கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  20,364
 • Joined

 • Days Won

  73

Posts posted by கிருபன்


 1. 18 minutes ago, Maruthankerny said:

  இதை எல்லாம் நீங்கள்தான் சொல்கிறீர்கள் 
  சீமான் எங்கு சொல்கிறார்?

  தமிழ் நாட்டை ஆளும் உரிமை தமிழருக்கே உண்டு என்றுதான் சீமான் சொல்கிறார்.
  இது ஒன்றும் புது புரளி இல்லை ... இது உலக யாதார்ததம் 

  மருதர், 

  நீங்கள் எல்லாம் தெரிந்த வித்தகர் என்று தெரியும். ஆமையோட்டில் எப்படி கடலில் பயணம் செய்வது என்று எனக்கு பழக்கமுடியுமா? 🤪


 2.  

  8 minutes ago, பையன்26 said:

  கிருப‌ன் அண்ணா எங்க‌ளுக்கு கிடைச்ச‌ காமெடிய‌ர் /

  கிருப‌ன் அண்ணாவுக்கு நானும் எவ‌ள‌வ‌த்தை எடுத்து சொன்னேன் ம‌னுஷ‌ன் கேக்கிற‌ மாதிரி இல்ல‌ , தான் பிடிச்ச‌ முய‌லுக்கு ஜ‌ந்து கால் என்று அட‌ம் பிடிப்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எது சொன்னாலும் மூளையில் ஏற‌ போர‌து இல்ல‌ 😁

  நான் முயல் பிடிக்கவில்லை.  ஆமையைத்தான் பிடிச்சேன். ஆனா அது உடும்பா மாறிடுத்து.😃

  என்னுடைய மூளையில் குப்பைகள் ஏற இடமுமில்லை☹️

  6 minutes ago, Nathamuni said:

  உங்கண்ட கிருபன் அண்ணா பிடிச்ச முயலுக்கு மூண்டு கால்கள். :grin:

  அது ஆமை 🐢


 3. நாதம்ஸ், 

  திரியை ஐரோப்பாவுக்கு அரக்கினது யாருங்கோ?

  இப்போதைய அயர்லாந்து பிரதமரின் தந்தை இந்தியர்தானே. அவரை ஐரிஸ்காரர் ஏற்றுக்கொண்டுள்ளனர். வந்தேறிக்கு பிறந்தது என்று வெறுக்கவில்லை.

  பிரித்தானியாவில் Rishi Sunak Chancellor of the Exchequer ஆக இருக்கின்றார். எதிர்காலத்தில் வெள்ளையினமில்லாத ஒருவர் பிரதமாராக வரமுடியாது என்று நீங்களே நினைக்கலாமா?

  உலகின் பல பிரபலமான கோர்ப்பரேற் கம்பனிகளை இந்தியர்கள் தலைமை தாங்குவதுபோல அவர்களின் வம்சத்தினரும் ஆளக்கூடிய நிலைமை வரும். எதையும் எதிர்மறையாக நினைத்தால் மூட்டை கட்டிக்கொண்டு இராமநாத புரத்துக்குத்தான் போகவேண்டும்😃

   


 4.  

  1 hour ago, MEERA said:

  தேள்வடிவ தாக்குதல் - ஜேர்மனியிலிருந்து சபேசனால் எழுதப்பட்டது என நினைக்கின்றேன், பின்னாளில் அவர் தான் அப்படி எழுதியதற்கான விளக்கம் ஒன்றையும் கூறியிருந்தார் .

   

  இல்லை. சபேசன் எழுதவில்லை.

  திரி இங்குள்ளது.😎

   


 5. 39 minutes ago, பெருமாள் said:

  பதிவில் வன்னியன் எனும் புனைபெயரில் மயூரன் என்பவர் எழுதியவர் பின்னாளில் இவரின் லீலைகள் முகநூலில் படங்களுடன் வந்தது  ஆள் கடைசியாக  தமிழ் ஈழ ஆவணக்காப்பகம் என்று கதை விட்டு கொண்டு திரிந்தவர்  .

  நினைவுபடுத்தியதற்கு நன்றி பெருமாள். அரூஸ் தொடர்ந்து பல புரூஸ்களை விட்டதால் அவர்தான் தேள்வடிவ தாக்குதலையும் டிசைன் பண்ணினார் என்று மாறி நினைத்துவிட்டேன்.

  வன்னியன் என்ற பெயரில் எழுதிய “தேள்வடிவ ஆய்வு” தேடிப்பார்க்கவேண்டும்!


 6. 3 hours ago, colomban said:

  கிருபன் எப்படி ஐயா உங்களால் இப்படி கிளுகிளுப்பாக ஒவ்வொரு திரியிலும் கலக்க முடிகின்றது. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பதில்கள். 

  எனக்கும் ஒருக்கா அந்த தேள் வடிவ தக்குதலை விளக்கி எழுதுங்களேன்

  கடந்த வாரம் வேலைக்கு லீவு! கொரோனாவால் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் நேரம் கிடைத்தது. 😬

  இந்த நேரம் பார்த்து அண்ணன் சீமான் வேறு விகடனுக்கு பேட்டி கொடுத்தாரு! நட்வர்சிங் பேட்டியை வேறு யாரோ தோண்டி எடுத்தார்கள்!  பொழுது போயிடுச்சு!

  தேள் வடிவ தாக்குதலைப் பற்றி அரூஸ் விட்ட பூரூஸை நான் அல்லது நம்ம கறுப்பிதான் யாழில் இணைத்திருக்கவேண்டும்! கூகிளில் தேடியும் இணையத்தில் கிடைக்கவில்லை! யாழிலும் அகப்படவில்லை.☹️

  கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கு!

  1 hour ago, பையன்26 said:

  அப்ப‌டி இருக்கும் போது இப்ப‌டியான‌ செய்திக‌ளை அன்று ப‌ல‌ரும் ந‌ம்பி இருந்தின‌ம் உண்மையாய் இருக்கும் என்று , நானும் என் ம‌ன‌சில் ப‌ட்ட‌த‌ 2009ம் ஆண்டு அந்த‌ திரியில் எழுதினேன் , இப்ப‌டி தான் அப்ப‌ ப‌ல‌ரின் ம‌ன‌ நிலை 😓

  பையன் இப்ப பதட்டமான நிலை இல்லைத்தானே. அதனால் உண்மைகளை ஆராய்ந்து எழுதலாம்☺️


 7. ஒரிஜினல் செவ்விகள்

   

   

   

  👇🏾இதுதான் இந்தத் திரியில்  வந்த வீடியோத் துணுக்கின் ஒரிஜினல்.

