snegi

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    553
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About snegi

  • Rank
    உறுப்பினர்
  • Birthday 12/11/1982

Profile Information

  • Gender
    Male
  • Location
    Tamil Eelam
  1. சமீபத்தில் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட புதினம் இணையத் தளம், புதினம் செய்தி (www.puthinamnews.com) எனும் பெயரில் இயங்கத் துவங்கியுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிலிருந்து இயங்கி வந்த புதினம் இணையம் தமிழீழச் செய்திகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. குறிப்பாக வன்னிப் போர்க்களச் செய்திகளை உடனுக்குடன் வழங்கியதால் தமிழ் உணர்வாளர்கள் நம்பிக்கையைப் பெற்றிருந்தது. ஆனால் இறுதிப் போரில் புலிகளின் படை தோற்கடிக்கப்பட்ட, பிரபாகரன் தொடர்பாக புதினம் வெளியிட்ட செய்திகள் விடுதலைப்புலி ஆதரவாளர்களால் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதன் பின்னரும் தொடர்ந்து செய்திகளை வழங்கிவந்த புதினம் கடந்த மாதம் திடீரென நிறுத்தப்படுவதாக அறிவித்திருந்தது. இதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. இது தமிழீழச் செய்தி களை அதிகம் படிக்கும் வாசகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தொடர்ந்து, 'புதினம் முடக்கப்பட்டது ஏன்?' என்ற கேள்விகளை எழுப்பி வந்தனர்.இந்த நிலையில் தற்போது மீண்டும் புதினம் தளம் அதே லோகோவுடன், ஆனால் புதினம் நியூஸ் என்ற புதிய பெயரில் இயங்க ஆரம்பித்துள்ளது.
  2. அவையள் எல்லாரும் ஏற்கனே இருக்கினம். செய்தியை இணைக்காவிட்டா போதும்... எங்களை மாதிரி இல்லைம அவையளே இணைஞ்சு செயற்படுவினம்.
  3. என்னுடன் தொடர்புனொண்டு உதவிபுரிந்த யாழ்கள உறவு வசி_சுதாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...
  4. வணக்கம். யாழ்கள உறவுகள் யாரிடமாவது பரபரப்பு பத்திரிகை பதிப்பு 211-212-213--214-15 ம் யூர்ணல் பதிப்பு 125-126-127-128-19 இருந்தால் விற்கமுடியுமா? முன்கூட்டியே பணம் அனுப்பிவைக்கப்படும். முடிந்தவர்கள் தனிமடலில் தொடர்புகொள்ளுங்கள். உதவிக்கு நன்றி.
  5. நானும் உங்கள்+GTV'ன் பதிலுக்காh காத்திருக்கிறேன். அத்துடன் இணையம் சம்பந்தமாக உதவி புரிவதற்கு யாழ்கள உறவு ஒருவர் தொடர்பில் உள்ளார். திட்டம் உருப்படியானதும் தொடர்புகொள்கிறேன்.
  6. தனியாக ஆரம்பிப்பதற்குத்தான் இந்தவிலை. ஆனால் நாங்கள் பேசுவது ஏற்கனவே இருக்கும் ஒரு தொலைக்காட்சியுடன் ஒருபகுதிநேரமாக (பொருளாதார உதவியுடன்) ஆரம்பித்தால் செலவீனம் குறைவு. குக்கூ கூறியதுபோல் பெரிதாக அகலக்கால் வைக்கத்தேவையில்லை...
  7. இது உடனடியாகச் செயற்படுத்தவேண்டிய திட்டம். GTV'உடன் தொடர்புகொள்ளக்கூடியவர்கள் யாராவது இங்கே உள்ளனரா?
