Jump to content

இசைக்கலைஞன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    22124
  • Joined

  • Last visited

  • Days Won

    63

Everything posted by இசைக்கலைஞன்

  1. சுவி அண்ணைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
  2. 8 மணிநேர மனமகிழ்வு?? அவனவன் 4 மணித்தியாலம் hwy 401 இல் நிக்கிறான்..
  3. சாரி நெடுக்ஸ்.. அக்காவை பார்த்ததில செல்ஃபியை கவனிக்கல..
  4. இடதுபக்கம் New Content என்பதில்.. "Content I have not read" என்பது கிளிக் செய்யப்பட்டிருந்தால், வேறு யாராவது புதிய பதிவு போட்டால்தான் உங்களுக்கு காட்டும். அதை விடுத்து "New since my last visit" என்பதை கிளிக் செய்தீர்கள் என்றால் நேர அடிப்படையில் இறுதியாக வந்த பதிவுகளை வரிசையாகக் காட்டும். உங்கள் கேள்வியை சரியாக விளங்கிக்கொண்டேனா என்பதில் எனக்கு சந்தேக இருக்கு..
  5. அஞ்சரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
  6. நன்றி நெடுக்ஸ்.. இந்த கண்கட்டிய‌ செக்கு மாட்டைப் பார்க்கும்போது இந்தியா என்கிற உரலை சுற்றி தமிழ் அரசியல் சுற்றி வருவதுபோலவும், அரைச்ச மாவையே அரைப்பது போலவும் படுகிறது.. உங்களுக்கு எப்பிடி இருக்கு?!
  7. பூபதி அம்மாவுக்கு நினைவு அகவணக்கம்..!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.