   

   

  12 நிமிடம் 30 செக்கனில் இருந்து பார்த்தால் புரியும்.😎


 8. 1 hour ago, பெருமாள் said:

  இங்கு இந்த செய்தியை இணைத்த காரணம் .ஒருகாலத்தில் இலங்கை வந்த இந்திய படைகளுக்கு ipkf  என்று பெயர் சூட்டும் வல்லமையை கொண்ட ராஜதந்திரி  இன்று தமிழ்மக்களை விட மோசமாக காங்கிரஸ் அதிலும் சோனியா வெறுப்பில் இருப்பதை பார்த்து அதிசயித்து நேரம் இந்தால்  கூறிய 15ஆயிரத்தை இழந்த கதையை மீம்ஸ்களிலும் வேறு பல் இடங்களிலும் வரவே இங்கு இணைத்தது . இங்கு உள்வாங்கப்பட விடயம் என்னவென்றால் எம்மை விடவும் காங்கிரஸ் வெறுப்புணர்வு ஆளை அடையாளம் காட்டவே .

  ஆனால் 15ஆயிரம் கதை உண்மையாக இல்லாவிட்டாலும் போகட்டும் .தயவு செய்து இணைப்பின்  காரணத்தை புரிந்து கொள்ளுங்கள் .

   

  இந்தப் பேட்டியின் சரித்திரத்தை இணையத்தில் நோண்டிப் பிடித்தாயிற்று😀

   

  அண்மையில் அழகரத்தினம் பாலன் என்பவர் பேட்டியின் சிறு துணுக்கை யூரியுப்பில் இருந்து கத்தரித்து (அல்லது அவர் வேறு எங்காவது சுட்டும் இருக்கலாம்) தனது முகநூலில் பதிந்திருக்கின்றார். 

   

  இதை தமிழ்வின் ஒரு செய்தியாகப் போட்டு பரபரப்பாக்கியுள்ளது. அதைப் பார்த்து 15,000 இந்தியப் படைகளை முடித்தார்கள் புலிகள் என்று கிளுகிளுப்புக் கொண்டனர் பலர். 😂🤣

   

  ஆனால் இந்தப் பேட்டியின் துணுக்கு இரண்டு நீண்ட பகுதிகளாக வந்த பேட்டிகளில் இருந்து எடுக்கப்பட்டது.

  நட்வர்சிங் 1986-89 ஆண்டுகளில் ராஜீவின் கீழ் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். பின்னர் மன்மோகன் சிங் கீழும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனார். ஆனால் ஈராக் எண்ணெய்க்கு உணவு கொடுத்த திட்டத்தில் செய்தஊழல் காரணமாக 2006 இல்  அவர் நீக்கப்பட்டார். சோனியா காந்தி மீது வெறுப்பை உமிழ்பவர்.

  பா.ஜ.க. கூட்டம் ஒன்றில் காங்கிரஸில் இருந்து  விலகுவாதாக அறிவித்தார். ஆனால் பா.ஜ.க. இல் சேரவில்லை அல்லது சேர்க்கப்படவில்லை. 2008 இல் நட்வர் சிங் தம் மகனுடன் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார்.  அங்கும் நிலைத்திருக்கமுடியவில்லை. அந்த ஆண்டிலேயே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

  பல வருடங்கள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்ததால், இறுதிக் காலத்தில் சுயசரிதை எழுதி காசு பார்க்கலாம் என்று One life is not enough புத்தகம் ஆகஸ்ட் 2014 இல் வெளியிட்டார்.

  அரசியல்வாதிகள் புத்தகம் வெளியிடுவதை promote செய்ய பேட்டிகள் கொடுப்பது வழமைதானே ( முன்னாள் பிரித்தானிய பிரதமர் David Cameron உம் இப்படிப் பேட்டிகள் கொடுத்தவர்). அப்படி பல பேட்டிகளை நட்வர் சிங்கும் ஆகஸ்ட் 2014 இல் கொடுத்திருந்தார். அதில் ஆகஸ்ட் முதலாம் தேதி வந்த பேட்டியில்தான் நட்வர்சிங் போகிற போக்கில் we lost 15,000 people in Sri Lanka என்று சொலியிருந்தார். அதாவது ஆறு வருடங்களுக்கு முன்னர்😮

  அப்போது அவர் சொன்ன பல விடயங்கள் பேசுபொருளாக இருந்திருந்தும் 15,000 நம்பர்க் கணக்கு பெரிதாகக் கவனிக்கப்படவில்லை. அதை யூரியூப்பில் கவனித்தவர்களும் நட்வர் சிங் 15,000 தமிழர்களை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார் என்று பின்னூட்டம் விட்டுள்ளனர். ஆங்கிலத்தில் we lost 15,000 people in Sri Lanka என்று சொன்னதை ஒவ்வொருவரும் தங்கள் நோக்கங்களின் தேவைக்கேற்றவாறு அர்த்தப்படுத்துகின்றனர். அதுதான் இப்ப வைரலாக வந்தது என்று தமிழ்வின் சொன்னது (உண்மையில் வைரலாக வந்ததா என்பது வேறு விடயம்!).

  நட்வர்சிங்கின் சுயசரிதையில் அவர் என்ன சொல்லியிருக்கின்றார் என்று காசைக் கொடுத்துத்தான் படித்துச் சொல்லமுடியும். காசு கொடுக்கிற அளவுக்கு இது ஒன்றும் அவ்வளவு முக்கிய புத்தகம் இல்லை என்பதால் விட்டுவிட்டேன். 

   

   


 9. படம் சைடு ட்ராக்கில ஓடுது போலிருக்கு. எதுக்கும் சொல்லவந்ததை முடித்துவிடுவோம்😀

   

   


 10. கொரோனா பொது முடக்கம்: மே 31 க்குப் பிறகு இந்தியாவில் என்ன நடக்கும்? - விரிவான தகவல்கள்

  சரோஜ் சிங், பிபிசி இந்தி
  கொரோனாGetty Images

  கோவிட் -19 பாதிப்பின் வேகத்தையும், விளைவுகளையும் கருத்தில் கொண்டு பொது முடக்கநிலையை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

  "உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொலைபேசியில் கலந்தாலோசித்தேன், முடக்க நிலையை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற எனது கருத்தை அவருடன் பகிர்ந்துக் கொண்டேன்" என்று அவர் தெரிவித்தார்.