  8. ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்த மீரா, சானியன் அனைவருக்கும் நன்றி. நீங்கள் எந்த நாட்டில் வசிக்கின்றீர்களோ தெரியாது, ஆனால் நீங்கள் வசிக்கும் நாட்டிலிருந்து முடிந்தளவு உதவி (அனைத்து விதமான) தேவை. நினைத்ததை முடிக்கும் ஆற்றல் உள்ள இளையசமுதாயத்தினரிடமிருந்து உதவி பெறக்கூடிய வகையிலான ஒரு நெட்வர்க்கை (network) உருவாக்குங்கள். KUGGOO, உங்களின் முயற்சிக்கு நன்றிகள். பி.கு: இங்கே ஆக்கபூர்வமான கருத்துக்களுடன் 'சுத்தித்திரியும்' குறுக்காரின் கருத்தையும் எதிர்பார்க்கின்றோம். :-)
  9. (இணையம் ஆரம்பிப்பதாக இருந்தால்.......) நிச்சயம் இப்படிப்பட்டதொரு முயற்சியை ஆரம்பிப்பதற்கு முதலில் குறுக்கிடுவது பொருளாதாரத்தேவைதான். உங்களுடைய பங்குக்கு உதவிசெய்யத்தயார். என்னுடைய பங்குக்கு நானும் தயார். இப்படி ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தபட்சம் இருவர் உதவிபுரிந்தாலே போதும், இணையத்தை பல மொழிகளுடன் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு server'உடன் உருவாக்கலாம்.
  10. இப்படி இலவச பக்கங்களை நாம்பாவிப்பதால்தான் சிலவிடையங்கள் நமக்கெதிராக வந்து முடிகின்றது. இதனால்தான் யாழ் மாதிரி தமிழர்கள் தமக்காக பதிவேற்றம் செய்யத்தக்கதொரு இணையத்தளம் தேவை. அதை கண்காணிப்பதற்கு உலகத்தில் உள்ள (குறைந்தபட்சம்) யாழில் உள்ள இணைய தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவி தேவை. ஆரம்பித்து வைக்க நான் தயார். கொண்டு நடத்த யாழ் உறவுகள் தயாரா?????
  11. Saniyan, நாடுகிடைச்சிடும் என்பதற்காக தொலைக்காட்சியை தொடங்க விருப்பப்படவில்லை. முக்கியமாக பல்லின அடித்தட்டு மக்களுக்கு நமதுபோராட்டத்தின் நியாயம் சென்றடையவேண்டும் என்பதே குறிக்கோள். முக்கியமாக பலஸ்தீன் பிரச்சினை பற்றிதெரிந்திருக்கும் உலகமக்களுக்கு தமிழீழப்பிரச்சினைபற்றி நூற்றுக்கு 1விகிதம்கூட தெரியாது. இதுக்கு நாமன்றி வேறுயார் காரணமாக இருக்கமுடியும்? ------------------------------------------ உறவுகளே... இப்பகுதியில் காத்திரமான தொலைக்காட்சியை எப்படி உருவாக்குவது என்பதை பற்றிய ஆக்கங்களை மட்டும் முன்வையுங்கள். இப்பகுதிக்கு தேவையற்ற விவாதங்கள், பத்தியின் முக்கியத்தன்மையை குறைப்பதுடன், நமது targetஐ வேறுதிசையில் கொண்டு சென்றுவிடும்.
  12. யாராவது GTVஉடன் தொடர்புகொண்டு இந்தமுயற்சியை ஆரம்பிக்கவும். நான்வசிக்கும்நாட்டிலிருந்த
  13. ஓ... நீர்தான் அந்த இலவச இணைப்பு கொடுப்பவரா?
  14. ஒவ்வொரு நாட்டில் இருக்கும் தமிழ் அமைப்பிக்களினூடாக தமிழர் பிரச்சினைகளை புரிந்துகொண்ட அரசியல்வாதிகளினுடைய கருத்துக்ககை பேட்டிகளினூடு வெளிக்கொண்டு வருதல் தற்போதைக்கு முக்கியமானது என்று நினைக்கிறேன். புதிதாக ஒன்று ஆரம்பிப்பதை விட, எல்லோருக்கும் தெரிந்த GTVயை நாடுவது நல்லம் என்று நினைக்கிறேன். புலம்பெயர்ந்த பொதுமக்கள்-அமைப்புக்கள் இதற்கு பொருளியல்சார்ந்த உதவிகளை வழங்குதல் கூடியபலனைத்தரும்.
  15. நிச்சயமாக இதை தமிழர்கள் எப்போதெ அரம்பித்திருக்கவேண்டும். இனியாவது இதை செய்வார்களா?????