இன்று பிறந்தநாள் காணும் கள உறுப்பினர்கள் தியாகம், ராஜா, பித்தன், பையன், ஜான்சிராணி, பார்த்திபன் மற்றும் எங்கள் தலைவருக்கும் உளம்கனிந்த நல்வாழ்த்துக்கள்..!
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..! லெப். கேணல் ராகவன் செல் அருகில் வெடித்து வீரமரணமடைந்தார் என நினைக்கிறேன். அந்தக் காணொளி யூரியூபில் பார்த்த ஞாபகம் உள்ளது.