  எது எவ்வாறாயினும், 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் உணவகங்களை திறக்க அனுமதிக்கலாம் போன்ற சில தளர்வுகளையும், இந்த முடக்க நிலையின்போது அறிவிக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம் என்றும் அவர் கூறுகிறார்.

  தற்போது இந்தியாவில் அமலில் உள்ள நான்காம் கட்ட முடக்க நிலை நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறத. இதற்கிடையில், வியாழக்கிழமையன்று பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் எதிர்கால திட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்தாலோசனை நடத்தினார்.

  இதுவரை பிரதமர் நரேந்திர மோதிதான் இதுகுறித்து மாநில முதலமைச்சர்களுடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  அதற்கு முன்னதாக, மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் காபா, மாநிலங்களின் தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனாவினால் அதிக மக்கள் பாதிக்கப்பட்ட 13 நகரங்கள் தொடர்பாக முக்கியமாகப் பேசப்பட்டது.

  இந்த முயற்சிகள் அனைத்திற்கும் இடையில், நாட்டில் ஐந்தாம் கட்ட முடக்க நிலை அமலுக்கு வருமா என்பது முக்கிய விவாதமாக மாறியிருக்கிறது. ஐந்தாம் கட்ட முடக்க நிலை அமலுக்கு வந்தால் அதன் வடிவம் என்னவாக இருக்கும்?

  ஐந்தாம் கட்ட முடக்க நிலைக்கு சாத்தியம் இருக்கிறதா?

  நான்காம் கட்ட முடக்க நிலை அறிவித்த பிறகு நாட்டில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், இதுகுறித்த அச்சங்கள் முதலிலேயே இருந்ததுதான். 

  ஆனால் அதிக அளவில் தொற்றுநோய் பாதிப்புகளைக் கொண்டுள்ள ஐந்து மாநிலங்களின் நிலவரம் மத்திய அரசின் கவலையை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம், முடக்க நிலையின் அடுத்த கட்டத்தில், அந்த ஐந்து மாநிலங்களிலும் குறிப்பாக அதிக கவனம் செலுத்தும். 

  கடந்த முறையைப் போலவே அடுத்த கட்டத்திலும் மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும் மறுக்க முடியாது.

  கொரோனாGetty Images

  கொரோனா நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களுக்கு, வேறு மாநிலங்களிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களை அனுப்புமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கர்நாடக அரசு ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. பிற மாநிலங்களிலிருந்து சாலை வழியாக வருபவர்களுக்கும் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. ரயில் சேவைகளுக்கு எந்த தடையும் இல்லை என்றும் கர்நாடக அரசு கூறுகிறது. 

  அடுத்த கட்ட முடக்க நிலையில், தங்களுடைய பங்கு அதிகமாக இருக்க வேண்டும் என மாநில அரசுகள் விரும்புகின்றன என்பதற்கான அறிகுறியே இது.

  முதலமைச்சர்களின் கூட்டத்திற்கு முன்னதாக பேசிய ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இந்த முடக்க நிலையை படிப்படியாக தளர்த்துவதற்காக, சிறந்த மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.

  மத்திய அரசின் முடிவை தனது அரசாங்கம் செயல்படுத்தும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

  இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஜெயந்த் பாட்டீல், சில சேவைகளில் தளர்வு கொடுப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாகவும், ஆனால் அது தொடர்பாக மத்திய அரசின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். 

  அண்மையில், இமாச்சல பிரதேச அரசு இரண்டு மாவட்டங்களில் முடக்க நிலைக்கு பதிலாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  எதிர்வரும் நாட்களில் மாநில அரசுகள் இதுபோன்ற முடிவுகளை தங்கள் மட்டத்திலேயே தொடர்ந்து எடுக்கும் என்பதைக் கணிக்க முடிகிறது. 

  மத்திய அரசு அடுத்த கட்ட முடக்க நிலையை அறிவிக்குமா அல்லது அதை ஐந்தாம் கட்ட முடக்க நிலை என்று அழைக்குமா என்பது தெரியாது. ஆனால், அடுத்த 15 நாட்களுக்கு தடை செய்யப்பட்ட அல்லது செயல்பட அனுமதிக்கப்பட்ட பணிகள், சேவைகள் மற்றும் விதிமுறைகளின் பட்டியலாகவும் அது இருக்கலாம்.

  சிவப்பு மண்டலத்தில் உள்ள சந்தைகள்

  கொரோனாGetty Images

  இந்த முடக்க நிலைக்கு முன்னதாக தொழிற்துறையினர் ஒரு பொருளாதார தொகுப்பைக் கோரினார்கள். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் பணிகள் தொடங்கப்பட்டாலும், அவர்களின் சிக்கல் தீரவில்லை. தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சொற்ப எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்டே வேலைகள் நடக்கின்றன. 

  கடைகளை திறந்த சில்லறை வர்த்தகர்களின் கடையில் பணியாளர்களும் இல்லை, வாடிக்கையாளர்களும் இல்லை. அவை தற்போது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

  அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் பிரவீன் கண்டேல்வாலிடம் பிபிசி பேசியது. தற்போது 10% கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. கடைகள் திறக்க அனுமதி கொடுத்த பிறகும், இன்னும் மக்களிடம் அச்சம் நிலவுகிறது என அவர் தெரிவித்தார்.

  சிவப்பு மண்டலத்தில் இருக்கும் சில சந்தைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான கடைகளைக் கொண்ட டெல்லியின் சதர் பஜார் மொத்த விற்பனை சந்தை பகுதியைப் போலவே, பல பெரிய சந்தைகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பகுதி நோய்க்கட்டுப்பாட்டு மண்டலத்தில் வருகிறது.

  கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரம் நீட்டிக்கப்பட வேண்டும், இதனால் வருமானம் அதிகரிக்கும் என்று வணிகர்கள் மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர். இதுமட்டுமல்ல, மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படலாம்.

