MANCHULA

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    13
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About MANCHULA

  • Rank
    புதிய உறுப்பினர்
  • Birthday 02/14/1983

Contact Methods

  • Website URL
    http://
  • ICQ
    0

Profile Information

  • Location
    UK
  • Interests
    LOVE..AFFECTION..ATTRACTION...ETC
  1. பெண்களை யார் தப்பாக எழுதினாலும் பிடிக்கவில்லை.. அண்கள் படைப்பாளிகளாக அதிகம் இருப்பதார் பெண் கெட்டவள் என ஒரு bad image ஐ create பண்ணப்போட்டியள்
  2. வணக்கம் அண்ணா கறுப்பி அக்கா நீங்க கறுப்பா இருந்தாலும் உங்க கண் ரொம்ப அழகு
  3. ஆசைகளைத்துறந்து உணர்வை எருவாக்கி உயிரை விதையாக்கிய அண்ணாக்கள் அக்காக்கள் தம்பிகள் தங்கைகள் அனைவருடையதும் உன்னத ஆன்மாக்கள் என்றென்றும் பிரகாசிக்கவும் ஈழத்தை ஆசிவதிக்கவும் ஆணடவனை பிரார்த்திக்கிறோம்.
  4. என்னதான் வரைமுறையும் விதியும் தெரிஞ்சாலும் வார்த்தைகள் வரமாட்டுதாமே சபேசன் அண்ணா
  5. ஜப்பானிய தேவதையோ அண்ணா ;)
  6. உங்களுக்காவது வசந்தம் வாசல் வந்திருக்குதே
  7. மன்னிககணும் அண்ணா.. உங்கட நரைத் தலையை பார்த்து மாமா எண்டுட்டன்.. நீங்க நல்லா எழுதுறியள்.
  8. வாயார வரவேற்ற அன்பு உறவுகளுக்கு நன்றிகள்
  9. உங்கட பேரன் அழகாய இருக்கார் பாட்டும் நல்லா இருக்கு கவி மாமா
  10. இந்தக்கதை என்னை ரொம்ப பாதிச்சது ரமா அக்கா நெடுக நன்றி சொல்ல முயற்சி செய்வன் எழுத முடியலை..இண்டைக்கு அண்ணா ஒராள்தான் காட்டித்தந்தார்.. நன்றி அக்கா
  11. வணக்கம் என் ஈழத்து உறவுகளுக்கு.. யாழின் நெடுநாள் வாசகியான எனக்கும் எழுத ஆசை..என்னையும் உங்களுடன் சேருங்கோவன்.. சேர்ப்பியளோ..