பாடல்: நீ என்னென்ன
படம்: நேற்று இன்று நாளை
பாடியவர்கள்: T.M. சௌந்தரராஜன் மற்றும் P.சுசீலா
சின்னஞ் சிறுமலர் பனியினில் நனைந்து
என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து
முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து
முத்துச் சரமென குறுநகை புரிந்து...
ஆஹா... கவி என்றால் இது கவி..! எம்.எஸ்.வீ யின் இசையில் T.M.S. அவர்களின் கணீர் குரலிலும், உச்சரிப்பிலும் கேட்கும்போது.. அடடா..
நன்றி.