  மெட்ரோ, உள்ளூர் ரயில் சேவை மற்றும் ரயில் சேவைகள்

  கொரோனாGetty Images

  மெட்ரோவை இயக்குவதற்கான தனது ஏற்பாடுகள் தொடர்பான காட்சிகளை மே 23 அன்று ட்விட்டரில் பதிவு செய்த டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், மெட்ரோ ரயில் சேவையை இயக்க முழுமையாக தயாராக இருப்பதாக தெரிவித்தது. ஆனால் அவர்களுக்கு இதுவரை அனுமதி கொடுக்கப்படவில்லை.

  டெல்லியில் வியாழக்கிழமையன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், மெட்ரோவை இயக்குவதற்கான முடிவு ஆபத்தானது. ஆனால் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் டெல்லி மெட்ரோவும் தற்போது வருவாய் பற்றாக்குறை என்ற நெருக்கடியை எதிர்கொள்கிறது. 

  ஏழு இருக்கைகள் கொண்ட மெட்ரோவில் தனிநபர் இடைவெளியை பராமரித்து சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும் என்பது ஒருபுறம் என்றால், அத்தியாவசிய சேவைகளுடன் இணைந்தவர்களுக்கு மட்டுமே, மெட்ரோ பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்பது மெட்ரோவுக்கு மறுபுறத்தில் சிக்கலை ஏற்படுத்தும். அதுமட்டுமல்ல, சிவப்பு மண்டலத்தில் உள்ள எந்தவொரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் மெட்ரோ நிறுத்தப்படாது. அதாவது அந்த மெட்ரோ நிலையங்களில் மெட்ரோ சேவை துவங்கப்படாது. எனவே மெட்ரோ பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் 

  அரசு ஊழியர்களின் போக்குவரத்திற்காக மும்பை உள்ளூர் ரயில்களை இயக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மகாராஷ்டிர அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

  உள்நாட்டு விமான சேவைகள் மற்றும் ரயில் சேவைகள் மீண்டும் முழுமையாக தொடங்கிய பிறகு மத்திய அரசு மீதான அழுத்தம் மேலும் அதிகரிக்கும்.

  இருப்பினும், சர்வதேச விமானங்களை இயக்குவதற்காக ஆகஸ்ட் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி ஏற்கனவே தெரிவித்துள்ளார். 

  கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் குறித்த மத்திய அரசின் முடிவு

  கொரோனாGetty Images

  படிப்படியாக முடக்க நிலையில் தளர்வுகள் கொடுப்பது அதிகரித்து வருவதால், மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தவிர, பிற துறைகளுக்கும் அனுமதி கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

  ஜூன் 1 முதல் சில ஆலயங்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் திறக்கப்படலம் என கர்நாடக அரசு சுட்டிக்காட்டியுள்ளது. கர்நாடக கோயில்களில் பிரசாதங்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் மட்டும் சுமார் 133.56 கோடி ரூபாய் அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

  ஆலயங்களில் பூசாரிகள் மற்றும் பிற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

  கேரள மாநில ஆலயங்களிலும் இதே நிலைதான். "எங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் நிலையில் கூட நாங்கள் இல்லை. இந்த மாதத்தில் சுமார் 25% சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது," என்று பிபிசியிடம் பேசிய திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் (TDB) தலைவர் என்.வாசு கவலை தெரிவிக்கிறார்.

  கேரளாவில் சபரிமலைக் கோயில் உட்பட சுமார் 125 ஆலயங்களின் நிர்வாகத்தை திருவிதாங்கூர் தேவசம் வாரியம் மேற்பார்வையிடுகிறது. முடக்கநிலை அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த கோயில்களின் வருமானம் நின்றுபோய்விட்டது.

  பஞ்சாபிலும் இதே போன்ற நிலைமைதான் நீடிக்கிறது. மதுபானக் கடைகளை திறக்கும்போது, குருத்வாராக்களை ஏன் திறக்கக்கூடாது என்று அகல் தக்த் அமைப்பு கேள்வி எழுப்புகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் காதம்பரி மடத்தின் தலைவர் துறவி நரேந்திர கிரியும் இதே கேள்வியை எழுப்புகிறார். 

  ஆலயங்களை திறப்பதில் ஏற்படும் மிகப்பெரிய சிக்கல் பிரசாத விநியோகம்தான். கொரோனா நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு, எதையும் தொடாமல் இருப்பதும், அடிக்கடி கை கழுவுவதும் நல்லது என்றும் கூறும் நிலையில், பிரசாத விநியோகத்திற்கு வழிபாட்டுத்தலங்களில் என்ன ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதை, அவற்றை திறக்க அனுமதி கொடுப்பதற்கு முன்னதாக முடிவு செய்ய வேண்டும்.

  சீரியல்கள் மற்றும் திரைப்படங்களின் படப்பிடிப்பு

  கொரோனாGetty Images

  கடந்த இரண்டு மாதங்களாக, தொலைக்காட்சித் தொடர்களின் புதிய அத்தியாயங்கள் ஒளிபரப்பாகவில்லை. புதிய திரைப்படங்களும் வெளியிடப்படவில்லை, அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

  சமீபத்தில், அக்‌ஷய் குமார் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டதாக செய்திகளும், காட்சிகளும் வெளியாகின. ஆனால் அவர் அரசுக்கு உதவுவதற்காக ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக பின்னர் செய்தி வெளியானது. உண்மையில் பொழுதுபோக்குத் துறையில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.

  மே 28ஆம் தேதியன்று, மகாராஷ்டிராவில் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த சிலர் மாநில அரசின் பிரதிநிதிகளுடன் பேசினர்.

  தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்த திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பமாகிவிட்டன. திரைப்படங்களின் படப்பிடிப்பு பச்சை மண்டலத்தில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா நோய்த்தொற்றை சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் பொழுதுபோக்குத் துறைக்கும் ஓரளவு தளர்வுகள் கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.

  ஆனால் மால்கள், திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கும், உணவகங்களிலேயே அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி கொடுப்பதற்கும் இன்னும் சிறிது காலம் ஆகலாம்.

  நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) ஓரளவு தளர்வுகள் கொடுக்கப்படலாம். சமூக விலகலில், இரண்டு அடி தொலைவை தனிநபர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிவதும், அவ்வப்போது கைகளை கழுவ வேண்டும் என்ற விதியைப் பின்பற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வலியுறுத்தப்படலாம்

   

  https://www.bbc.com/tamil/india-52855039

   


 11. ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

  ஐக்கிய தேசிய தேசிய கட்சி செயற்குழு உறுப்பினர்களில் 40 க்கும் மேற்பட்டவர்கள், தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கட்சிக்கு துரோகம் இழைத்த மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு எதிரானது என்றும், சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் அதற்கமைய அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல் டீல்களில் ஈடுப்பட்டுவரும் ஐ.தே.க.வைச் சேர்ந்த குழுவினருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை பொதுத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியை சமப்படுத்திக் கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியை கைப்பற்றிக் கொண்டுள்ள குழுவிடமிருந்து அதனை மீட்டு, மாகாணசபை உறுப்பினர்கள் மட்டுமன்றி அனைத்து உறுப்பினர்களதும் சட்டம் மற்றும ஏனைய சலுகைகளை இலவசமாக பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  அத்தகைய உறுப்பினர்கள் மோசடிகரமான செயற்பாடுகளினால், ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் பிரதிநிதிகளை வழித்தவறச் செய்து செயற்குழு தீர்மானங்கள் ஊடாக அவர்களை ஏமாற்றுதல், செயற்குழுவின் தீர்மானத்திற்கு புறம்பாக செயற்படுதல், மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து டீல் செய்துக் கொண்டு கொடுக்கல் வாங்கலில் ஈடுப்பட்டமை தொடர்பாகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதேவேளை அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் இலாபம் தேடுகின்ற அனைத்து உறுப்பினர்களுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.(15)

   

  http://www.samakalam.com/செய்திகள்/ரணில்-விக்ரமசிங்கவுக்க-2/


 12. ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது

  May 30, 2020

  (க.கிஷாந்தன்)

  xx.jpg

  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று (30.05.2020) முற்பகல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

  கொழும்பில் இருந்து ஹெலிகொப்டரில் எடுத்து செல்லப்பட்ட அன்னாரின் பூதலுடல் நேற்று (29.05.2020) வேவண்டன் இல்லத்தில் வைக்கப்பட்டது. மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டு நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

  இன்று காலை அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சர்வமத வழிபாடும், இந்து மத முறையிலான கிரியைகளும் இடம்பெற்றன. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகைதந்து அஞ்சலி செலுத்தினார்.

  நுவரெலியா மாவட்டத்தில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் காவல்துறையினரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதலுடல் தாங்கிய பேழையுடன் நான்கு வாகங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

  ரம்பொடை வேவண்டன் இல்லத்திலிருந்து லபுகலை, நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, தலவாக்கலை வழியாக கொட்டகலை சிஎல்எப் வளாகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இடையில் எங்கும் வாகனம் நிறுத்தப்படவில்லை.

  அன்னாரின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் நாளை மாலை 4 மணிக்கு நோர்வூட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.  #ஆறுமுகன்தொண்டமான் #பூதவுடல் #பாதுகாப்பு  #கொட்டகலை 

  DSC00007.jpgDSC00045.jpgDSC00067-1.jpgDSC00096.jpgDSC09963.jpg  xx5.jpg

   

  http://globaltamilnews.net/2020/143983/


 13. 4 minutes ago, Nathamuni said:

  நாம எந்த வகை, தல? 🤗

  நான் முதலாவது😁. இப்ப நாலாவதற்கு போகவேண்டும் என்பதை இலட்சியமாக வரித்துள்ளேன். 😎

  கனடாவில் படம் எடுத்த ஒருவர் எனது குரலும் வசீகரமானது 😍 என்று சொன்னார். ஏற்ற இறக்கங்களைப் பயிற்சி செய்தால் போதும். ஆற்றொழுக்கு நடையில் பேச்சை எழுதி மனப்பாடம் செய்துவிட்டு மனப்பாடம் செய்யாமல் பேசுவது போல இலகுவாகப் பேசலாம். ஒரே கருத்தை மூன்று முறையாவது வெவ்வேறு வார்த்தைகளில் சொன்னால் கேட்கிறவன் மண்டைக்குள் ஆழமாகப் பதிந்துவிடும். அவ்வளவுதான்!

   

  நீங்க மூணாவது என்று நினைத்தேன். ஆனால் நம்ம தோஸ்த்தாகத்தான் இருக்கின்றீர்கள்😂


 14. ஆமையைப்  🐢 புரட்டி கடலில் வேகமாக பயணம் போகப் பழகவேண்டுமென்பதால்  அண்மையில் படித்ததைகொஞ்சம் மாற்றி கீழே தந்திருக்கின்றேன். படிக்காமலும் விடலாம்😎

   

  நான்கு வெவ்வேறு வகையான மனிதர்கள் இருக்கின்றார்கள்.

   

  எப்படியென்றால் இவர்களிலே முதல் வகையானவர்களை இப்படியாக அடையாளப்படுத்தலாம். குறைவான கல்விகொண்டவர்கள். கிராமப்புறங்களில் வளர்ந்தவர்கள். மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம். அல்லது நடுத்தரக்குடும்பம். கொஞ்சம் படிக்கும் வழக்கமும் கொஞ்சம் நீதியுணர்ச்சியும் கொஞ்சம் அரசியல் ஆர்வமும் இருக்கும். கொஞ்சம்அப்பாவிகளாகவும் இருப்பார்கள். அந்த வயதில் எல்லாவற்றையும் உதறவேண்டும், எல்லாவற்றையும்எதிர்க்கவேண்டும், எல்லாவற்றையும் கடந்துசெல்லவேண்டும் என்றெல்லாம் கனவுகாண்பார்கள்.

  இந்த இளைஞர்கள்தான் இந்த அமைப்புக்களில் பெரும்பாலானவர்கள். இவர்களெல்லாம் ஒருவகை வெகுளிகள். இவர்களுக்கு ஒரு பத்து பக்கத்துக்குள் தான் வாசிப்பறிவோ கேட்ட அறிவோ இருக்கும். ஆனால் பயங்கரமானதன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். உலகத்தையே விளக்கிவிடமுடியும் என்று நம்புவார்கள். எல்லாவற்றையும்ஏளனமாக விமர்சனம் செய்வார்கள். எதற்குமே மசியமாட்டார்கள். தர்க்கம் செய்தபடியே இருப்பார்கள்.

