போதும் சில கிபீர் விமானங்கள் நீர்கொழும்புக் கடலில் வீழ்ந்தன. அதன் பின்னிருந்த மர்மமும் இப்ப மிக் விழுந்த மர்மமும் மர்மத் தொடர்கதையாவே இருக்குது..! நீங்க என்னடான்னா.. நீளம் பத்தாது அகலம் பத்தாது என்றேள். எதை வைச்சு இப்படி அளக்கிறேள்..! அரசின் கூற்றை விட புலிகளின் கூற்றில் எமக்கும் நம்பிக்கை அதிகம் உண்டு. ஆனாலும் புலிகள் சொல்லுற சிலதை வைச்சு மிகைப்படுத்தல் செய்யுற நம்மாக்களையும் அவர்களின் ஊடகங்களையும் நம்புவதிலும் அரசை நம்பலாமோ எண்ணுதான் தோணுது..!
  15. முன்னமெல்லாம் எம் ஐ கெலிகளா விழேக்க.. அன்ரனோவ் விமானங்கள் கடலுக்க கவிழேக்க.. சிங்கள மக்கள் கொந்தளிச்சு.. சா.. சோகத்தில செத்திடுவினம் என்று.. மறைச்சிட்டினமோ..?! ஏதோ.. சொல்லுங்க கோப்பம்.. கேட்டாலும் பதில் கேள்வி கேட்டா கேணயன் ஆக்கி ஏறோப்பிளேனும் ஓட விட்டிடுவியள்.
  16. அப்புராசா.. உள்ளதில அநேக சிஸ்டத்தையும் மொபைல் பண்ணலாம்..! முதலில அதைத் தெரிஞ்சுக்குங்க. பனை மரத்தில கட்டி வைச்சு அடிக்கிறதென்று கனவு கண்டிட்டு அளக்காதீங்கப்பா..! நாங்க கேட்டது எங்க போனது தோளில சுமக்கிறதுகள்.. வன்னில இன்று அடிக்கேக்க டிபென்ஸ் சிஸ்டம்.. என்ன நித்தா கொண்டிட்டுதா..! இல்ல அது அநாவசியமான இலக்காக பொதுமக்களின் வீடுகளை தாக்கினதால.. இம்போட்டண்ட் இல்லாமல் போச்சோ..! http://www.army-technology.com/projects/sp...ex.html#spyder7 LTTE Air attack: Air Defence and Related Issues http://www.saag.org/%5Cpapers22%5Cpaper2193.html
  17. அரசு தன்ர இழப்புக்களை மறைக்கிறது சகஜம் என்றாலும்.. போர்க்களத்தில் நிகழ்ந்த விமானப்படையின் இழப்புக்களை குறிப்பாக விமானங்களின் இழப்புக்களை மறைக்கேல்ல இதுவரை. எனி என்னாகுமோ.. யார் அறிவார். ஆனால் வன்னி மீதான வான் படை தாக்குதல் தொடர்கிறது என்றதை மட்டும் உறுதிபடத் தெரியக் கூடியதா இருக்குது..! அதுதான்..???! :P
  18. அப்ப தோளில வைச்சு அடிக்கிறது எயார் டிபென்ஸ் சிஸ்டதுக்க வராது அது வெறும் குரும்பெட்டி என்றீங்க..! நல்ல விளக்கம்...! :P Man Portable Air Defense System (MANPADS) இப்படின்னு ஒன்றிருக்கிறது... உங்களுக்கு தெரியுமா.. இல்ல அப்படின்னே இல்லைன்னப் போறேளா..! ஏதோ.. பூச்சுத்துறதென்று வெளிக்கிட்டியள் சுத்துங்கோ..! தெரியாட்டில் இதில் போய் பார்த்து அறியுங்கள்..! http://www.globalsecurity.org/military/intro/manpads.htm
  19. அப்படியெ சங்கதி.. அப்ப முந்தியெல்லாம் எயார் டிபென்ஸ் சிஸ்டம் தோளில இருந்தது போல.. இப்ப குறுகிட்டுதோ..??!
  20. அப்ப புலிகளைப் போல சிறீலங்காப் படையினரும் தியாகங்கள் செய்ய முன் வருகின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ளுறதா சொல்லுறீங்களா..! ஏனுன்னா.. 1995 சண்டிப்பாய் புலிப்பாய்ச்சல் நடவடிக்கையின் போது புக்காரா போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின் விமானப்படை சுப்பர் சொனிக் விமானங்களைக் கூட சில தினங்களுக்கு...களத்துக்கு அனுப்பவில்லை. ஆனா இதுன்னுன்னா.. நேற்று விழுத்தினதாச் சொல்ல இன்னைக்கு போய் அடிக்கிறாங்க..! சந்தோசப்பட்ட மக்கள் அதுக்குள்ள கலங்கிப் போய் நிக்குறாங்க..!
  21. இன்றும் வன்னியில் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதே..! அச்சுறுத்தல் இருந்தால் விமானங்களை ஓட்டி வர முனையார்கள்..!
  22. மிக்கும் விழேல்ல கிபீரும் விழேல்ல அப்படின்னுதான் அரசு சொல்லுது. புலிகள் மட்டும் தான் ஒருதலைப்பட்சமா சொல்லி இருக்கினம்..! எதுக்கும் ஆதாரமில்ல..! புலிகள் உத்தியோகப்பூர்வமா அறிவிச்சத்தை அரசு நையாண்டி பண்ணுது..!
  23. பெயர் வைச்சது வைச்சதுதான்..! நாங்க எல்லாம் மாற்றமாட்டம்..! சோ சொறி..! அப்புறம் தமிழிற்கும் மாற்றும் எண்ணமும் கிடையாது.. சோ சொறி..! :P
  24. அப்ப இப்ப குறுக்காலவா போயிட்டு இருக்கம். ஆர்யா சாருக்கும் உங்களுக்கும் நன்றிகள். பதில் வாழ்த்துக்கள். உங்கள் பிறந்ததினம் வரேக்க கணக்கில வைச்சுக்கோங்கோ..!
  25. என்ன சார் கேட்குறீங்க. எங்களுக்கு எங்கள் பிறந்த தினம் தான் சார் தெரியும். குருவி காகம் அதுகள் எப்ப பொரிச்சுதுகள் என்பது எப்படித் தெரியும் சார்..??!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.