Jump to content

இசைக்கலைஞன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    22124
  • Joined

  • Last visited

  • Days Won

    63

Posts posted by இசைக்கலைஞன்

  1. 11150811_10153535543244179_2269017990164

    எந்த அடக்குமுறை என்றாலும் இயற்கையின் நியதியே வெல்லும் என்பதற்கு இந்தப் படமே சாட்சி.. நீதியில் அரைகுறை நீதி என்று ஒன்றில்லை.. சுதந்திரத் தமிழீழமும் இவ்வாறான ஒரு பெருவெடிப்பில்தான் பிறக்கும்..! :icon_idea:

    சிந்தனையைத் தூண்டும் படங்களுக்கு நன்றி குமாரசாமி அண்ணை..! :D

    • Like 1
  2. நன்றி அஞ்சரன்..! :D

    பாஞ்ச் எங்கே வாசிக்கிறார்.

    எழுதிக் கொண்டல்லவா இருக்கிறார்.

    கொஞ்சம் அங்காலை இங்காலை அசையேலாது போலிருக்கு.. :D

  3. வாழ்த்துகளுக்கு நன்றி புங்கை, குமாரசாமியண்ணை, மற்றும் பெருமாள்..! எல்லாம் நீங்கள் எல்லாரும் சேர்ந்து குத்தியதுதானே..! :D

    • Like 1
  4. வாழ்த்துக்களைத் தெரிவித்த சிறி அண்ணை, தமிழினி, வாத்தியார், சுவி அண்ணை, நந்தன் மற்றும் மனதுக்குள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள்..! :D

    Spoiler
    மச்சாளை காணாதது கொஞ்சம் வருத்தம்தான்.. :(:D

    நன்றி நெடுக்ஸ்.. :D

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.