Jump to content

யாழ்வினோ

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2718
  • Joined

  • Last visited

Everything posted by யாழ்வினோ

  1. 01) முதன் முதலில் கண்ட நகர்வு பற்றிக் கூறியவர் யார்? Alfred Wegener. 02) எந்த நாட்டைச் சேர்ந்தவர்? German.
  2. நியூசிலாந்து. அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் சிலர் வாழுகின்றார்கள்.
  3. வானவில்லுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  4. நிதர்சன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  5. 01) Rakesh Sharma எத்த ஆண்டில் விண்வெளிக்கு சென்றார்? 02) Rakesh Sharma உடன் சென்ற மற்றய இருவரும் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?
  6. பூமிக்கு வயது 4.57 Billion வருடங்கள். (விஞ்ஞானிகளின் கருத்துப்படி) கேலியின் வால் வெள்ளி (Halley's Comet) பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் கீழே அழுத்தவும். கேலியின் வால் வெள்ளி
  7. மிக இலகுவான கேள்வி ஏன் யாருமே பதில் அளிக்கவில்லை?? :angry: :angry:
  8. தாயகத்தில் இடம்பெற்ற விமானக் குண்டு வீச்சுகள் பற்றிய செய்திகளை அறிய இந்த லிங்கை அழுத்தவும். தாயகத்தில் இடம்பெற்ற விமானக் குண்டு வீச்சுக்கள்.
  9. 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி காலை 7-30 மணியளவில் யாகப்பர் ஆலயத்துக்கு குண்டு வீசப்பட்டது. குண்டு வீசிய விமானத்தின் பெயர் "சுப்பர் சொனிக்"
  10. 01) இரண்டாவது பெரிய கண்டம் எது?
  11. சரியான விடை. சுத்தத் தமிழில் விடையை எழுதியதால் அகராதியை பார்த்து தான் உறுதிப்படுத்த வேண்டி வந்துவிட்டது. Mercury - புதன் Venus - சுக்கிரன்
  12. இனியவளுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!!
  13. 01) துணைக் கோள் அற்ற இரண்டு கிரகங்களின் பெயர்களை தருக?
  14. இறுமாப்புடன் இருந்த சிங்கள இராணுவத்துக்கு புலிகளின் அடி பேரிடி: வானூர்தியை சுட்டு வீழ்த்தியது குறித்து "மாலைமலர்" புகழாரம். சிறிலங்கா வான்படையின் மிக்-27 வானூர்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தியமையானது இறுமாப்புடன் இருந்த சிங்கள இராணுவத்துக்கு விழுந்த பேரிடியாகும் என்று தமிழகத்திலிருந்து வெளியாகும் "மாலைமலர் நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது. "மாலைமலர்" ஏட்டில் இது தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி விவரம்: விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்திய போர் வானூர்தி இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டது. அதிவேகத்தில் சென்று குண்டு வீசும் திறன் கொண்டது. சிறிலங்கா இராணுவத்திடம் 12 கிபீர் வானூர்திகள் உள்ளன. கிபீர் என்றால் சிங்கக்குட்டி என்று அர்த்தம். அந்த சிங்கக்குட்டியை புலிக்குட்டிகள் வீழ்த்திவிட்டன. மிராஜ்- 5 ரக வானூர்திகளை மாற்றி வேறு என்ஜின்களை பொருத்தி இந்த போர் வானுர்திகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மழை, புயல் போன்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாக்குப் பிடித்து இந்த ஒற்றை இருக்கை வானூர்தி பறந்து சென்று குண்டு வீசும் ஆற்றல் உள்ளது. இதனை வீழ்த்த விடுதலைப் புலிகளிடம் நவீன பீரங்கிகள் இல்லை என்று இறுமாப்புடன் இருந்த இராணுவத்துக்கு விடுதலைப் புலிகளின் இந்த அடி பேரிடியாக அமைந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -Puthinam-
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.