யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

காரணிகன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,324
 • Joined

 • Last visited

 • Days Won

  2

காரணிகன் last won the day on September 29 2010

காரணிகன் had the most liked content!

Community Reputation

52 Good

About காரணிகன்

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

2,777 profile views
 1. இன்றைய ஆட்டம் தற்பொழுது மழையால் இடை நிறுத்தப்பட்டுள்ளது இது இந்தியாவுக்கு சாதகமா ? பாதகமா? ுமுதலில் துடுப்பெடுத்து ஆடிய இந்திய அணி 305-4 46.4 ஓவர்கள் தோனி 1 ஓட்டத்துடன் அவுட்டாகி விட்டார் ரோகித் 140 ஓட்டங்கள் எடுத்திருந்தார்
 2. சிறிலங்காவின் ஆரம்ப விளையாட்டு வீரர்கள் ஓரளவு சிறப்பாக ஆடினார்கள் அதை கணக்கிட்டு கொஞ்சம் கணிப்பு பிழையாப்போச்சுது பையா .
 3. லண்டனில் கால நிலை பயமுறுத்துகிறதாக தகவல் இன்றைய முதல் ஆட்டம் நடைபெறும்பொழுது கால நிலை சீராக இருக்குமென்றும் இரண்டாவது ஆட்டத்தின்போது மழை சதி செய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருப்பதாக தெரிகிறது. இன்றைய இரவு மழை பெய்தால் பலராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்திய /பாகிஸ்தான் ஆட்டம் ரத்தாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. எல்லோரும் முட்டை வாங்க தயாராகுவோம்
 4. அம்மனுக்கு நேத்தி ஏதாவது வைச்சுப்பாருங்க சுவி
 5. மூன்று நாட்கள் முட்டை குழம்பு வெறுத்துப்போச்சு
 6. wi 273/9 50 over அவுஸ் 15 ரன்களால் வெற்றியை தனதாக்கிக்கொண்டது
 7. இன்றைய இரண்டாவது போட்டியில் எல்லோருமே அவுஸ்திரேலியா வெல்லும் என்று விடையளித்துள்ளனர்.

  இதனால் புள்ளிகள் நிலையில் மாற்றம் வராது.

  புள்ளிகளில் மாற்றம் வரும் தரவரிசை மாறாது என மாற்றிவிடுங்கள்.

  1. காரணிகன்

   காரணிகன்

   இன்றைய இரண்டாவது போட்டியில் எல்லோருமே அவுஸ்திரேலியா வெல்லும் என்று விடையளித்துள்ளனர்.

   இதனால் புள்ளிகள் நிலையில் மாற்றம் வராது.

   புள்ளிகளில் மாற்றம் வரும் தரவரிசை மாறாது என மாற்றிவிடுங்கள்.

  2. ஈழப்பிரியன்

   ஈழப்பிரியன்

   நன்றி காரணிகன் மாற்றியுள்ளேன்.