Jump to content

இசைக்கலைஞன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    22124
  • Joined

  • Last visited

  • Days Won

    63

Status Updates posted by இசைக்கலைஞன்

  1. இருப்பாய் தமிழா செருப்பாய்..! இருந்தது போதும் இதுவரை நெருப்பாய்..!! - புதிய மாற்று அரசியல் சுலோகம். :D

    1. யாழ்நிலவன்

      யாழ்நிலவன்

      தரங்கடித்து, தாரைகைகளைக்கடித்து, நடித்து, வெடித்து திரிந்த டங்குவாரே... நீவிர் ஏன் டாங்கு.... வார் ஆக்காப்பட்டீர்? உம்முடைய பெயர் தமிழிற்குப்பொருந்தாவிடினும், என்னைப்போன்ற உம்மை அறிந்தவர்கள் எவ்வழி சென்று உம்மைப்பிடிப்பதுவோ? அவ்வழி வேண்டும் இவ்வழி வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உவ்வழியெதுவோ அதைச்செய்துகொள்ளும்... இப்பெயர் நன்று....

    2. இசைக்கலைஞன்

      இசைக்கலைஞன்

      பலநாட்கள் கழித்து மீண்டும் நிலவனை யாழில் சந்தித்ததில் மகிழ்ச்சி..! நலமா? :D

  2. (போர்க்)குற்றம் புரிந்தவன்.. வாழ்க்கையில் நிம்மதி.. கொள்வதென்பதேது..!

  3. முப்பதாண்டுகால ஆயுதப்போராட்டம் தமிழரைச் சாகடித்தது. அதற்கு முந்தைய முப்பதாண்டுகள் சிங்களம் தமிழனை வாழவைத்தது. - புதிய புரட்டு 2010 :D

  4. மாண்ட வீரர் கனவு பலிக்கும்..! மகிழ்ச்சிக்கடலில் தமிழ்மண் குளிக்கும்..!

  5. அன்று சிங்களவனிடம் இருந்தது "பயங்கரவாதம்" எனும் அரசியல் ஆயுதம். இன்று தமிழனுக்குக் கிடைத்திருப்பது "போர்க்குற்றம்" எனும் பிரம்மாஸ்திரம்.

  6. வணக்கம்.. வணக்கம்..! :D

  7. நல்லா இருக்கிறன் ஜீவா மச்சான்..! :D

    யாயினிஸ்,

    அந்த முகநூல் கணக்கு சும்மா ஒப்புக்கு சப்பாணி..! எதையுமே போடுறதில்லை..! :D

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.