  உண்மையில் மிகக்கொஞ்சமாக வாசித்தால் தர்க்கம்செய்வது எளிது. நமக்கு குழப்பமே இருக்காது. நம்முடையகருத்துடன் முரண்படுபவர்களை எல்லாம் நம் எதிரிகள் என்று சொல்லவேண்டும். எதிரிகளை எதிர்க்க நமக்குச்சில கொள்கைகள் இருக்கும். சில சதிக்கோட்பாடுகள் இருக்கும். எதிரி என்ன சொன்னாலும் நாம்நமக்குத்தெரிந்த பதில்களை ஆணித்தரமாகச் சொல்லி ஓட ஓடவிரட்டலாம். இதெல்லாமே நானும்செய்தவன்தான். 😃

   

  இன்னொரு வகையினர் உண்டு. ரொம்ப கிராமப்புறத்தான்கள். படிப்பு இருக்காது. இன்னும் அப்பாவிகள். ஒன்றுமே தெரியாது. ஆனால் நேர்மையானவர்கள், நல்ல நோக்கம் கொண்டவர்கள். ஊருக்கு நல்லதுசெய்பவர்கள். இவர்கள் ஏதேனும் பிரச்சினையில் சிக்கிக் கொள்வார்கள். அப்போது சென்று தூண்டில்போட்டுபிடித்துவிடுவார்கள். இவர்களுக்கு இவர்களை தலைவர்கள் சமானமாக நடத்தினாலே போதும் கண்கலங்கிஅடிமைமாதிரி ஆகிவிடுவார்கள்.

   

   

  இன்னொரு கூட்டம் உண்டு. அவர்கள் அறிவுஜீவிகள். நிறையப்படிப்பார்கள். படிப்பு என்பது இவர்களுக்குமேற்கோள்களை ஞாபகம் வைத்திருப்பதுதான். படிப்பு அதிலிருந்து வரும் அகங்காரம். அவ்வளவுதான். அகங்காரம்தான் முக்கியம். கொள்கை முக்கியமே கிடையாது. கொள்கையை ஐந்தாண்டுக்கு ஒருமுறைநேர்தலைகீழாக மாற்றிக்கொள்வார்கள். ஒரே கொள்கை கொண்டவராக இருந்தாலும் தன்னுடையஆணவத்தைச் சீண்டிவிட்டால் கொதித்துக் கிளம்பிவிடுவார்கள். வசைதான். அவதூறுதான். கொலை செய்யதைரியம் இருக்காது.

   

   

  நான்காவது கூட்டம் தலைவர்கள்.. உசுப்பேத்தி, மூளைச்சலவை செய்து அடிமைகளை உருவாக்குவதுஇவர்களின் தொழில். என்ன செய்கின்றோம் என்பதில் மிகவும் தெளிவானவர்கள். உளவுத்துறையினரிடம் மிகவும்நெருக்கமானவர்கள்.


 15. 21 minutes ago, Nathamuni said:

  அடேங்கப்பா விளக்கம் !!

  500 வருசத்துக்கு முன்னம் வந்த தெலுங்கன் இன்னும் தமிழ் பேசி ஆளலாம்.

  72 வருசத்துக்கு முன்னம் ஆளத்தொடங்கிய சிங்களவன் தமிழ் இன்னும் பேசாததால், ஆளப்படாது.

  அதுதான் நம்ம இனவாத தத்துவம்.

  தெலுங்கு நாயக்கர்களின் வம்சத்தை 500 வருடங்களுக்கு பின்னரும் தமிழர் என்று ஏற்கவில்லை என்றால் இனவாதம்தானே. ஏனென்றால் அவர்களின் இன்றைய வம்சத்தினர் தெலுங்கர்கள் என்று தம்மைக் கருதுவதில்லையே. சீமான் போன்ற உசுப்பேத்துபவர்கள்தான் அப்படிச் சொல்லி அரசியல் செய்கின்றார்கள்!

  உங்கள் வாதப்படி அவர்கள் தெலுங்கர்கள் என்றால், 1500 வருடங்களுக்கு முன்னர் சேரநாடாக இருந்த கேரளாவில் இன்று வசிக்கும் மலையாளிகளும் கேரளத்து தமிழர்தான். அவர்களை மலையாளிகள் என்று திட்டமுடியாது. அவர்களும் தமிழர்களை “பாண்டி” என்று எள்ளிநகையாடமுடியாது!

  இன்னும் கொஞ்சம் பின்னே போனால் கி.மு. 543 இல் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட விஜயனுக்கும் 700 தோழர்களுக்கும் மணம்முடிக்க 700 பாண்டித் தமிழ்ப்பெண்களைக் கொடுத்ததனால், அவர்கள் வழிவந்த ஒட்டுமொத்த சிங்கள இனமே தமிழர்கள்தான் என்றும் சொல்லலாம்😆

  • Like 1

 16. 13 minutes ago, Maruthankerny said:

  உங்களை போல நந்தன் கிருபன் அண்ணா போல அறிவாளிகளாக 
  பிறக்கும் பாக்கியம் எல்லா தமிழருக்கும் கிடைக்காததும் சீமான் செய்த தவறுதான்! 

  அறிவாளிகள் வெட்டி புடுங்குவதை விட 
  சாமானியர்கள்தான் இந்த உலகை வடிவமைக்கிறார்கள் 
  என்பது உப்பு போல கசக்கும் ...உணவுக்கு இன்றி அமையாதது. 

   

  எதிர்பார்த்த எதிர்வினைதான் வந்துள்ளது. நாம் மற்றவர்கள் எப்படிச் சிந்திப்பார்கள் என்று உய்த்தறியும்நுண்ணறிவையும் கொண்டுள்ளோம் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.😎

  சாமானியர்கள்தான் இந்த உலகை வடிவமைக்கின்றார்கள் என்ற கருத்தியலை விதைத்து பெரும்பான்மையானவர்களை கோர்ப்பரேட் உலகம் அடிமையாக வைத்திருக்கின்றது என்று நாளை புலம்பக்கூடாது. இலுமினாட்டி, freemasons போன்ற அமைப்புக்களில் இருப்பவர்கள்தான் உலகை ஆளுகின்றார்கள் என்றும் நம்பக்கூடாது. ஆமா!


