Jump to content

vettri-vel

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    1,445
  • Joined

  • Last visited

Everything posted by vettri-vel

  1. உண்மை! யாழ்கள நிர்வாகிகள் இதை தயவுசெய்து கவனத்தில் எடுங்கள்! இங்கு கருத்துக்கள் எழுதிய நண்பர்கள் பலரதும் உணர்ச்சிக் கொந்தளிப்பை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வெறும் உணர்ச்சிப் பித்தர்களாகி, வீரவணக்கம் செலுத்துகிறேன் என்றும், இல்லை அது எல்லாம் தேவை இல்லை மீண்டும் வருவார் என்றும் உளறித்தள்ளி, எமக்குள் குழாயடிச் சண்டை நடத்தி, காலவிரயம் செய்யக்கூடிய ஒரு கால கட்டத்தில் நாம் வாழவில்லை. உறங்குவதற்கும் நேரமில்லை வீணாய் உளறுவதற்கும் இது நேரமில்லை! புறப்படு தமிழா!! புதியதோர் உலகு செய்வோம்!!!
  2. கண்ணதாசனின் பாடல் ஒன்று. பெண்ணை அப்படியே நிர்வாணமாய் பாடி இருக்கிறார் கவியரசு. பளிங்கினால் ஒரு மாளிகை - பளிங்கு போன்ற உடல் பருவத்தால் மணிமண்டபம் - பலர் கூடும் மண்டபம் (பெண்ணுறுப்பு) உயரத்தில் ஒரு கோபுரம் - கொஞ்சம் உயரத்தில் இருக்கும் மார்பகம் உன்னை அழைக்குது வா! (ஐயையோ வரமாட்டேன் ) இன்னொரு கண்ணதாசன் பாடல்: கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம் கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் நாடகம். (அர்த்தம் புரியும் என்று நினைக்கிறேன்)
  3. இதோ நான் ரசித்த பட்டினத்தார் பாடல் ஒன்று: சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்க வெற்றம்பலம் நாடிவிட்டோமே நித்தம் பிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சம் - கறந்த இடத்தை நாடுதே கண்!
  4. நமக்கு தேவை செயல் தான். மிகைப்படுத்தப்பட்ட ஆரவாரங்களும்,வாய்வீச்சும் அல்ல. இன்னும் வேகமாக! இன்னும் உறுதியாக!! இன்னும் வலிமையாக!!! உங்கள் ஆதரவு கிடைத்தால் நம் தலைவனால் சாதிக்க முடியாதது என்று ஒன்று கிடையாது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.