கலைஞன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  7,896
 • Joined

 • Days Won

  15

கலைஞன் last won the day on October 18 2018

கலைஞன் had the most liked content!

Community Reputation

562 பிரகாசம்

About கலைஞன்

 • Rank
  உங்களில் ஒருவன்

Recent Profile Visitors

16,183 profile views
 1. வவுனியாவில் பேருந்தில் பயணம் செய்த இராணுவத்தினர் ஒருவர் கடைசி இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்தபோது தனது காற்சட்டை முன்பக்கத்தை கழற்றி அந்தரங்க உறுப்பை வெளியில் தெரியும்படி காட்டிக்கொண்டு இருந்ததாக அவர் இருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ஓர் பெண் கூறக்கேட்டு உள்ளேன். பேருந்தில் இப்படியான சம்பவங்கள் வழமையாம்.
 2. வாழ்த்துக்களிற்கு நன்றி நுணாவிலான்.
 3. பிறந்தநாள் வாழ்த்துக்களிற்கு நன்றி தமிழ்சிறி, குருஜி, கிருபன், ரதி, ஈழப்பிரியன் அண்ணா.
 4. பிடித்துவிட்டால் குறைகள் தெரியாது... பிடிக்காவிட்டால் நிறைகள் தெரியாது... இது நிதர்சனம்.
 5. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் நுணாவிலான்! இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அகஸ்தியன்!
 6. தமிழ்சிறி, மற்றும் நுணாவிலான் தொடருங்கள் சிந்தனை சிதறல்களை. எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. ஆனால் மெய்ப்பொருள் காணப்படவேண்டியவை நமது அறிவு அடுப்பில் வேக வைத்து. குருஜி, போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு நல்லாய் உள்ளது. இது சினிமா பாடலா அல்லது உங்கள் சொந்த உருவாக்கமோ.
 7. பிறந்தநாள் வாழ்த்துக்களிற்கு மிக்க நன்றி ஈழப்பிரியன் அண்ணா, புங்கையூரன், வாத்தியார், குமாரசாமி அண்ணா, பாஞ்ச், ரதி. அண்மையில் பிறந்தநாள் கண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! நன்றி!
 8. மிக்க நன்றி குருஜி! மிக்க நன்றி தமிழ்சிறி! மிக்க நன்றி கிருபன். மிக்க நன்றி தோழர்.
 9. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் தமிழ்சிறி! ஆமா, இதற்கு எத்தனை பெல்ட்டுகள் தேவைப்பட்டன? பழைய, புதிய, அறுந்த, அறாத எல்லா Belt பட்டிகளுடனும் நின்று (உங்கள் தோளில் இருபக்கமும் மாலையாக போடலாம்) படம் ஒன்று எடுத்து போடுங்கள் தமிழ்சிறி பார்ப்போம்.
 10. இன்னும் எதிர்பார்க்கின்றோம். உங்கள் சொந்த பகிடிகளையும் இங்கு கூறலாம். நன்றி!
 11. சாராம்சம் என்ன என்றால் யாழ் கருத்துக்களத்தில் ஏதோ ஒரு முறையில் எப்போதும் பிணைப்பில் உள்ளேன். நீங்களும் நல்ல பொன்மொழிகள் இணைத்தால் பார்ப்பேன். எனக்கு இப்போது அதிகம் பிடித்த திரிகள் இதுவும், சிரிக்கலாம் வாங்கவும். இங்கு பார்க்கும் சுவாரசியமான விடயங்களை எனது வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிர்ந்து கொள்வேன்.