• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மோகன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • Content Count

  5,717
 • Joined

 • Days Won

  15

மோகன் last won the day on August 14 2019

மோகன் had the most liked content!

Community Reputation

762 பிரகாசம்

1 Follower

About மோகன்

 • Rank
  Advanced Member

Contact Methods

 • Website URL
  http://www.yarl.com
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

13,413 profile views
 1. இப்போது சரியாக இருக்கும் என நம்புகின்றேன்
 2. Jude கேட்டுக் கொண்டபடி கற்பகதரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 3. இன்றும் ஒரு புதுப்பித்தல் செய்ய வேண்டியிருந்தது. கடந்த முறை அறிவித்தலையே மீளவும் active செய்திருந்த போது திகதியினை கவனிக்கத் தவறிவிட்டேன். பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தலுக்காக தளம் காலத்திற்குக் காலம் புதுப்பிக்கபடுவது வழமை. இன்றும் புதிய பதிப்பிற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
 4. யாழ் கள உறுப்பினர் ஈழநாதனின் நினைவு தினம்
 5. ஈழப்பிரியன் தவறு சரி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்தும் பிரச்சனையாக இருப்பின் அறியத் தாருங்கள் ஏராளன் திரையின் அளவினைக் கொண்டே என்ன என்ன காட்டப்பட வேண்டும் என தீர்மானிக்கப்படுகின்றது. இங்கு உங்கள் கணினி திரையானது சிறியது என நினைக்கின்றேன். பின்னுட்டத்திற்கு அழுத்தும் போது அதில் தோன்றும் பின்னூட்டத்திற்கான பெட்டி இன்னமும் சிறிதாக இருக்கும். அதனாலேயே உங்களுக்குக் காண்பிக்கவில்லை
 6. ஏராளன் கணினி பாவிப்பவர்களுக்கு மட்டுமே இந்தத் தெரிவு காண்பிக்கும்.
 7. வாதவூரானின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்
 8. பத்து ஆண்டுகள்............ முள்ளிவாய்க்காலின் வாதையும் வலியும் கால முகநுதலில் காயாத உதிரப்பொட்டு ! எழுத்துரு: சோதியா இசை: இசைப்பிரியன் பாடியவர்: ஆதிரையன் அயனராசா வெளியீடு: தமிழ் முரசம்
 9. நொச்சி எமது பக்கம் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இணையவன் குறிப்பிட்டது போன்று வேறு ஒரு உலாவி மூலம் முயற்சித்துப்பார்த்தீர்களா? என்ன காண்பிக்கின்றது என படமா எடுத்து அனுப்ப முடியும? மேலும் என்ன உலாவி பாவிக்கின்றீர்கள் என தனி மடலில் அல்லது மின்னஞ்சலில் குறிப்பிடுங்கள்.
 10. விளம்பரம் என்பது மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஏதாவது தவற விடப்பட்டு இருந்தால் அறியத் தாருங்கள். இம்மாத இறுதிப் பகுதியிலேயே இது சாத்தியமாகும். எனினும் முற்கூட்டி தர முயற்சிக்கின்றோம்.
 11. ஆம் கிருபன். யாழ் இணையத்தின் ஊடாக தாயகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அடிக்கடி யோசித்தாலும் பல்வேறு காரணங்களால் விடுபட்டுப் போய்விட்டது. கள உறுப்பினர்களும் சேவையடிப்படையில் உள்ளூர் தொடர்பாளராக இருக்கும்பட்சத்தில் இலகுவாக இத்திட்டத்தினைக் கொண்டு செல்ல முடியும். விளம்பரங்கள் மேலே நிழலி குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்கினால் அவைகளை இணைப்பதில் பிரச்சனையிருக்காது. விளம்பரங்கள் தொடர்பாக சில விளக்கங்கள் எழுதப்படத்தான் வேண்டும். விளம்பரங்கள் தமிழரை நோக்கியிருக்கும்பட்சத்தில் விளம்பர விதிகளுக்கு உட்பட்டால் யாரும் இணைக்க முடியும். சில காரணங்களால் google AdSense யாழில் இணைக்கப்பட மாட்டது. நாதமுனி குறிப்பிட்ட பதிலே எனது பதிலுமாகும். தாயகத்திற்கு உதவி செய்ய என்று நிறைய அமைப்புகள் உள்ளன. கொடுக்க விரும்புபவர்கள் நேரடியாக அவ்வமைப்புக்களுக்கு பங்களிப்புச் செய்து தாயகத்திற்கு உதவலாம். இங்கு நாம் ஒரு சேவையினை வழங்கி அதன் மூலம் கிடைக்கும் பணத்தினையே தாயக மக்களுக்கு கிடைக்க வழி செய்துள்ளோம்.