Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மோகன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Content Count

    5,956
  • Joined

  • Days Won

    17

மோகன் last won the day on May 18

மோகன் had the most liked content!

Community Reputation

937 பிரகாசம்

About மோகன்

  • Rank
    Advanced Member

Contact Methods

  • Website URL
    http://www.yarl.com
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male
  1. இம்முறை இணைய வழங்குநர் பக்கமே பிரச்சனை இருந்ததால் எனக்கான வேலை என்று எதுவும் இருக்கவில்லை
  2. கடந்த 18 மணித்தியலாங்களாக யாழ் இணையத்தின் இணைய வழங்குநர்களின் datacenterல் ஏற்பட்ட தவறினால் யாழ் இணையம் முற்றாக இயங்கவில்லை. ஏற்பட்ட தவறு இன்னமும் முழுமையாகச் சரி செய்யப்படவில்லை என்பதல் அடுத்து வரும் சில மணிநேரங்களுக்கு சிறு சிறு தடங்கல்கள் வரச் சந்தர்ப்பம் உள்ளது.
  3. அந்தப் பகுதியில் எதுவித மாற்றங்களும் செய்திருக்கவில்லை. ஏன் புள்ளிகள் வழங்க முடியவில்லை என்று காரணம் தெரியவில்லை. தற்போது சில திருத்தங்களைச் செய்துள்ளேன். அது ஏதாவது உதவுகின்றதா எனப்பார்க்கலாம். ஆம் அப்படி ஒரு பிரச்சனை உள்ளது தான். இலகுவான தீர்வு என்றால் அப்படி இலக்கங்கள் பாவிக்க வேண்டிய தேவையெனில் இங்கு கருத்து எழுதும் பகுதியில் உள்ள toolbar ல் உள்ள number list என்பதைப் பாவிக்கலாம்.
  4. உற‌வுக‌ளே விழிப்புன‌ர்வுட‌ன் இருங்கோ , காணொளி இணைப்பு எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.
  5. தாயக மக்களின் மேம்பாட்டிற்காக, உடையார் யாழிணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு 549 USD பணம் அனுப்பியுள்ளார். அவருக்கு எமது நன்றிகள்.
  6. தந்தையின் நினைவு தினத்தினை முன்னிட்டு "உடையார்" அவர்களினல் யாழ் இணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு 229 அனுப்பியுள்ளார். உடையாருக்கு நன்றிகள்.
  7. தலைப்பில் இருந்து சில கருத்துகள் நீக்கப்பட்டுள்ளது
  8. தாயக மக்களின் மேம்பாட்டிற்காக, உடையார் யாழிணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு 199 USD பணம் அனுப்பியுள்ளார். அவருக்கு எமது நன்றிகள்.
  9. "சிரிக்க மட்டும் வாங்க" பகுதியில் இருந்து ஒரு பதிவு நீக்கப்பட்டுள்ளது
  10. முடிவுகளைப் பார்த்திருந்தாலும் வாக்களிக்க முடியாது
  11. யாழ் கள உறவு துல்பன் (tulpen) யாழிணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு தாயக மக்களின் மேம்பாட்டிற்காக 105USD வழங்கியுள்ளார். வருக்கு எமது நன்றிகள்.
  12. கருத்து பதிந்ததில் இருந்து 720 நிமிடத்திற்குள் மாற்றங்கள் செய்ய முடியும். அதன் பின்னர் மாற்றங்கள் செய்ய முடியாது. கடந்த காலங்களில் ஏற்பட்ட சில அனுபங்களின் அடிப்படையில் இந்த நடைமுறை நீண்டகாலத்திற்கு முன்னரே அமுலுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
  13. தொடர்ச்சியாக யாழில் விளம்பரத்தை வழங்குவதன் ஊடாக தாயக மேம்பாட்டிற்காக வல்வை சகாரா பங்களிப்பினை வழங்கி வருகின்றார். அவருக்கு நன்றி. யாழின் ஊடாக வழங்கப்பட்ட பணம் தாயகத்தில் அவசர தேவைகள் வராதவிடத்து திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என அறியத் தந்துள்ளார்கள். திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதும் அது பற்றிய விபரம் இங்கு இணைக்கப்படும்.
  14. "க‌ருணாவின் திரும‌ண‌ புகைப் ப‌ட‌ம்" எனும் தலைப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.