 17. 5 minutes ago, Nathamuni said:

  கிருபனிடம் கேட்ட, அவர் பதில் அளிக்காத அதே கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.

  கேள்வியிலேயே பதில் இருந்ததால் பதிலளிக்கவேண்டி இருந்திருக்கவில்லை!

  தெலுங்கு நாயக்கர்கள் 500 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆண்டார்கள் என்றாலும் அவர்களின் பரம்பரையினர் தமிழ்நாட்டில் பிறந்து தமிழர்களாக இனமாகவும் உணர்வாகவும் கொண்டுள்ளனர். அவர்களை தெலுங்கன் என்று சொல்லுவதுதான் நியாயம் என்றால் எங்கேபோய் முட்டிக்கொள்ள? இதைத்தான் கடைந்தெடுத்த இனவாதம் என்பது.

  சிங்களவன் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து தமிழரை தனக்கும் கீழானவர்கள் என்று சொல்கின்றான். சிங்களவனுக்கு தமிழும் தெரியாது (கொன்னைத் தமிழ் சேர்ப்ப்பில்லை), தமிழுணர்வும் கிடையாது. இது பச்சைப்புள்ளைக்கும் தெரியும் என்பதால் கேள்வி மப்பில் வந்ததாக்கும் என்று நினைத்திருந்தேன். இரண்டாம் தரமும் கேட்டதால் ஒன்றில் மப்பில்லை. அல்லது இரண்டு தரமும் மப்புத்தான்😜

   

  இனங்களை பற்றி ஆராயவெளிக்கிட்டால் சிங்களவனை தமிழரின் பரம்பரையினர் என்றும் நிறுவலாம்.😀 தலைவர்  பிரபாகரனை மலையாளி என்றும் நிறுவலாம்.🤒

  • Thanks 1

 18. 25 minutes ago, Nathamuni said:

  அவயள விடுங்க, நீங்கள் ஏன் எடுத்து சொல்லேல்ல?

  இதைப் பற்றி நிறைய எழுதப்பட்டு இருக்கு. மூத்த உறுப்பினராக இருந்த ஈரோஸ் பாலகுமார் (அவரின் வீட்டில் அண்ணன் சீமான் முதன்முதல் உடும்புக்கறி சாப்பிட்டார்!) கூட எடுத்துச் சொல்லமுற்பட்டார். ஆனால் அவரின் சந்திப்பைக்கூட தலைமைப்பீடம் தவிர்த்துவிட்டது. வன்னிக்குப்போய் பெரும் தளபதிகளுடன் படம் எல்லாம் எடுக்கக்கூடிய (அண்மையில் கனடாவில் மரணமடைந்த சுரேஸ் போன்று) செல்வாக்கானவர்களாக இருந்தால் லொபி செய்ய முடிந்திருக்கும். ருல்பன் அப்படியானவர் என்றால் அவராலும் முடியவேயில்லையே!


 19. 52 minutes ago, ரதி said:

  இன்னும்  சபா நாவலனை பின் தொடர்கிறீர்களா :shocked:
   

  அவர் அண்மையில் எழுதிய நினைவு இல்லை. முகநூலில் யூரியூப்பில் எல்லோரையும் பின் தொடர்வதில்லை.


 20. 9 hours ago, உடையார் said:

  இதற்கு இன்னும் பதில்லையா நிர்வாகத்திடம்? சாமனியன் அப்படி என்னதான் எழுதிவிட்டார் தூக்குமளவுக்கு🙄. தப்பாக இதுவரை கருத்து எழுதியதை பார்க்கவில்லை

  எல்லாத்துக்கும் பதில் சொல்லவேண்டி வந்துவிடும் என்றுதான் மோகன் அண்ணா யாழுக்கு சந்தா கேட்காமல் இலவசமாக விட்டிருக்கின்றார் போலிருக்கு😃

  நானும் கவனித்திருந்தேன். தலைப்பில் முன்னர் கறுப்பு மனிதன் (black man என்பதன் இயந்திரத்தனமான நேரடி மொழியாக்கம் -  Google translation ஆகவும் இருக்கலாம்😀) என்று இருந்தது. இப்போது கறுப்பைக் காணவில்லை.

  கறுப்பர் கொல்லப்பட்டதால்தான் இது முக்கிய செய்தி. அதை political correctness என்று மொட்டையாக மனிதன் என்று எழுதியுள்ளது சரியாகப்படவில்லை.

  தரக்கட்டுப்பாட்டை இறுக்கமாக பேணும் பிபிசி unarmed black man என்றுதான் சொல்கின்றது.

  Black man - கறுப்பு மனிதன், கறுப்பினத்தவர் என்று சொல்வதை விட கறுப்பர் என்றே எளிமையாகச் சொல்லலாம்.

  • Like 1

 21. 6 minutes ago, nedukkalapoovan said:

  அங்கினை தான் எங்கள் வீடே. எங்கள் வீட்டடியால தான் லேடிஸ் கொலிச்.. வேம்படி.. சுண்டுக்குளி.. கொன்வன்ட் பெட்டையள் போறதே. அதுக்கு மேல ரியூசன் பெட்டையள்.

  நெடுக்ஸின் பிரச்சினைகளுக்குத் தோற்றுவாய் வலு கிளியாராக விளங்குது!😀

  நெடுக்ஸ்,
  நட்வர் சிங் (இப்ப அவருக்கு 89 வயசு) “we lost 15,000 people in Sri Lanka” என்று எத்தனையாம் ஆண்டு சொன்னார்? அது உண்மையா இல்லையா?

  உண்மையென்றால், வடமராட்சியில் ஐயன் ஒவ்வொருநாளும் ஐந்து இந்தியன் ஆர்மியை சுட்டு அவர்களின் துப்பாக்கிகளை எடுத்ததை நானும் உண்மை என்றே சொல்வேன்.😎


 22. 1 hour ago, குமாரசாமி said:

  விடுங்க உடையார்! விடுதலைப்போராட்டங்கள் நடந்த காலங்களிலும் வியாக்கியானங்கள் கதைத்து காட்டிக்கொடுத்து அழித்துவிட்டு இப்போது சும்மாதானே இருக்கின்றார்கள்.அது போல் தான் இதுவும்....

