Jump to content

யாழ்வினோ

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2718
  • Joined

  • Last visited

Everything posted by யாழ்வினோ

  1. கறுப்பி அக்காவின் விடை - 17,000 Mile/hour (27,200 Km/hour): அண்ணளவாக சரியான விடை. பாராட்டுக்கள்!! Space Shuttle விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் போது 17,500 Mile/hour (28,000 Km/hour) என்ற பயங்கரமான வேகத்தில் தான் வருகின்றது. [ சாதாரண விமானத்தின் வேகம் 625 Mile/hour (1000 Km/hour) ] Space Shuttle பூமிக்கு திரும்பும் போது அதன் வேகம், அதன் கீழ்ப்பகுதியின் வெப்பநிலை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள கிழே உள்ள காணொளியை பார்க்கவும்.
  2. 01) பூமிக்கு திரும்பும் போது (Re-entry) Space Shuttle அடையும் அதி கூடிய வேகம் எவளவு? Video: Space Shuttle Re-entry (Note:- இந்த காணொளியில் கேள்விக்கான விடை உள்ளடங்கவில்லை)
  3. ஆதவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  4. வேலவன் அடிக்கடி ஓன் லைன் இல் வாறார் ஆனால் விடையை சொல்லவில்லை. என்ன நோக்கம்
  5. குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
  6. விண்வெளியை சென்றடைந்த முதல் பெண்மணி யார்? Valentina Tereshkova.
  7. :lol: மற்றைய விடைகள் எல்லாம் சரி பாராட்டுக்கள்!!.
  8. 01) விண்வெளியை சென்றடைந்த முதல் பெண்மணி யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எந்த ஆண்டில் விண்வெளிக்கு பயணித்தார்? அவர் எத்தனை மணித்தியாளங்கள் விண்வெளியில் தங்கியிருந்தார்?
  9. 01) சர்வதேச விண்வெளி ஆராட்சி மையத்தின் (ISS) புனரமைப்பு வேலைக்காக அனுப்பப்பட்ட விண்கலங்களில் (Space Shuttle) விபத்துக்குள்ளாகி அழிந்து போன இரண்டு விண்கலங்களின் (Space Shuttle) பெயர்களை கூறுக? 02) 08/June/2007 விண்வெளிக்கு ஏவப்பட்டுள்ள Space Shuttle Atlantis, சர்வதேச விண்வெளி ஆராட்சி மையத்தின் (ISS) புனரமைப்பு வேலைக்காக அனுப்பப்பட்டுள்ள எத்தனையாவது Space Shuttle Mission?
  10. சரியான விடை. பாராட்டுக்கள்!! 01) யாழ் கோட்டை தமிழீழ விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டதும் அங்கு புலிக்கொடி ஏற்றிய விடுதலைப் புலிகளின் தளபதியின் பெயர் என்ன??
  11. சரியான விடை. பாராட்டுக்கள்!! 01) உலக கிண்ண கால் பந்தாட்ட வரலாற்றில் முதல் Goal அடித்த வீரர் யார்?? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்??
  12. புயல் அடுத்த கேள்வியை நான் போடவா?? 01) உருகுவே முதல் முதலாக கால் பந்தாட்ட உலக கிண்ணத்தை எந்த ஆண்டில் கைப்பற்றியது??
  13. கந்தப்புவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! வல்வை மைந்தனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
  14. புயல் அடுத்த கேள்வியை நீங்களே கேளுங்கோ.
  15. நூற்றாண்டு யுத்தம் 1337 ஆம் ஆண்டு முதல் 1453 ஆம் ஆண்டு வரை நடை பெற்றுள்ளது. தொடராக நடைபெற்ற இந்த யுத்தம் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை முறையே.. Edwardian War (1337-1360) Caroline War (1369-1389) Lancastrian War (1415-1429) Fourth Phase War (1429-1453) இதில் முதல் கட்ட யுத்தம் Edwardian War (1337-1360) ஆரம்பிக்கப்பட்டது 1337 ஆம் ஆண்டு Cadzand என்ற இடத்தில் தான். புயல் நீங்கள் குறிப்பிட்ட Crecy பகுதியில் போர் நடை பெற்றது 1346 ஆம் ஆண்டு காலப்பகுதியில். குறிப்பாக சொன்னால் 26 - August - 1346 இல் Crecy பகுதியில்பகுதியில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது.
  16. நூற்றாண்டுப் போர் 1337 ஆம் ஆண்டு Cadzand, Flanders ஆகிய இடங்களில் சிறிய மோதலாக ஆரம்பித்தது ஆனால் யுத்தம் தீவிரமடைந்தது 1338 ஆண்டு English Channel பகுதியில்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.