Jump to content

யாழ்வினோ

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2718
  • Joined

  • Last visited

Everything posted by யாழ்வினோ

  1. 01) தென் துருவத்தின் சராசரி வெப்பநிலை எவளவு?
  2. வானவில், நான் அடுத்த கேள்வியை போடலாமா?? 01) தென் துருவத்தின் சராசரி வெப்பநிலை எவளவு?
  3. சிறிலங்காப் படையினரின் மிக் 27 விமானம் தமிழீழ விடுதலைப்புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னிப்பகுதிக்குள் குண்டுத்தாக்குதலை நடத்துவதற்காக கட்டுநாயக்காவிலிருந்து சென்ற மிக் 27விமானமொன்று இன்று பிற்பகல் 3.00 மணியளவில் விடுதலைப்புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டது. இரணைமடுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் விமான எதிருப்பு தானியங்கும் கருவிகள் செயற்பட்டு மிக் 27 விமானத் தைத் சுட்டு வீழத்தியுள்ளனர். கொழும்புத் தகவலின்படி இவ்விமானம் கட்டுநாயக்கா விமானதளத்தை மீளவும் சென்றடையவில்லை என தெரியவருவதோடு தானியங்கி ஏவுகணைத் தாக்குதலையடுத்து இவ்விமானம் புகையினை கக்கியபடி சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அதிவேகமாக பறந்து சென்று தாக்குதலை நடத்தக்கூடிய இக் கிபீர் விமானங்களை தாக்கியழிககக் கூடிய ஏவுகணைகள் விடுதலைப்புலிகளின் தரப்பில் இல்லை என இலங்கை அரச புலனாய்வுப் படை வட்டாரங்கள் இதுவரை தெரிவித்துவந்துள்ளது. ஆனால் அச் செய்திகளுக்கு முற்றிலும் மாறாக இன்று விடுதலைப்புலிகளின் விமான எதிர்ப்பு தானியங்கி ஏவுகணை கிபீர் விமானத்தை தாக்கியுள்ளமையானது இலங்கை அரச இராணுவ வட்டாரங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. -Sankathi-
  4. "Our auto activated air-defence-system attacked the Sri Lanka Air Force MIG-27 bomber when it approached Ira'anaimadu airfield on a bombing mission: LTTE military spokesman" விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு படைப் பிரிவினரின் வளர்ச்சி பெருமையளிக்கின்றது, மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்!!
  5. சுபித்திரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
  6. சிவராஜ் அவர்களுக்கு எனதுஉள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
  7. கறுப்பி அக்கா இணைத்த கேள்வி ஒன்று விடையளிக்கப்படாமல் இருக்கும் போது வேறு கேள்விகளை இணைத்து போட்டியை தொடர்ந்து கொண்டு போவது அவளவு நல்ல காரியம் இல்லை முதலில் கறுப்பி அக்காவின் கேள்விக்கு விடையை தேடுங்கோ முடியவில்லை எனில் அவ விடையினை சொல்லும் வரைக்கும் கொஞ்சம் காத்திருங்கோ இது தான் கௌரவமான முறை.
  8. பிரான்ஸ், 1886 என்பது சரியான விடை.
  9. இரண்டு வினாக்களுக்கும் சரியாக விடையளிக்க வேண்டும்.
  10. 01) Statue of Liberty இனை அமெரிக்காவுக்கு அன்பளிப்பாக வழங்கிய நாடு எது? எத்தனையாம் ஆண்டு வழங்கியது?
  11. விடையை நீரே சொன்னால் நல்லா இருக்கும்.
  12. Li Ao நாற்காட்டி - நாற்குறிப்பேடு என்பதில் குழப்பம் இப்ப ok.
  13. விடை பிழை என்று எனக்கு தெரியும் மீண்டும் முயற்சிக்கிறேன். Li Ao
  14. சுட்டிருக்கு சரியோ தெரியவில்லை Gregorian, Year 46 BC.
  15. சுடுவது மிகவும் கடினமாக இருக்கு.
  16. 01) விண்வெளிக்கு பயணித்த முதல் பெண் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்?
  17. Plane Type: Lockheed 14 Lodestar Plane Name: NY World's Fair 1939 (NX18973) கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கவும்.
  18. பொது அறிவுக் களஞ்சியம். http://www.yarl.com/forum3/index.php?showtopic=18450
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.