  கு.சா. ஐயா,  1982 இல்  முதல் வெடி கேட்டு பிளேனைப் பிடிச்சவர்கள்தான் எப்பவும் போராட்டத்தைப் பற்றி “கதை” கேட்டு வளர்ந்தவர்கள். கற்பனை தூக்கினால்தான் சாகஸங்களில் நம்பிக்கைவரும்😀

  அதுக்காக ஓவராக அவிக்கிறைத் பார்த்துட்டு போனால் இல்லாமல்போனவர்களில் எனது ஒரு சில நண்பர்களின் நினைவுக்குக்கூட அவமதிப்பு செய்வதாகத்தான் இருக்கும்.

  15,000 இந்தியப் படைகளை இல்லாமல் பண்ணிய இயக்கம் புலிகள் என்று நட்வர் சிங் ஒரு செக்கனில் சொன்னதை உண்மையென்று நம்பி அடைந்த கிளுகிளுப்பை “உச்சம்” கிட்டமுதல் கேள்விக்குட்படுத்தி தடுத்துவிட்டேன் என்று உடையாருக்குக்  வந்த கோபத்தைப் புரிந்துகொள்ளமுடிகின்றது!😂🤣

  ஆனால் நட்வர்சிங் ஏன் சொன்னார்? எப்போது சொன்னார்? என்று யாராவது இந்தச் செய்தியின் பின்னணியை ஆராய்ந்தார்களா? இல்லையே! 

  உடையார்கட்டு குளம் உடைத்து ஆயிரக்கணக்கான படையினர் பலி என்று பெப் 2009 இல் (அண்ணன் சீமான் வன்னியில் கறி இட்லி சாப்பிட்டு சரியாக ஒரு  வருடத்தின் பின்னர்) ஆராவரித்துக் கிளுகிளுத்து பின்னர் சூம்பிப்போனது நினைவில் இருப்பதால் 15,000 இந்தியப் படைகள் இழக்கப்பட்டது என்பதை சரியான ஆதாரம் இல்லாமல் நம்பிக் கிளுகிளுக்கக்வேண்டாம் என்றுதான் சொல்கின்றேன்.

   

  • Like 1

 23. 38 minutes ago, உடையார் said:

  சீமானின் ஆமைக்கறியும் இரண்டு வருடத்துக்கு முன் வந்தது. பின் என்ன இதுக்கு வந்து இணைந்தீர்கள் இப்ப?????

  அந்தத் தலைப்பில் நான் இணைத்த வீடியோ நாலு நாட்களுக்கு முன்னர்தான் விகடனால் யூரியூப்பில் வெளியிடப்பட்டது. அதில் முன்னர் சொன்ன ஆமைக்கறி, உடும்புக்கறியோடு புதிதாக கறி இட்லியையும் அண்ணன் சீமான் உண்டு களித்ததைச் செப்பியிருந்தார்.😄 அதைக்கூடச் சரியாகச் பார்க்காமல் இந்தத் தலைப்புக்குள் இழுத்து வந்தது சரியா? தகுமா? நியாயமா? சொல்லுங்கள் உடையவரே!


 24. 7 minutes ago, உடையார் said:

  அவரே உண்மையை சொல்லும்போது உங்களுக்கு ஏன் குத்துது குடையுது.  நீங்க என்ன கிந்தியாவிற்கு வக்காலத்து வாங்குகின்றீர்களா? 

  உடையார் கூல் டவுன்😎

  இந்திய ஆக்கிரமிப்புப் படைக் காலத்தில் தாயகத்தில்தான் இருந்தேன். அவர்களுடன் கிளித்தட்டு விளையாடித்தான் பாடசாலைக்கும் ரியூசனுக்கும் போய்வந்துகொண்டிருந்தோம். எனவே யதார்த்தம் தெரியும்😀 நீங்களும் தாயகத்தில் இருந்திருந்தால் தெரிந்திருக்கும்.😂 

  நட்வர்சிங் 15, 000 படைகளை இழந்தோம் என்று சொல்லியது நம்பும்படியாக புலிகள் ஆயிரமாயிரம் இராணுவத்தினரை பெரிய ஒபேரசன் எதிலும் கொல்லவில்லை. நட்வர்சிங் சோனியாவுடன் முரண்பட்டு தனது அரசியலுக்காக சொல்லுவைதையெல்லாம் உண்மையாக்க time tunnel இல் போய் ஒரு பத்தாயிரம் இந்திய இராணுவத்தை முடிச்சால்தான் உண்டு!🤪

  கடஞ்சா சொல்வதுமாதிரி, கொல்லப்பட்டவர்கள், காயப்பட்டவர்கள் எல்லோரையும் கூட்டினாலும் 1987 ஒக்டோபரில் இருந்து 1989 நவம்பர்/டிசம்பர் வரை 15,000 பேரை இழந்திருக்கமாட்டார்கள்.

  நான் கிந்தியாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஒரு தகவலை உறுதிப்படுத்தாமல் நம்பி கிளுகிளுப்பு அடைவது, அதுவும் இந்தப் பேட்டி வந்து ஒரு வருடத்திற்கு மேலாக இருந்தும், நல்லதுக்கில்லை. முடிந்தால் கேணல் ஹரிகரனையோ அல்லது  வேறு இந்திய ஆய்வாளர்களையோ அல்லது புலிகளின் குறிப்புக்களையோ ஆதாரமாகக் காட்டுங்கள்.

  34 minutes ago, உடையார் said:

  இதுகுள்ள ஏன் மதுவந்தியை இழுக்கின்றீர்கள். அப்படியென்ன பெண்களின் மேல் காழ்புணர்வு? தெட்டுக்கா சட்னியா?

  மதுவந்தியின் நம்பர்களை அவர் திடமாக நம்புவதுபோல நட்வர்சிங் நம்புகின்றார் என்பதற்காக சொன்னேன். 😄 அதற்காக நான் நெடுக்ஸ் மாதிரி பெண் வெறுப்பாளராகவும், நீங்கள் பெண்ணியவாதியாகவும் ஆகிவிடமுடியாது!😆

  நான் சும்மாவே இரக்கமானவன். பொண்ணுங்கள் என்றால் அழுதிடுவேன். ஆமா..