கண்ணதாசனின் பாடல் ஒன்று.
பெண்ணை அப்படியே நிர்வாணமாய் பாடி இருக்கிறார் கவியரசு.
பளிங்கினால் ஒரு மாளிகை - பளிங்கு போன்ற உடல்
பருவத்தால் மணிமண்டபம் - பலர் கூடும் மண்டபம் (பெண்ணுறுப்பு)
உயரத்தில் ஒரு கோபுரம் - கொஞ்சம் உயரத்தில் இருக்கும் மார்பகம்
உன்னை அழைக்குது வா!
(ஐயையோ வரமாட்டேன் )
இன்னொரு கண்ணதாசன் பாடல்:
கனவில் நடந்ததோ
கல்யாண ஊர்வலம்
கனிந்து வந்ததோ
மேனியில் கள்ளூறும் நாடகம்.
(அர்த்தம் புரியும் என்று நினைக்கிறேன்)
இதோ நான் ரசித்த பட்டினத்தார் பாடல் ஒன்று:
சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம்பலம் நாடிவிட்டோமே
நித்தம் பிறந்த இடத்தை நாடுதே
பேதை மட நெஞ்சம் - கறந்த
இடத்தை நாடுதே கண்!
நமக்கு தேவை செயல் தான். மிகைப்படுத்தப்பட்ட ஆரவாரங்களும்,வாய்வீச்சும் அல்ல.
இன்னும் வேகமாக! இன்னும் உறுதியாக!! இன்னும் வலிமையாக!!! உங்கள் ஆதரவு கிடைத்தால்
நம் தலைவனால் சாதிக்க முடியாதது என்று ஒன்று கிடையாது.