Jump to content

{கரன்}

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    158
  • Joined

  • Last visited

Everything posted by {கரன்}

  1. கிபிர் யுத்த விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது. சிறீலங்கா விமானப் படையினருக்குச் சொந்தமான கிபிர் யுத்த விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டுவீழத்தப் பட்டுள்ளது. இதுதொடர்பில் எமது செய்தியாளர் தகவல் தெரிவிக்கையில் இவ்விமானம் புகையினை கக்கிக்கொண்டு சென்றதாகவும் கூறியுள்ளார். கொழும்புத் தகவலின்படி இவ்விமானம் கட்டுநாயக்கா விமானதளத்தை மீளவும் சென்றடையவில்லை எனவும் தெரியவருகிறது. இரணைமடுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் விமான எதிர்ப்புத் தானியங்கும் கருவிகள் செயற்பட்டு இவ்விமானம் மீது தாக்கியதாக விடுதலைப்புலிகளில் அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை குடிசார் தகவலின் படி விமானம் புகையினை கக்கிக் கொண்டு தென் திசை நோக்கி பயணித்ததாகவும் அறியமுடிகிறது. Pathivu
  2. பிறந்த நாள் வாழ்த்துக்கூரிய அனைவருக்கும் நன்றிகள். பொய் அல்ல.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.