Jump to content

மோகன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    9793
  • Joined

  • Days Won

    24

Everything posted by மோகன்

  1. abi யின் பெயர் அவரின் வேண்டுகோளுக்கிணங்க பப்பி என மாற்றப்பட்டுள்ளது
  2. Aathivaasi யின் வேண்டுகோளுக்கிணங்க பெயர் தமிழில் ஆதிவாசி என்று மாற்றப்பட்டுள்ளது
  3. alika வின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பெயர் அல்லிகா என்று மாற்றப்பட்டுள்ளது
  4. S.Mathan னின் பெயர் அவரின் வேண்டுகோளுங்கிணங்க மது என மாற்றப்பட்டுள்ளது
  5. புதிய உறுப்பினர் parani அவர்களின் பெயர் Puyal என மாற்றப்படடுள்ளது.
  6. பின்வரும் பெயர்கள் சம்பந்தப்பட்வர்களின் வேண்டுகோளுக்கிணங்க மாற்றப்பட்டுள்ளது. varnan - வர்ணன் kakaivanniyan - வன்னியன் nRjgJ;JPUD; - Bond007
  7. பெயர்க்குழப்பித்தினைத் தவிர்க்க sinappu அவர்களிடம் நாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் putthan எனும் பெயரைத் தெரிவு செய்துள்ளார். அவரின் பெயர் putthan என மாற்றப்பட்டுள்ளது
  8. narmatha34 அவரின் வேண்டுகோளுக்கிணங்க நர்மதா என்று மாற்றப்பட்டுள்ளது.
  9. Eelamboy யின் பெயரை அவரின் வேண்டுகோளுக்கிணங்க ஈழமகன் என்று மாற்றியுள்ளேன்
  10. viyasan னின் பெயர் வியாசன் என்று மாற்றப்பட்டுள்ளது
  11. ஈழமைந்தன் என்று மாற்றக் கேட்டிருந்தீர்கள். மாற்றிக்கொண்டால் நீங்கள் உள்நுழைந்து கொள்ள முடியாது. script பிரச்சனை தருகின்றது. ஏதாவது மாற்று வழிகள் இருந்தால் அப்போது மாற்றிக் கொள்கின்றோம். அல்லது சிறிய பெயர்களாகத் தாருங்கள், மாற்றிவிட முடியும்.
  12. உங்களின் பெயரினை தமிழில் மாற்றிக் கொள்ள முடியவில்லை. (மாற்றினால் இந்த script பிரச்சனை கொடுக்கின்றது)
  13. Karikaalan என்பது கரிகாலன் என்று மாற்றப்பட்டுள்ளது
  14. உள்நுழைவதில் பிரச்சனைகள் இருப்பதாக அறியத் தந்துள்ளார். இவரது பெயர் மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
  15. thuyawan அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழில் தூயவன் என்று பெயர் மாற்றப்பட்டள்ளது
  16. Vasampu வேண்டுகோளுக்கிணங்க வசம்பு என தமிழில் மாற்றப்பட்டுள்ளமு
  17. aruvi யின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பெயர் அருவி என்று மாற்றப்பட்டுள்ளது
  18. jothika வின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பெயர் கீதா என்று மாற்றப்பட்டுள்ளது
  19. இது ஒரு வகையான பாதுகாப்பு ஏற்பாடுதான். ஏனெனில் சில script / program மூலம் இவ்வாறான தளங்களுக்கு வராமலே பதிவுகளை மேற்கொள்வதைத்தடுப்பதுதான் முக்கியமான நோக்கம். இங்கு பதிவுகள் எனும்போது தங்கள் விளம்பரங்களை (இணைய முகவரிகளை)பதிந்து கொள்வார்கள். அப்படி பதிந்து கொள்வதைத் தடுத்துக்கொள்ள இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. வேறு தளங்களில் இன்னும் வேறுபல காரணங்களுக்காகவும் இவற்றினைப் பாவிக்கின்றார்கள்.
  20. 1. புதிதாகப் பதிந்து கொள்ள மேலே Register என்பதில் அழுத்துங்கள். 2. அடுத்து நீங்கள் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராயின் "I Agree to these terms and am over or exactly 13 years of age" என்பதில் அழுத்தங்கள். 3. நீங்கள் பாவிக்க விரும்பும் பெயர் (பெயரை ஆங்கிலத்திலேயே எழுதுங்கள்), மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் (password)ஆகியவற்றினை எழுதி பின்னர் அதன் கீழ் காணப்படும் படத்தில் உள்ள எழுத்துக்களை Confirmation code: என்பதில் நிரப்ப வேண்டும். அதன் பின் கீழுள்ளவற்றில் உங்களுக்கு விரும்பியபடி மாற்றங்களைச் செய்து இறுதியாக "அனுப்புக" என்பதில் அழுத்தி உங்களை எமது பதிவில் இணைத்துக் கொள்ள முடியும். இறுதியாக உங்களுக்கு கிடைக்கப்பெறும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பினை அழுத்தி உங்கள் பதிவினை உறுதிப்படுத்திக் கொண்டபின்னர் உங்கள் கருத்துக்களை இங்கு எழுதிக் கொள்ள முடியும்.
  21. Eezhavan வேண்டுகோளுக்கிணங்க அவருடைய பெயர் Kurumpan என மாற்றப்பட்டுள்ளது.
  22. vithuran இன் பெயரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க mathuran என மாற்றப்பட்டள்ளது.
  23. Kuranku என்னும் பெயர் அவரின் வேண்டுகோளுக்கிணங்க Kishaan என்று மாற்றப்பட்டுள்ளது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.