Jump to content

யாழ்வினோ

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2718
  • Joined

  • Last visited

Everything posted by யாழ்வினோ

  1. 1901 ஆம் ஆண்டு என்பது சரியான விடை. இன்ரலியன்ற் பமிலி போல இருக்கு பொது அறிவு களஞ்சியத்துக்கு உங்கள் பங்களிப்பை செய்யலாமே.
  2. 01) X-ray இனை கண்டுபிடித்தவருக்கு எத்தனையாம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது?
  3. 1851 ஆம் ஆண்டு என்பது சரியான விடை. எந்த மாதம் பிறந்தார், எத்தனையாம் திகதி பிறந்தார் என்பது எனக்கு தெரியாது. விக்கிபீடியாவில் 1851 ஏப்பிரல் 16 ஆம் திகதி பிறந்தார் என்று உள்ளது. ஏப்பிரல் 15 ஆம் திகதி பிறந்தவர் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?
  4. 01) சேர் பொன் இராமநாதன் எப்போது பிறந்தார்?
  5. 01) சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (ISS) ஒரு நாளில் (24 Hours) எத்தனை தடவை பூமியை சுற்றி வலம் வருகின்றது?
  6. சர்வதேச விண்வெளி ஆராட்சி நிலையம் பூமியை சுற்றி வலம் வரும் வேகம் - 27740 km/h (ஒரு விமானத்தின் சராசரி வேகம் 1000 km/h)
  7. சர்வதேச விண்வெளி ஆராட்சி நிலையம் பூமியை ஒரு தடவை சுற்றி வருவதற்கு எடுக்கும் நேரம் (Orbital period) தான் 92 நிமிடங்கள். கேள்வியை கவனிக்கவும் 01) சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் என்ன வேகத்தில் பூமியை சுற்றி வலம் வருகின்றது?
  8. சரியான விடை. (இந்த உயரம் 360km - 420km வரை மாறுபடும்) 01) சர்வதேச விண்வெளி ஆராட்சி நிலையம் என்ன வேகத்தில் பூமியை சுற்றி வலம் வருகின்றது? (அண்ணளவாக)
  9. 01) சர்வதேச விண்வெளி ஆராட்சி நிலையம் என்ன வேகத்தில் பூமியை சுற்றி வலம் வருகின்றது? (அண்ணளவாக) 02) சர்வதேச விண்வெளி ஆராட்சி நிலையம் பூமியில் இருந்து எவளவு உயரத்தில் வலம் வருகின்றது? (அண்ணளவாக)
  10. 01) USA எந்த ஆண்டில் சுதந்திரமடைந்தது? 02) USA யாரிடம் இருந்து சுதந்திரமடைந்தது?
  11. 01) முதலாவது உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி எந்த ஆண்டில் நடைபெற்றது? 1975. 02) முதலாவது உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது? England. 03) முதலாவது உலக கிண்ண துடுப்பாட்ட போட்டியில் எந்த நாடு வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது? West Indies.
  12. 01) முதலாவது உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி எந்த ஆண்டில் நடைபெற்றது? 02) முதலாவது உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது? 03) முதலாவது உலக கிண்ண துடுப்பாட்ட போட்டியில் எந்த நாடு வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது?
  13. முதலாவது ரெஸ்ற் கிரிக்கற் (Test Cricket) போட்டி எந்த ஆண்டில் நடைபெற்றது? 1877. 02) முதலாவது ரெஸ்ற் கிரிக்கற் (Test Cricket) போட்டி எந்த மைதானத்தில் நடைபெற்றது? Melbourne Cricket Ground (Australia).
  14. 01) முதலாவது ரெஸ்ற் கிரிக்கற் போட்டி எந்த ஆண்டில் நடைபெற்றது? 02) முதலாவது ரெஸ்ற் கிரிக்கற் போட்டி எந்த மைதானத்தில் நடைபெற்றது?
  15. விடை: தென்னாபிரிக்கா அணி ஒரு நாள் சர்வதேச துடுப்பாட்ட போட்டியில் அதிக ஓட்டங்களை பெற்று (438 ஓட்டங்கள்) உலக சாதனை படைத்தது.
  16. 01) முதலாம் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடையேயான கால இடை வெளி எத்தனை வருடங்கள்?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.