கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  18,558
 • Joined

 • Days Won

  71

Status Updates posted by கிருபன்

 1. இதயம் இருப்பதை நிறுத்தி நிறுத்தி உணர்த்துபவள் நீ! கண்கள் இருப்பதை வெறித்து வெறித்து ரசிப்பவன் நான்!

  1. தயா

   தயா

   ஸ்சப்பா... கண்ண கட்டுதே...

 2. தேடல் இல்லாத வாழ்வு உயிர்த்து தளிர்ப்பதில்லை, புரிதல் இல்லா நட்பு நிலைப்பதில்லை..

 3. கலை இல்லாத நாடகமா.. காதல் இல்லாத வாலிபமா.. அழகில்லாத ஓவியமா.. ஆசையில்லாத பெண் மனமா...

 4. விடிவது நாளாவதற்கு மட்டுமல்ல உனக்கு வயதாவதற்கும் தான்!

 5. தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்

  1. கறுப்பி

   கறுப்பி

   நிச்சயமாய்.........

 6. தேடிச் சோறு நிதம் தின்று – பல சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்பமிக உழன்று – பிறர் வாடப் பலசெயல்கள் செய்து – நரை கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங் கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல வேடிக்கை மனிதரைப் போலே – நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

 7. எழுந்து வாரும் தோழரே.. இலங்கைத் தாயின் புதல்வரே.. வளர்ந்து நாட்டைக் காத்திட வந்து சேரும் தோழரே :-)

  1. தயா

   தயா

   இலங்கையை காப்பாத்துறதை தவிர வேறை என்ன வேலை எங்களுக்கு இருக்கு...??

  2. சித்தன்

   சித்தன்

   அப்பத்தானே அவன் எங்களை கவனிப்பான்

 8. சமாதானம் என்ற கோஷத்துடன் வரும் நீங்கள் தமிழருக்கு எத்தகைய சமாதானம் பொருத்தமானது, அதை அடையும் வழிமுறைகள் என்ன என்று விளக்க முனைய வேண்டும்.. சிங்களவருடன் ஒரு நாட்டில் சுதந்திரத்துடனும், சமத்துவத்துடனும் வாழலாம் என்று நம்பினால் நீங்கள் கனவுலகில் வாழுபவராக இருக்கவேண்டும்..